Pendidikan Inklusif Sem 6 (tugasan 1).docx

  • Uploaded by: Siva Jothy
  • 0
  • 0
  • December 2019
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Pendidikan Inklusif Sem 6 (tugasan 1).docx as PDF for free.

More details

  • Words: 912
  • Pages: 5
கல் வி விதிகள் 2013 (சிறப்புக் கல் வி) அடிப்படையில் கல் விச் சை்ைம் 1996 சிறப்புத் ததடை மாணைர்களுக்கு அறிமுகப்படுத்தப்பை்ைத் திை்ைதம உை்தசர்ப்புக் கல் வித் திை்ைமாகும் . உை்தசர்ப்புக் கல் வி என்பது எல் லா நிடலயிலும் உள் ள மாணைர்கள் (பிரதான ைகுப்பு மாணைர்கள் மற் றும் சிறப்புத் ததடை மாணைர்கள் ) பள் ளிக்குச் சசன்று தம் ையடத ஒத்த மாணைர்கதளாடு இடணந்து எல் லா ைடகயான கற் றல்

கற் பித்தல்

நைைடிக்டகயில் பங் கு சபறுைது என்று சபாருள் படுகிறது. இக்கல் வித் திை்ைமானது

ஓர்

அடிப்படைத்

ததடை

ைலியுறுத்துகின்றது. விசரனிக்கா & டித ஒருங் கிடணக்கப்பை்ை மற் றும்

என்று

யுதனஸ்தகா

ஆய் வு

ான் (2007) உை்தசர்ப்புக் கல் வி

நியாயமான கல் வி முடறகள்

என்று

கூறுகின்றனர். இந்த உை்தசர்ப்புக் கல் வித் திை்ை சசயலாக்கத்தில் முக்கிய சிலரின் பங் கும் சபாறுப் பும் தடலயாய ஒன்றாகும் . பள் ளி நிர்வாகம் முதலாைதாகப் , பள் ளி நிர்ைாகத்தின் சபாறுப் பு மிகவும் இன்றியடமயாத ஒன்றாகும் .

ைங் காரி

(2009)

கல் வி

நிர்ைாகம்

என்று

குறிப் பிைப் படுைது

அப் பள் ளியின் தடலடமயாசிரியடரதய முழுடமயாகச் சாறும்

என்கிறார்.

ஏசனனில் , ஒரு பள் ளியின் கல் வித்திை்ைம் , கல் வி தமம் பாடு, கல் விக்கான தூர தநாக்குச் சிந்தடன ஆகிய ஐந்தும் அத்தடலடமயாசிரியடரச் சார்ந்து நிற் கும் . பள் ளி தடலடமயாசிரியர் உை்தசர்ப்புக் கல் வித் திை்ைச் சசயலாக்கத்திற் காகச் சரியாகவும்

முடறயாகவும்

திை்ைமிடுதல்

தைண்டும் .

தடலமயாசிரியர்

கீழ் கண்ை ஐந்து கைடமகடளச் சரிைர சசய் தால் உை்தசர்ப்புக் கல் வியானது

பள் ளி தலைலமயாசிரியரின் ஐந் து முக்கியக் கடலமகள் :

சிறப் பாக எை் வித தங் கு தடையின்றி நடைசபறலாம் .  கல் வி தமம் மபாடு தநாக்கு (VISI) உருைாக்குதல் .

   

இனிடமயான மற் றும் ஆர்ைமான கற் றல் கற் பித்தல் சூழடல உருைாக்குதல் . கற் றல் கற் பித்தடல தமம் படுத்த தைண்டும் . மாணைர்கடளயும் தரவுகடளயும் முடறயாகக் டகயாள தைண்டும் . பள் ளி உருப் பினரிடைதய (மாணைர்களிடைதய) தடலடமத்துைத்டத உருைாக்கும் திை்ைம் அடமத்தல் . 1

வலரபடம் 1 ஒை் சைாரு

பள் ளியிலும்

தலடமயாசிரியரால்

கல் வி

தமம் பாை்டுக்கான

திை்ைமிைப்பை்டு

உருைாக்கப்பை

தநாக்கு தைண்டும் .

