Tamil Songs On Lord Vishnu

  • Uploaded by: C P Chandrasekaran
  • 0
  • 0
  • June 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Tamil Songs On Lord Vishnu as PDF for free.

More details

  • Words: 1,338
  • Pages: 13
அரளமிக திரமால பாடலகள

இயறறியவர "ஸஙகீத ோோாதி " ஸ ோே. கர. படடாபிராமன பி.ஏ.பி.ட 51/22 காமாகி ோோாஸயர ெதர,கமபோகாணம. 612001 தமிழநாட. மதல பதிபப இைணயததில 2009

1

பாடல ஆ ேி ரயர அறி மகம இநநலின ஆேிரயர திர ோே கர படடாபிராமன அவரகள திரைவயாறறில பிறநத கடநைதயில ோநடவ பளளய ீ ிலம பினனர அரேினர கலலரயிலம கலவி பயினறவர. பளளி நாடகளிோல தனத தாயாரடம மைறபபட கரநாடக இைே கறற ோமைடோயறி கசோேரகளம ெேயதவர. தமிழில ஆரவம காரணமாக இள வயதிோல பாடலகள பைனயம திறன ெபறற பல ெதயவபபாடலகைளப பாடப பரசகள ெபறறிரககிறார. ரஷிோகஷில ஸவாமி ேிவானநதரன மனனிைலயில திறம படப பாட “ ஸஙகீத ோோாதி

“ எனற படடததிைன 1958

ம ஆணடோல ெபறறார. தமிழநாட அரசபபணியில பளளி ஆயவாளராகவம பினனர பலோவற அரச உயரநிைலபபளளிகளில தைலைம ஆேிரயராகவம பணி பரயம ோபாத எநத ஊரல பணி பரநதாலம அநத ஊரன மககிய கடவளரகளின மீ த பகதிபபாடலகள பல பாடயிரககிரககினறார. ஓயவ ெபறற பினனர கடநைதயில வேிததவரம எனத தநைதயார திர படடாபிராமன அவரகளின பாடலகள பாட எளிதாகவம தகக தாள அைமபபடன வனபப மிகநததாக இரககினறன எனபத இைே அறிஞரகளின கரததாக அைமநதளளதால இபபாடலகைளத ெதாகதத இைணயததின மலம பகிரநத ெகாளவதில மகிழசேியம ெபரைமயம அைடகினோறன. ெதாகபபாேிரயர ோே ப ேநதிரோேகரன

2

பாடலாே ிரய ரன ெபறோறா ரகள

பாடலாேிரயரன தநைதயார அமரர "அதயாதம ேரமா (C.N. Guruswami sarma) அவரகள படடபபடபைபயம வழககறிஞராக

ரத னம " ோே. நா. கரஸவாமி

ெேனைன மாநிலககலலரயில தனத

ேடடவியைலயம

மடதத

இரநதவர. (1926லிரநத

கமபோகாணததில

1968வைர). கடநைத

பிரபல ஸ

காேி

விசவநாதர ோகாயில மறறம ஸ பகவத விநாயகர ோகாயில தாளாளராக சமர 30 வரடஙகள இைறபபணி பரநதவர

(3 மஹாமகம எனற ெோலவாரகள.)“ஸ

விதைய”

ேகதி

எனம

மிக

உயரநத

இைடவிடாத

அனைனைய

விழாைவயம

ேிறித

போிதத

காலம

வழிபாடடைன

வநதவர. கடநைத

நடததி

ோமறெகாணட

தயாகராோ

இைேககைலஞரகைள

இைே

ஊககவிததவர.

ஆனமீ க உைரகள நிகழததியிரககிறார. ஸவாமி ேிவானநதரால "அதயாதம ரத னம "

எனற

விரத

ஸஹ ஸரநா மம"

எனற

மலம

பாராடட

அரய

நலகக

ெபறறவர. தமிழில

."



லலிதா

விளககவைர

எழதி

அைதககாஞேி மனிவரடம காடட பாராடட ெபறறவர. பாடலாேிரயரன தனத

அனைனயார

பிளைளகள

அமரர

ஏடடபடபோபாட

மனனிறக

அவரகைள

மடடமலல

மதல

திரமதி

கிரஷணமமாள

நிலலாமல

பலோவற

ஊககியவர. பாடலாேிரயரன விமரேகராகவம

இரநத

மதல

அவரகள

கைலகளிலம கர

வழிகாடடயவர

எனபத என

பாடலாேிரயோர தனத கறிபபகளில எழதியளளார. -ெதா.ஆ

3

இதெதாகப ைபபப றறி என தநைதயாரன தமிழபபாடலகள இைறவன அரளால விநாயகர, மரகன, ேிவெபரமான, ேகதி எனற ெதாகபபகளாக இதவைர இைணயததில வநதளளன. (விவரஙகள கீ ோழ). இபெபாழத திரமால

