அரளமிக மரகன பாடலகள
இயறறியவர "ஸஙகீத ோோாதி " ஸ ோே. கர. படடாபிராமன பி.ஏ.பி.ட 51/22 காமாகி ோோாஸயர ெதர,கமபோகாணம. 612001 தமிழநாட. மதல பதிபப இைணயததில 2009
1
பாடல ஆே ிரயர அற ிமக ம இநநலின ஆேிரயர திர ோே கர படடாபிராமன அவரகள திரைவயாறறில பிறநத கடநைதயில ோநடவ பளளய ீ ிலம பினனர அரேினர கலலரயிலம கலவி பயினறவர. பளளி நாடகளிோல தனத தாயாரடம மைறபபட கரநாடக இைே கறற ோமைடோயறி கசோேரகளம ெேயதவர. தமிழில ஆரவம காரணமாக இள வயதிோல பாடலகள பைனயம திறன ெபறற பல ெதயவபபாடலகைளப பாடப பரசகள ெபறறிரககிறார. ரஷிோகஷில ஸவாமி ேிவானநதரன மனனிைலயில திறம படப பாட “ ஸஙகீத ோோாதி
“ எனற படடததிைன 1958
ம ஆணடோல ெபறறார. தமிழநாட அரசபபணியில பளளி ஆயவாளராகவம பினனர பலோவற அரச உயரநிைலபபளளிகளில தைலைம ஆேிரயராகவம பணி பரயம ோபாத எநத ஊரல பணி பரநதாலம அநத ஊரன மககிய கடவளரகளின மீ த பகதிபபாடலகள பல பாடயிரககிரககினறார. அவறறில மரகன
மீ த அவர இயறறி ோமைடகளில பாடய ேில பாடலகைள
தமிழனபரகளககாக இச ேிறிய பததகமாகத ெதாகததளோளன. ஓயவ ெபறற பினனர கடநைதயில வேிததவரம எனத தநைதயார திர படடாபிராமன அவரகளின பாடலகள பாட எளிதாகவம தகக தாள அைமபபடன வனபப மிகநததாக இரககினறன எனபத இைே அறிஞரகளின கரததாக அைமநதளளதால இபபாடலகைளத ெதாகதத இைணயததின மலம பகிரநத ெகாளவதில மகிழசேியம ெபரைமயம அைடகினோறன.
ெதாகபபாேிரயர ோே ப ேநதிரோேகரன
2
இதெதா கபைப பபறற ி.... எனத தநைதயார எழதிய தமிழபபாடலகைள இைணயததின வாயிலாக தமிழிைேயனபரகளகக அறிமகபபடததம பணி பிளைளயார பாடலகோளாட தவஙகியத. ேில நாடகள மனப "அர ளம ிக விநாயகர
பாடலக ள' எனற
தைலபபில ேிற மின பததகம ஆைனமகன பகைழபபாட வநதத. ஆைனமகனககபபின ஆறமகன பகழ பாட இதெதாகபப ெவளிவரகிறத. இதெதாகபபில ெமாததம 9 பாடலகள. பழனி, திரததணி, திரசெேநதர எனற அறபைட வட ீ கைளயம பாட பகதரகள தரபதியைடயலாம. நடடககல ( ோகாததகிரயிலிரநத சமார 5 கிமீ ) ேகதி பாலமரகைனககட தரேிககலாம. "வடோவல மரகா" எனற தவஙகி "அழகதெதயவம" எனற காவடசேிநோதாட நிைறவைடகினற ெதாகபபில எலலாபபாடலகளம மரகன அரைளப பாடனாலம
"அழகத
ெதயவம" பலோவற
ஊரகளில
மரக
பகதரகளால
இனறம பாடபபடகினற ெேயதிைய நான பகிரநத ெகாளள ஆைேபபடகிோறன. கலியக ெதயவம கநதைன ப பாட நிறகம மலரகள நிைறநத வனததில இமமலர அவைனோய நிைனநத இததரணம ைக கபபகினறத.