அை் ைாறு உருைாக்கப்படுைதனால் அப்பள் ளியில் உயர்வு தாழ் விடனப் தபாக்கி

அடனத்து

மாணைர்களும்

முக்கியம்

ைாய் ந்தைர்களாக

இருப்படத உறுதி சசய் யும் . கற் றல் கற் பித்தலுக்குத் ததடையான அடனத்து ைசதிகள் இருப்படதப் பள் ளி நிர்ைாகம் கருத்தில் சகாள் ைததாடு உை்தசர்ப்புக் கல் வித் திை்ை சசயலாக்கத்திற் குப் சபருந்துடணயாக அடமதல் தைண்டும் . பள் ளி ஆசிரியர்கள் இரண்ைாைதாக இத்திை்ைத்திற் குப் பள் ளி ஆசிரியர்களும் முக்கியப் சபாறுப்பாகின்றனர். முதன்டம ைகுப்பு ஆசிரியர்கள் மற் றும் சிறப்பு ைகுப்பு ஆசிரியர்கள் என இரு ைடகயாகப் பிரிக்கலாம் . ஆசிரியர்கள் கற் றல்

கற் பித்தலுக்கு

தைண்டிய

ஆைனங் கள்

தபாதுமான

அளவு

ஒை் சைாரு ைகுப் பிலும் இருபடத உறுதி சசய் ய தைண்டும் . சிறப்புத் ததடை மாணைருக்கான ஆசிரியர் இருக்கும் பள் ளிகளில் உை்தசர்ப்புப் தபாதடனகான சபாறுப்பிடன அந்த ஆசிரியதர எடுத்துக் சகாள் ளலாம் . ஆசிரியர்கள் , சிறப்புத் ததடை மாணைர்களின் மருத்துைப் பரிதசாதடன (பின்புலம் ) மற் றும் அைர்களது முன்னால் அடைவுநிடலடய கருத்தில் சகாண்டு

பாைத்திைத்டதத்

பாைத்திை்ைத்டதயும் ஆசிரியர்களும் ஆசிரியர்கள் முக்கியம் .

தயார்

தனியாள்

இடணந்து

அைசியமாகும் .

பாைத்திை்ைத்டதயும்

தயாரிக்க

சபற் தறார்களுைன் ஒை் சைாரு

சசய் தல்

தைண்டும் .

கலந்துடரயாைல்

இடைதைடளயிலும்

இரு

நாள்

இரண்டு

அை் ைப்தபாது

சசய் ைது மிகவும் ஆசிரியர்களும் 2

கலந்துடரயாடி இை் ைாறு

அடுத்த

ஆசிரியர்களின்

நைைடிக்டகடய பங் கு

தமற் சகாள் ள

இத்திை்ைத்தின்

கீழ்

தைண்டும் .

அைசியமாகக்

கருதப்படுகின்றது. பபற் றறார்கள் சதாைர்ந்து இத்திை்ைத்தின் சசயலாக்கத்திற் குப் சபற் தறாரின் பங் கு இல் டலசயனில் இது நிடறதைறாது எனலாம் . கீழ் கண்ை ைடரபைத்தில் இத்திை்ைத்தின் சசயலாக்கத்திற் குப் சபற் தறாரின் பங் டகக் காணலாம் . பபற் றறாரின் பபாறுப் பு :  இக்கல் வித்திை்ைத்டதத் திறந்த மனத்துைன் ஏற் றுக் சகாள் ளுதல் .  சந்திப்புக் கூை்ைத்திற் குத் தைறாமல் கலந்து சகாள் ளுதல் .  ஆசிரியர்களுக்குத் ததடையான பண உதவி அல் லது சபாருளுதவி ைழங் குதல் .  பள் ளி நிர்ைாகத்துைன் இடணந்து அனுக்கமான உறவுைன் சசயல் படுதல் .  சபற் தறார்கள் ஆசிரியர்களுைன் பாைத்திை்ைத்டதக் வலரபடம் 2 கலந்தாதலாசித்தல் . சபாதுைாகப் சபற் தறாருக்கும்

பள் ளிகளுக்கும் ஓர் அனுக்கமான

உறவு இருப்பதில் டல என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் , இத்திை்ைத்தின் கீழ்

அடனத்துப்

சபற் தறாரின்

ஆதரவும்

பங் களிப்பும்

அதிகம்

ததடைப்படுகின்றது எனலாம் . சபற் தறார்களின் பங் கு ஒரு பயனுள் ள கற் றல் கற் பித்தல் சூழடல உருைாக்கி உை்தசர்ப்புக் கல் வித் திை்ைத்டத தமம் படுத்தும் என்பதில் எை் வித ஐயமுமில் டல. மாணவர்கள் சபற் தறார்கடளத் சசயலாக்கத்தில் மாணைர்கள்

தவிர

மாணைர்களும்

இத்திை்ைதின்

பங் களிக்கின்றனர். மில் லர் (2011) சிறப்புத் ததடை பிரதான

ைகுப்பு

மாணைர்களுைன்

தாழ் வு

மனப்பான்டமயின்றி இடணந்து கற் க தைண்டும் . குறிப்பாகப் பிரதான ைகுப்பு மாணைர்களின் சபாறுப்பு இதில் அதிகமாகும் . பிரதான ைகுப்பு 3

மாணைர்கள் சிறப்புத் ததடை மாணைர்களுைன் நல் லுறவு ைளர்த்துக் சகாள் ளுதல்

தைண்டும் .

