Etymology Of Nakshatra

  • Uploaded by: Ravi Vararo
  • 0
  • 0
  • May 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Etymology Of Nakshatra as PDF for free.

More details

  • Words: 931
  • Pages: 4
Nakshatra Home > Communities > Science & History > Indian / South Asian Languages > Forum > Messages first | < previous | next > | last showing 1-6 of 6

5 May

சி.ேமகராஜன Rajan Nakshatra உண்ைமயில் இந்தப் பின் புலங்கள் அவனுக்கு நாள்காட்டும் அைடயாளங்களாக நாள்காட்டுகளாக, நாள் மீன்களாகத் ெதரிந்தன. (இந்த நாள்காட்டு வட நாட்டுப் பலுக்கு முைறயால் நாள்காட்டு> நாட்காட்டு> நாட்காத்து> நாட்காத்தம்> நாக்கத்தம்> நாக்ஷத்தம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம் என வடெமாழியில் திரிந்தது. நாம் மீண்டும் தமிழ் ஒலிப் படுத்தி நட்சத்ரம் என வழங்குகிேறாம்; இதற்கு நாள்காட்ைடேய ைவத்துக் ெகாள்ளலாம்.) அந்தக் காலத்துக் கல்ெவட்டுக்களில் நாள்காட்டு அைடயாளேம குறிக்கப் பட்டு இருக்கும். இன்று இருப்பது ேபால திகதிகள் குறிப்பது வழக்கம் இல்ைல. ◌் நாள்காட்டு> நாட்காட்டு> நாட்காத்து> நாட்காத்தம்> நாக்கத்தம்> நாக்ஷத்தம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம் Is that correct ?

5 May

சி.ேமகராஜன Rajan இந்த 28 நாட்களில் நிலவு ஓளி மிகுந்து நிைறவைடந்து பூரித்தும் (பூரணித்தல்> பூரணம்> ெபௗரணம்> ெபௗர்ணைம இப்படி தமிழில் இருந்து வடெமாழி ேபாகும்.), பின் ஒளி குைறந்து, கருத்தும், அைமந்தும் (அைமவாதல்> அைமவாைத> அமவாைத> அமவாைச> அமாவாைச, மறுபடியும் வடெமாழி மாற்றம்) நிலவு ேபாகும் ேபாக்ைக தமிழ் மாந்தன் பார்த்தான். ெசாக்கிச் ெசாலித்து ஒளி ெகாடுக்கும் பக்கம் (ெசாக்ெகாளிப் பக்கம்>ெசாக்கிள பக்கம்>ெசாக்கில பக்கம்>சுக்ல பக்கம்> சுக்ல பக்ஷம்) 14 நாளும், கருத்த பக்கம் (கருவின பக்கம்>கருயின பக்கம்>கருஷ்ண பக்கம்>க்ருஷ்ண பக்ஷம்) 14 நாளும் ஆக, இரண்டு பக்கம் ேசர்ந்தது ஒரு மாதம் என்றும் ெகாள்ள ேநர்ந்தது. (இைத இரு பதிைனந்து நாட்கள் எனக் ெகாண்டது இன்னும் பல காலம் ெசன்று ஏற்பட்ட பழக்கம்.) மதி என்னும் நிலவுதான் காலத்ைத மதிக்கச் ெசய்தது. மாதம் என்ற ெசால் பிறந்தது. மதித்தல் என்பது அளவு ெகாள்ளுதல் என்ேற தமிழில் ெபாருள்படும். அேத ேபால மானித்தல் என்பதும் அளவிடுவதுதான். இந்ைதயிேராப்பிய ெமாழிகளில் மானித்தல்>month, monAt என்று ஆகும். பூரணித்தல்> பூரணம்> ெபௗரணம்> ெபௗர்ணைம இப்படி தமிழில் இருந்து வடெமாழி ேபாகும். அைமவாதல்> அைமவாைத> அமவாைத> அமவாைச> அமாவாைச ெசாக்ெகாளிப் பக்கம்>ெசாக்கிள பக்கம்>ெசாக்கில பக்கம்>சுக்ல பக்கம்> சுக்ல பக்ஷம

கருவின பக்கம்>கருயின பக்கம்>கருஷ்ண பக்கம்>க்ருஷ்ண பக்ஷம are these also correct ?

5 May delete

రవి వరరో <<உண்ைமயில் இந்தப் பின் புலங்கள் அவனுக்கு நாள்காட்டும் அைடயாளங்களாக நாள்காட்டுகளாக, நாள் மீன்களாகத் ெதரிந்தன. இன்று இருப்பது ேபால திகதிகள் குறிப்பது வழக்கம் இல்ைல.>> you are right. This is also possible & acceptable explanation. There is another explanation for the etymology of the word Naksatra. Sanskrit could not explain etymology of the word Nakshatra. According to Monier-Williams Sanskrit-English Dictionary nakṣatra was claimed to be derived as prob. fr. √nakṣ, cf. nakṣ dyām, i, 33, 14 &c.) a star or any heavenly body. But according to Monier-Williams Sanskrit-English Dictionary nakṣ means nakṣ, nakṣiṣyati, nakṣitā ib.) to come near, approach, arrive at, get, attain RV. AV. VS. Once the falling stars were considered as stars. Hence the both were treated and called as stars. The stars were believed to fell into the earth's admaosphere after their lifetime. But contrary to popular belief, "falling stars" are not stars at all, but are meteors, solid bodies that travel through space. A "falling star" or a "shooting star" has nothing at all to do with a star! These amazing streaks of light you can sometimes see in the night sky are caused by tiny bits of dust and rock called meteoroids falling into the Earth's atmosphere and burning up. The short-lived trail of light the burning meteoroid produces is called a meteor. Meteors are commonly called falling stars or shooting stars. However the word Naksatra is a combination of Two Tamil Words (Nasi+ Taram) and borrowed by Skt.