ெவளி

பாடலகள ெவளி

யாகினறன. ெமாததம 8 பாடலகள. இைவ கடநைதயில வற ீ றிரககம ெபரமாளகள

மறறம திரபபதி ஸ ோவஙகடவன, ஸ

கரவாயரபபன பகழ

பாடம 6 பாடலகளாகவம ஸ

அனமன, ஸ

ஐயபபன மீ த ஒவெவார பாடெலனவம

விளஙககினறன. இவறறில "ேஞ ேலஙகள

யாவ ம ந ீககிட " எனற பாடல

1967ல திரவாரரல கடமப பரசேிைனகளால வரநதிகெகாணடரநத ஒர நணபரககாக ஒோர நாளில

இயறறபபடட அடததநாள கசோேரயில அவர தயரம

நீஙகெவனோற பாடபபடடத. திரபபதி மைல மீ த கதிததச ெேலவத ோபானற நைடயில ெேலலம

இபபாடலிலதான மதலமைறயாக பாடலாேிரயர தனத மழப

ெபயைர மததிைரயாக பயனபடததினார எனபதம பாடலாேிரயரன கல ெதயவம ஸ

ோவஙகடவன எனபதம இஙக கறிபபிடததககத. மைலகள ஏழம

ஆளம மாலவைனயம, கரவாய வரவாய என ோவணட கரவாயரபபைனயம தமிழ நாடடல தரேனம தரம உஙகள மன

உபபிலியபபைனயம நிைனநத இமமினனல

பணிவடன ைவககபபடகிறத..

ெதாகபபாேிரயர ோே ப ேநதிரோேகரன

போண , ெேபடமபர 22,2009

4

பாட ல அடடவைண எ

பாடலத ைல பப

ராகம

தா ளம

பககம

1.

அளளி உணடடலாம

பநதவராளி

ஆதி

6.

2.

பணிநதிடோவாம

பரநதாவனஸாரஙக

ஆதி

7



ாா 3.

பணி மனோம

ோோானபர

ஆதி

8

4.

காததிடவான

மாணட

ஆதி

9

5.

ெவனறாய நீ

ோரோகேி

ஆதி

10

6.

கரவாயரபபா

தரபார கானடா

ஆதி

11

7.

ஐயபபா ேரணம

கறிஞேி

ஆதி

12

8

அபயம தநெதைனயாளவா

ராகமாலிைக

ஆதி

13

படஙக ள: ோமலடைடயில :ஸ

ராமசேநதிரமரததி

ஸ ேீதா ோதவி மறறம ஸ இைளயெபரமாள,

ஸ அனமன அவரகளடன (நனறி: பகதிோயாகா படஙகள) பககம 6 ஸ

ஸ ஆராவமதன

பககம 7 ஸ

ோவஙகோடே ெபரமாள

பககம 8 ஸ

ராம படடாபிோஷகம

பககம 9 ஸ

நாமககல ஆஞேோனயர

பககம 10 ஸ ோவஙகோடே ெபரமாள பககம 11 ஸ கரவாயரபபன பககம 12 ஸ ஐயபபன கறிபப. இமமின பததகம தஙகள ெோநத உபோயாகததிறக மடடம. வணிகோநாககினில அசேிடோவா வினிோயாகிககோவா பாடலாேிரயைர எழதத மலம அணகவம. நனறி. In case of problems download fonts from www.azhagi.com sailindira fontinstaller can be downloaded free. Or [email protected] for help. ************************************************************************************************************** இநத நல அழகி தமிழ எழததில எழதபபடடத Please mail your feedback to [email protected]

5

1. அளளி உண டட லாம . (திரக கடநைத ஆராவமத ன) ராக ம: பநதவராள ி (ேிவ ேிவ எ னர ாதா .. ெம டடல ) தாள ம: ஆதி பலலவி அளளி உணடடலாம வாரர-இஙக பளளி ெகாணோட பாராளம ஆராவமதன அரைள அனபலலவி தனனிகரலலாத தரணி காககம தயாளன தனைன அணடோனாைரததாஙகம கணாளன (அளளி) ேரண ம ேஙக ேககரம கைத விலலடன அரோளம பாஙகடன ோகாமளவலலியடன இைணநோத ஏஙகிடம அனபரடம இரஙகிோய அரள பரவார ஓஙகிடம கடநைதயில உவநோத காததிடவார (அளளி) * *****