ெதாகபபாேிரயர ோே ப ேநதிரோேகரன போண ஆகஸட 30, 2009 கறிபப. இமமின பததகம தஙகள ெோநத உபோயாகததிறக மடடம. வணிகோநாககினில அசேிடோவா வினிோயாகிககோவா பாடலாேிரயைர எழதத மலம அணகவம. நனறி.
In case of problems download fonts from www.azhagi.com sailindira fontinstaller can be downloaded free. Or
[email protected] for help.
பாட ல அடடவைண
3
எண
தலம - மரகன
ராகம
தாளம
பககம 1
திரததணி மரகன
2 6
திரசெேநதர மரகன
3 7
பழனி மரகன
4 8
ஸவாமிமைல மரகன
5
நடடககல மரகன
6
ேிககல ேிஙகாரோவலன
7 11
அறபைட வட ீ மரகன
8
பழனி மரகன
ோமப 9
ஷணமகபரயா ஆதி கானடா
5 ோமப
கநதல வராளி ஆதி
ஆரபி
ஆதி
ராகமாலிைக காமோபாதி நீலமணி
ஆதி ரபகம
9 10
ஆதி
பாோக ஸ
12 அழகதெதயவம மரகன
காவட ேிநத
ரபகம 13
4
1. அர ள மிக திரத தண ி
மரக ன
ராகம : ஷண மகப ரயா ஆ : ஸர க ப த நி ஸ அவ : ஸநி த ப மக ர ஸ தாளம ஆதி பலலவி வடோவல மரகா திரமால மரகா வளளி ெதயவயாைனயடன பளளி மயில ஏறிவரம (வட) அனபலலவி மாச மறவமிலலா ோநேததடோன உனைன ஆைேயடன பணிோவார பாேதைத விலககிடம (வட) ேரண ம 1 கைறவிலலா உைமயவள மகிழநதிடததவழநதாய மைறயவன தநைதகோகார நலெமாழி நவினறாய கறமகள வளளிையக கட மணம பரநதாய அறபைட வட ீ டனில உைறவிடம ெகாணடாய (வட) ேரண ம 2 இகபர சகநதைனஅளிபபவன நீோய பகரநதிடம அனபரதம கைற ோகடடைலோயா நிகரறற ோோாதியாய ெபாலிவறற ோமனியாய மதய ம கால ம கலியகநதனில அரள திகழநதிட (இநத) ோகநதைன உரயதாககிடம (வட) **********
5
2. அரள மி க திரசெே நதர மரக ன ராக ம : கானடா ஆ : ஸ ர க ம த நி ஸ அவ : ஸ நி ப ம ப த நி த ப ம க ம ர ஸ தாளம : ோமப (தக தகி ட) பலலவி ோோதைனகள பரயவம தகோமா ஏைழ என வாதைனகள பகலவம தரோமா அைலகடல வளர திர மரகா
(ோோதைன)
அனபலலவி உைனயனறி ோவற தைண காோணோன -உனைன நிைனநத நிைனநத உளளம தினம தினம உரகிோனன (ோோதைன) ேரண ம 1 உரணோடாட வரம அைலகள ஓஙகிெயழம கடறகைரயில திரணடோதார மைல மீ த தஙகியரள ெபமமாோன எணணததில பல மைலகள ெமாதிடமோபாதநதன வணணததிரோமனி கணோடன மனநெதளிநோதன மனமகிழநோதன (ோோதைன) ேரண ம 2 கரைணககடல ெபாஙகம அரணகிர தநத கனி அரடோோதி வடவான வளளலார தநத கனி மககைளோய மகிழவிககம அவைவயம தநத கனி மககனியின ோற பிழிநதணோடன மனநெதளிநோதன உளமகிழநோதன (ோோதைன) ***************
6
3. அரள மிக பழனி மர கன ராக ம : கநதலவரா ளி ஆ: ஸ ம ப த நி த ஸ அவ : ஸ நி த ப ம ஸ தாளம ஆதி பலலவி பதம பணிநோதன -மகிழநோதன பழனி ஆணடவா
உநதன