5 May delete

రవి వరరో நல்Nal->Nasi நசி¹-தல் nasi, 4 v. intr. 1. To be destroyed; அழிதல். 2. To be crushed, bruised, mashed, crumpled; நசுங்குதல். 3. To be frayed, as a worn cloth; திைரதல். நசிந்த புைடைவ. (W.) 4. To be palliated, extenuated; குைறவு காணுதல். (W.) 5. To be kept back, spoken indistinctly or with hesitation; அடக்கிப் ேபசப்படுதல். (W.) 6. To be reduced in circumstances; நிைலைம சுருங்குதல். துலtula- (to shine)-துர->தாரம்² tāram Star; நட்சத்திரம். (யாழ். அக.)

தாரம் tāram ->तारम ् . A star or planet தாரம்->தாரகம், தாரைக தாரகம், தாரைக->तारका tārakā 1. A star; यह्येर्वाजनजन्मक्षर्ं शान्तक्षर्गर्हतारकम ् Bhāg. 1.3.1. -2 A meteor, falling star நசி+தாரம்=( நசிதாரம்)-> (நச்சிதாரம்)->நட்சத்திரம்->नक्षतर्म ् Cf:ஒற்கு-தல் oṟku- , 5 v. intr. < id. 1. To be deficient; to be wanting; குைறதல். ஒற்காமரபிற் ெபாதியிலன்றியும் (சிலப். 25, 117). 2. To fall short, droop; தளர்தல். ஒற்காவுள்ளத் ெதாழியா னாதலின் (மணி. 15, 18). ஒற்கு-தல்->உற்கு-தல் uṟku- , To shoot through the sky, as a meteor; விண்ணினின் றும் எரிெகாள்ளி விழுதல். திைசயிரு நான்கு முற்க முற்கவும் (புறநா. 41, 4). உற்கு->உற்ைக uṟkai - 1. Fire-brand; கைடக்ெகாள்ளி. உற்ைகெயன்ெறறியும் (ைநடத. நகர. 2). 2. Meteor; வீண்வீழ்ெகாள்ளி. இழிந்தவா னுற் ைகெயன்ன (பாரத. இரண்டா. 9). 3. Star; விண்மீன். (சூடா.) உற்கு->உற்கம் uṟkam, n. 1. Fire-brand; கைடக்ெகாள்ளி. 2. A body of fire, flame; அனற்றிரள். (திவா.) 3. Meteor, shooting star; வீண்வீழ்ெகாள்ளி. வான்பூத்த வுற்கம் உற்கம் uṟkam->उल्का ulkā [Uṇ.3.42] 1 A fiery phenomenon in the sky, a meteor; िवरराज काचन समं महोल्कया Śi.15.92; Ms.1.38,4.13; Y.1.145.-2 A fire-brand, torch; न िह तापियतंु शक्यं விழுமீன்¹ viḻumīṉ , n. < விழு¹- + மீன்¹. Meteor. வீழ்மீன், vīḻ-mīṉ : , n. < வீழ். + மீன்¹. Meteor; விண்வீழ்ெகாள்ளி. (ெதால். ெபா. 91, உைர.). mīṉ means Star. பதந்தவறு-தல் patan-tavaṟu- , v. intr. < பதம்² +. 1. To fall as a meteor by night; இரவில் நட்சத்திரம் விழுதல். (W.) 2. To slip down, as from one's position; நிைலயினின்று நழுவு தல். Loc.

5 May delete

రవి వరరో But later , the words நட்சத்திரம் and नक्षतर्म ् mean only Star and not falling star. In Sanskrit it was extended to sun, or any heavenly body. In the Vedas the Nakshatras are considered as abodes of the gods or of pious persons after death and later as wives of the moon and daughters of Daksha and according to Jainas, the sun, moon, Grahas, Nakshatras and Tārās form the Jyotishkas. However the words நட்சத்திரம் and नक्षतर्म ् could be further explained again shining star by tamil etymology. நகு-தல் naku- , v. To shine, glitter; பிரகாசித் தல். ெபான்னக்கன்ன சைட (ேதவா. 644, 1). நகு+தாரம் Naku Taram (shining Star)->நக்க தாரம் Nakka Taram ->(நச்சதாரம்)->நட்சத்திரம், நக்க தாரம்->नक्षतर्म ्

7 May

சி.ேமகராஜன Rajan good ... this seems to show that the beginnings of astrological science were in tamil ... first | < previous | next > | last report spam reply « back t

Related Documents

Nakshatra
November 2019 9
Etymology Of King/raja
April 2020 12
Etymology Of Heart
May 2020 5
Etymology Of Puja
May 2020 10

More Documents from "Ravi Vararo"