தங் கடளப்

தனித்திறடம ைாய் ந்தைர்கள் பிரதான

ைகுப்பு

என

மாணைர்கள்

தபால்

பிற

ஒன்றிடணந்து

எந்த

சூழலிலும்

மாணைர்களும் கற் க

தைண்டும் .

சிறப்புத்

ததடை

மாணைர்கடளக் தகலி, கிண்ைல் அல் லது ஒதுக்கி டைத்தல் கூைாது. அடனத்து நைைடிக்டகயிலும் ஏற் றத் தாழ் வு பாராமல் ஒற் றுடமயுைன் சசயல் படுதல் தைண்டும் அரசாங் கம் மற் றும் அரசு சாரா இயக்கங் கள் தமற் கண்ை அடனத்துத் தரப்பினர்களின் பங் களிப்புைன் இறுதியாக இடணைது நம் நாை்டின் அரசாங் கம் மற் றும் நாை்டிலுள் ள அரசு சாரா இயக்கங் களாகும் .

சபரும் பாலான

பள் ளிகளில்

அரசு

சாரா

இயக்கங் களின் பங் களிப்பு அதிகம் என்தற கூறலாம் . ஒரு பள் ளியில் இக்கல் வித்

திை்ைத்டத

தமற் சகாள் ைதற் கு

முன்

அரசாங் கம்

அத்திை்ைத்திற் கான அடனத்துப் சபாது ைசதிகடளயும் ஏற் படுத்தி தருைது மிகவும்

முக்கியம் .

முடறயான

அடதயடுத்து

பயிற் சியிடன

உை்தசர்ப்புக்

முதன்டம

கற் பித்தலுக்கான

ைகுப்பு

ஆசிரியர்களுக்கு

ைழங் குைடத அரசாங் கம் உறுதி சசய் ய தைண்டும் . இக்கல் விக்கான ஆதரவு,

விளக்கங் கள் ,

தபான்றைற் டற

பாைப்சபாருள் ,

ஆசிரியர்களுக்கு

பயிற் றுத்

முழுடமயாகக்

துடணப்சபாருள் சகாடுத்து

உதை

தைண்டும் . தமலும் ,

அரசு

சாரா

இயக்கங் களும்

உை்தசர்ப்புக்

கல் வித்

திை்ைத்திற் குப் சபரும் துடணப் புரிகின்றன. எடுத்துக்காை்ைாக, மதலசிய பார்டையற் தறார் சங் கம் (The Malaysian Association For The Blind), ததசிய கற் புலன் சமூகம்

(The National Society Of Deaf) ஆகிய இயக்கங் கள்

துடணப்புரிகின்றன. நன்சகாடையாகப்

சபரும் பாலான சபாருள் கள்

இயக்கங் கள்

மற் றும்

பணங் கள்

பள் ளிகளுக்கு சகாடுத்து 4

உதவுகின்றன. சில அரசு சாரா பல் கடலக்கழகங் களும் உை்தசர்ப்புக் கல் வி ஆசிரியர்களுக்குப் பயிற் சிகள் குறிப்பிைத்தக்கதாகும் .

ைழங் கி ைருகின்றனர் என்பது

அதுமை்டுமின்றி,

அரசு

சாரா

இயக்கங் கள்

சிறப்புத் ததடை மாணைர்களுக்காகச் சக்கர ைண்டி, ப்டரல் , தகை்ைல் கருவி ஆகிய சபாருள் ைசதிகடளயும் ஏற் பாடு சசய் து தர தைண்டும் . அரசு

சாரா

இயக்கத்தினர்

இக்கல் வித்திை்ைத்டத

ஆதரிக்டகயில்

இத்திை்ைம் இன்னும் சிறப்பாக சைற் றி அடையலாம் . ஆகதை, இத்திை்ைத்தின் சசயலாக்கப் சபாறுப்பும் பங் கும் ஒரு தனி நபடரச்

சாராமல்

அடனத்துத்

தர

மக்கடளயும்

சார்ந்துள் ளது.

ஒன்றுபை்ைால் உண்டு ைாழ் வு என்ற பழசமாழிக்சகாப்ப அடனத்துத் தரப்பினரின் ஒற் றுடமயும் இத்திை்ைத்தின் சிறப்பான சசயலாக்கத்திற் கு ைழிைகுக்கும் என்பது சைள் ளிடை மடலயாகும் .

5

Related Documents


More Documents from "Connie Ling"