(பதம)
அனபலலவி நிதம நிதம உனதட நிைனநோதன-உன பதமலரகைள எனறம பணிநதிட விைரநோதன
(பதம)
ேரண ம பழனிததிரபபதியின ெபரஙகரைண நிைனநோதன பழம நீ என நான பகரநதிட தெதளிநோதன மைழெயனோவ அரள ெபாழியவம உணரநோதன தைழததிடம உயிரகைள தரணி தனனில-ெபரைம ெகாளளம-பகலிடம உன
(பதம)
7
4. அர ளமிக ராக ம ஆரப ி
ஸவாமிம ைல மர கன
(ஒரகால
ேி வ ேித மப ரம ..ெம டடல )
ஆ: ஸ ர ம ப த ஸ அவ : ஸ நி த ப ம க ர ஸ தாளம ஆதி பலலவி ெவறறிோவலன தன அடயிைணதைனோய பறறி நீ மகிழநதிடவாய -மனோம (ெவறறி) அனபலலவி நாறறிைேயம பகழ ோறறிடம நாவலன ோபாறறிடோவார தைமககாததிடம காவலன (ெவறறி) ேரண ம 1 கணணகக விரநதளிககம கணணனம அவோன பணணகக மரநதளிககம பணணியன அவோன பணணகக உயிர அளிககம பலவனம அவோன விணணவர வணஙகிடம வடோவலனம அவோன (ெவறறி) ேரண ம 2 ஏரகநதனிோல இலஙகிடம அழகன ஓெரழதத மநதிரம அபபனகோக உைரததான ஊரகதோத நினற ோகாலததில உணரததிடம ேீரகதோத நினற ெேலவன கரநாதன (ெவறறி) *******
8
5. அரளமி க நடடக கல (ோகாத தக ிர ) மர கன ராக மாலி ைக தாளம ஆதி பலலவி ராகம : வலோி (ைகவிட மா டடா ன..ெம டடல ) பாலமரகன கழல பணிநதிடோவாம-இனபக ோகாலககமரன கழல நிைனநதிடோவாம ேகதி
(பால)
அனபலலவி காலெமலலாம அவன கனிவடன பாரததிடவான ஞாலம பகழ மயில ோவலடன காததிடவான
(பால)
ேரண ம 1 ோநதம தவழநதிட சேிரததிடம ேீலன காநதம ெகாள பாரைவயடன களிததிடம பாலன காநதெமன நமைமககடடடம ோவலன தீநதமிைழ ததனனள காடடம தயாளன
(பால)
ேரண ம 2 ராகம ோ மா பால வடயம மகம பால ெபாழியச ேிரககம ோவல பிடககம கரம ெவறறிையகெகாடககம மால மரகன ோமனி மணம கமழககளிககம வால அறிவன நடடககலலில உைறயம ேகதி
(பால)
ேரண ம 3 ராகம காபி கலிதனனில கிலிதைன நீககிடம ோநயன நலிவறம மனநதைன ஊககிடம ோேயன களி மிக மணவாழைவககடடடம மாயன ஒலிததிடம பரணவதைத ஓதம ராமன ேகாயன
(பால)
*******
9
6. அர ளமிக
ேிக கி ல ேிங கார ோவல ன ராகம : கா மோபாதி ஆ: ஸரக ம பத ஸ
அவ : ஸ நி த ப ம க ர ஸ தாள ம ரபக ம (தாஙகிட தகதிநதின ன) பலலவி ேிககல ோமவிய ேிஙகார ோவலவா-என பககலில நினோற பரவடன ஆளவா (ேிககல) அனபலலவி தளளிககதிதோதாடம ோதாைக மயில மீ த வளளிெதயவயாைனயடன வநெதனககரளம (ேிககல) ேரண ம ஒஙகாரமாகிோய உணரததிட வநதவா ேஙகாரமரததியாய சரைன மாயததவா ரஙகார அனைன உைமயிடம ோவல ெபறறவா பாஙகாக வலம வநோதன ோபரரள சரககவா மதய ம கால ம பதமலரைண கதிெயனோவ நிதநிதமைனதெதாழதிடவா இதநதர ெநடஙகணணி நவ நீோதசவரர அரள ராமன மகிழ (ேிககல) ****
10