6

2. பண ிநதிட ோவாம ராகம : பரநதாவ ன ஸாரஙகா ஆ: ஸ ர ம ப நி ஸ

(ஒபப ில ியபபன

)

(கலியகெதயவ ம ெம டடல )

அவ : ஸ நி ப ம க ர ஸ

நி



தாள ம: ஆதி பலலவி ஒபபிலியபபன பதம பணிநதிடோவாம-நிதம ஒபபிலா அரைள பரகிடோவாம (ஒபபிலி) அனபலலவி பறபல நாமஙகள பாடடோவாம-எனறம நறறமிழ பாககைள நாடடோவாம (ஒபபிலி) ேரண ம தவததிர மனிவர தம தவததிைன ஏறற நலநதரம உபபிலலா நலலமைத சைவதோத பவககடல கடநதிட படகாய அைமநதிடவான நவநவமாய எனறம ோநயைரககாததிடவான (ஒபபிலி) * ** ***

7

3. பண ி ம னோம (ஸ ரா மஸவாமி , திரக கடநைத ) ராக ம: ோோான பர (தாணடவ தர ேன ோம ெமடடல ) தாள ம: ஆதி பலலவி ராமைனபபணி மனோம-ஸதா ராமைனபபணி மனோம ராமைனபபணி மனோம-ராோா ராமைனபபணி மனோம (ராமைனப) அனபலலவி ோநமததடோன பரநதாமைன நிைனததால நாமதைதசெோலலம நாைவ ோேமததடன காககம (ராமைனப) ேரண ம1 தரமதைதககாபபவன தேரதராமோன அரதததைத அளிபபவன ஆனநதராமோன காமதைதகெகாடபபவன ோகாேைல ராமோன ோேமதைத அளிபபவன ஸீதாராமோன (ராமைனப) ேரண ம 2 அவனிையககாபபவன அோயாதயாராமோன பவனி வரபவனம படடாபிராமோன நவநிதியம அவோன தவ நிதியம அவோன கணநிதியம அவோன கலெதயவம அவோன (ராமைனப) * ** ***

8

4. காத திடவா ன (ஆஞ ேோன யர , நாம ககல ) ராக ம: மாணட (ஆடகிறா ன எ னறம பாடகிற ான ெம டடல ) தாள ம : ஆதி பலலவி அஞேனி ைமநதோன ஆஞேோனயோன தஞேெமனோபாைர அஞோேல எனககாககம (அஞேனி) அனபலலவி ோயோய எனோவ ோானகி பகழோவ ோநயமடன ராமைன நிதநிதம ோபிததிடம (அஞேனி) ேரண ம வாயவின பதரா வானர வரீா ோநயமடன ராமன நலமடன ோபாறறிட தவததிர மணிோய தீனரன தைணோய பவககடல கடநதிட பலநதைனததநதிடம (அஞேனி) * ** ***

9

5. ெவ னறாய

(ஸ ெவ ஙக டாேல பதி , திரபபதி ) ராக ம: ோரோக ேி

தாளம : ஆதி

திஸரகதி

(தகிட தகிட )

பலலவி ேஞேலஙகள யாவம நீககிட (மனச) ோவஙகட ரமணா மஙகளஙகள யாவம ஈநதிட ஸஙகட ஹரணா (ேஞேல) அனபலலவி நிதநிதம உன பதம ெதாழோதன நீோய ேதம எனறணரநோதன இதமளிககம பாரைவ கணோடன ஈடலலாக களியம ெகாணோடன (ேஞேல) ேரண ம 1 மைலகள ஏழம ஆளம மாலவா-உன ெபரைமகணட மைலதோதன கணம திைகதோதன ெகாஞேம கைளதோதன இனபம திைளதோதன அைல ோமாதம என எணண அைல உன மைல ோமோல தவழநதிடோத கைல அழோகாடலஙகம உன மன ேிைலயாய நினோறன ெவனறாய (ேஞேல) ேரண ம 2 பாயம அரவி சழநதிட பல மைல மீ தைறவாய-எநதன தாயம தநைதயம நீோய தமிோயைனககாபபாோய காயம கனியாககிடவாய கனிோவாெடைனபபாரததிடவாய ோநயமடன ோபாறறிட படடாபிராமனககரளெேயத (ேஞேல) *** ***

10

6. கரவா யரபபா

(ஸ கரஷண ன, கரவாய ர)