7. அர ளமிக ஆறபைடவடீ மரக ன ராகம : நீலமணி தாளம ஆதி பலலவி உைனயனறி நிைனவமணோடா மரகா -உன நிைனவினறி வாழவமணோடா கனறோதாறாடடம
(உைனயனறி)
அனபலலவி விைன தீரதத எைனயாள ோவல ெகாணடைனோயா என மைன வாழவில மகிழவளிகக மயில ெகாணடைனோயா
(உைனயனறி)
ேரண ம நிைனநதிடல நீ என மன வரோவணடம-நான மைனநதிடம ெேயலில பலம தரோவணடம-மனம கனிநதரகிதததிதோதன கணநாதன இைளோயாோன இனிததிடம பாரைவயடன ராமைனக காபோபாோன மதய மகாலம அைலவாய தனிோல அமரநதிடம அழகா ஆவினஙகடவாழ உளஙகவர பாலா ஏரகநதனிோல ஏறறமெகாள ேீலா தணிைகவளர -
பழமதிரம-
கனறிலைற
(உைனயனறி)
*******
11
8. அர ளமிக பழ னி மரக ன ராகம : பாோக ஸ தாள ம ோம ப (தகதகிட ) பலலவி அஞசம மகம மலர எனனபபன ஆறமகம கணோடன ெகாஞசம ெமாழி பகலம கநதன பிஞச மகம கணோடன (அஞசம) அனபலலவி அஞசகரனககிைளோயான ஆறபைட வட ீ ைடோயான ெவஞேமரல திறனைடோயான வற ீ ெகாள ோவலைடோயான
(அஞசம)
ேரண ம ஆற ெபாறி ெதறிதத விழ ெபாயைகயோம ெபாஙகிெயழ ஆற மஙைகயர மகிழ ெமயயாறம ெகாணெடழநதான ஆறதல அைடநத அமைம ஆரவமடன அைணததிடோவ ஆறதைல அளிகக வலல ஆறதைலயடன எழநதான
(அஞசம)
*****
12
9. அரள மிக அழகத ெதயவம மர கன ராக ம : காவடச ேிநத தாள ம ரபக ம அழகதெதயவம என அனபடன ோபாறறிடம ஆணடவா- பழனி ஆணடவா- எைன ஆணடவா- உநதன பழனிபபதி பரவம அரளமைழைய நிதம நிைனநோத ேிநத பாடோனன உைன நாடோனன கனறம தனில கட ெகாணடவா-எநதன ோவலவா ேகதி ோவலவா எனைன ஆளவா-எநதன பநதமதைன ததணடததிட ெோநதமடன வநதாய -உனைனத ோதடோனன பகழ பாடோனன ோகாலமயில மீ த ோகாழிகெகாட தாஙகம ஷணமகா ெேநதில ஷணமகா எநதன இனமகா-உநதன ேீலம மிக ோகாலததடன ஞாலம பகழ ோவைலததினம ேிநதிதோதன எனறம வநதிதோதன உரகா உளளதைதயம உரககிடம ேகதிெகாள திர மரகா திர மால மரகா வட ோவல மரகா கரோவ உைன மறவாதிட ததரவாய வரம விைரவாய உைனப ோபாறறிோனன பகழ ோறறிோனன
ஒபபிலலா ெமாழி உநதன அபபனகோக தநத கர மணிோய நலல தவ மணிோய ேகதி ேிவ மணிோய-எநதன அனபில வளர கநதா உைம ைமநதா உநதன பாதநதைனப பறறிோனன மனம ோதறறிோனன.
கலியகநதனில எஙகம கிலிதைனபோபாககிடம கரபரோன தணிைக வளர ககோன-ஞானததவ மகோன-ஒர நிைனவாய அனதினமம நலமனோமாடைனப பணிநதால இனனல ோபாகோம இனபம ஆகோம மரகா
மரகா
மரகா
மரகா
மரகா மரகா ************************************************************************************************************** இநத நல அழகி தமிழ எழததில எழதபபடடத Please mail your feedback to
[email protected]
13