ராக ம: தரபார கான டா தாள ம: ஆதி பலலவி கரவாயரபபா-கரவாயரபபா தரவாய வரஙகள தயோவாடரளவாய (கர) அனபலலவி கனிோவாெடைமோய காததிட வரவாய கனி நிகர வாழவிைனககனிவடன நடததிட (கர) ேரண ம1 கலிதனில கணகணட ெதயவம நீோயகிலிதைன நீககிடம கணணனம நீோய கலவிடம கழவியாயகெகாஞேிடவாோய கலஙகிடோவார தைமககாததரளவாோய (கர) ேரண ம2 பகதைரககாததிட பதத உரவம ெகாணடாய ேிததமம நிைலததிட ேிைலதனிலைறநதாய ேகதி ெபறம ேஙக ேககரம கைத தாஙகி மகதியளிககோவ ராமன பகழநதிடம (கர) * ** ***

11

7. ஐயபபா

ேர ணம (ஐயபபன , ேபர மைல ) ராக ம: கற ிஞ ேி தாள ம:ஆதி ஆ:ஸ நி ஸ ர க ம

ப த

அவ : த ப ம க ர ஸ நி ஸ பலலவி ஹர ஹர ஸுதோன ஐயபபா ேபர கிரதனில உைறயம ஐயபபா ேரணம (ஹர) அனபலலவி எநத விைனகளம வநத வழி ஏகிட உநதன பதம தைணோய ஐயபபா ேரணம (ஹர) ேரண ம1 பகதியடன மனமம பாஙகாய உரகிட ேகதி அளிதோத மனசேஙகடம விலகிட எததிைேயம பரவ ஏறறமம தநதிடம திததிககம நாமோம ஐயபபா ேரணம (ஹர) ேரண ம 2 மன உறதியடனம மாறாஅனபடனம தினமம உன பததைத ெதாழதிடோவார வாழவம மலரநதிடோவ உளளம ேிறநதிடோவ -ராமன மலரட நிைனநோதோன ஐயபபா ேரணம (ஹர) * ** ***

12

8. அபயம தநெத ைனயாளவா

(தோவதார ம)

ராக மாலி ைக தாள ம: ஆதி பலலவி ராகம : நவர ஸகன னட (நாெனா ர வி ைளயாடட ஆ: ஸ க ம ப



ெபாம ைம யா ெமடடல )

அவ : ஸ நி த ம க ர ஸ

அபயநதநெதைனயாளவா-ஸ மாதவா என பயம ஏகோவ ெோயம ஆகோவ

நயநோத எனமன உவநோத எனகக (அபயம) அன பலலவி

ேரணம எனறம பதம பணிநோதன பரணோன-காரணோன நாரணோன எனகக (அபயம) ேரண ம 1 (ராக ம: ஸஹா னா ) மைறநதநான மைறகைள ெவளிக ெகாணரநதிடோவ நிைறநத மனதடோன கயல உரகெகாணடாய அமதிைன அைடய பாறகடல கைடநதிட -மைல அடயிைனததாஙகோவ ஆைமஉரபெபறறாய

எனகக (அபயம)

ேரண ம 2 (ராக ம: அடாணா ) பாரதைனஒளிதத பலஙெகாணட அரககைன ோபாரடட மாயதத பவி தாஙகம பனறியானாய ேிஙக மனம ெகாணட சரனமகனககாக ேிஙக மகததடோன தணில ோதானறினாய (அபயம) ேரண ம 3 ( ராக ம: ோபகட ) தனனட மனறட தாெவனகோகடட ேினன வாமனனாய மாவலிையககாததாய ெோனன ெோல மாறா ேீர மிக வில வரீன மினனல நிகர பரசராமனமானாய (அபயம) ேரணம 4 (ராகம : கா னடா ) தரமம காககோவ தரணியில உதிததாய

கரம வரீன ேீதாராமனமானாய

தரமதியைடோயார மதநதைனயடககோவ நிரமல கணம மிக நாமன கணணனம ஆனாய (அபயம) ேரணம 5 (ராகம : ரஞே னி ) தனபதைதககாககவம இனபதைதசோேரககவம தனபலோமெபரதாய தவேி பததனமானாய நனமதியாளைர நாெடாறம காததிட' இனபநிைல ெகாணடபிராமனம பணிநதிட (அபயம) ******ஓம நோமா நாராயணாய ஓம நோமா நாராயணாய ஓம நோமா நாராயணாய ***** ***

13

Related Documents

Vishnu Tamil
October 2019 42
Tamil Songs
November 2019 20
Tamil Child Songs
May 2020 9
Lord Ganesh Songs I
June 2020 6

More Documents from "ramavarshny"