ஐந்து பெரிது.docx

  • Uploaded by: thisha
  • 0
  • 0
  • May 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View ஐந்து பெரிது.docx as PDF for free.

More details

  • Words: 1,342
  • Pages: 7
மரங் களைப் பாடுவேன்

மற் றும்

ஐந்து பபரிது ஆறு சிறிது, கவிஞர்

ளேரமுத்து ளகேண்ணத்தில் எழுந்த ஒரு காவியம் . கவிஞர் ளேரமுத்து தனது கற் பளனயில் இே் விரு கவிளதகைில் மனிதளனவிட மரங் களும் ஐந்தறிவு உை் ை பிராணிகளும்

மிக

இே் விரண்டு

உயர்ந்தன

என

ப ாற் கைால்

கவிளதகைிலுவம

மனிதவநயங் களை

படம்

ேளரந்துை் ைார்.

மனிதர்கைிடம்

விலங் குகைிடமிருந்தும்

இருக்கக்கூடிய

மரங் கைிடமிருந்தும்

பகாை் ை முடிகின்றது. கீழ் காணும் ேளரப் படம்

கற் றுக்

இே் விரண்டு கவிளதகைில்

காணப் படும் மனித வநயத்ளதக் காட்டுகிறது.

தூய் ளம வபரா ள

உதவி ஒழுக் கம்

ஐே் து பபைி து, ஆறு சிறிது

பண ஆள இல் லா ளம

சுயநல ம் இன் ளம

மனிைநே யம்

அன்பு

மைங் க ரளப் பாடுநவ ன்

அறம்

தூய் ளம வபணுத ல்

ஒழுக் கம்

வரைப் படம் 1: கவிரைகளில் இருக்கும் மனிை நேயம் மனித

பண்புகை்

தான்

மனிதளன

மனிதனாக

ோழளேக்கிறது.

மாமனிதப் புனிதராக மாற ளேக்கிறது. மனிதர்குல மாணிக்கங் கைாக மிைிர ளேக்கின்றது.

மனித

உறவுகைின்

மகிழ் சி ் யில்

தான்

நம்

மகிழ் சி ்

அடங் கியுை் ைது என்பளத என்பறன்றும் நாம் நிளனவில் பகாை் ை வேண்டும் (கனப ல் ோ, 2002). இருக்க

வேண்டிய

அே் ேளகயில் இக்கவிளதயில் கவிஞர் மனிதர்களுக்கு நல் ல

பண்புகளைப்

இக்கவிளதயில்

மளறமுகமாக

மக்களுக்கு ் ப ன்றளடயும் ேளகயில் குறிப் பிட்டுை் ைார். முதலாேதாக, உதவி ப ய் யும்

மனப் பான்ளம.

மனிதர்கைாகிய

நாம் ,

நம் மால்

முடிந்தேளரப்

பிறருக்குப் பயனாக இருக்க வேண்டும் , உதே வேண்டும் (Karma Yogi, 2013). கீழ் காணும் கவிளத ேரிகைில் இம் மனித வநயம் உணர்த்தபடுகிறது.

உண்ணக்கனி – ஒதுங் க ேிழல் உடலுக்கு மருே் து – உணை்வுக்கு விருே் து அரடயக்குடில் – அரடக்க கைவு அழகு நவலி – ஆடை்தூளி ைடவை் ரைலம் – ைாளிக்க எண்பணய் மரங் களைப் பாடுவேன் எனும் கவிளதயில் மரங் கை் மனிதர்களுக்கு எழுைக் காகிைம் – எைிக்க விறகு நிளறய உதவிகை் ப ய் கின்றன, ஆனால் மனிதர்கவைா அதற் கு மாறாக உபத்தரங் கவை பகாடுக்கின்றார்கை் என்கிறார் கவிஞர். மரங் கை் மனிதர்கை் தங் குேதற் கு

இருப் பிடம் ,

பேயிலில்

ஒதுங் குேதற் கு

நிழல்

தருகிறது.

மனிதர்கைின் பசிளயத் தீர்க்க உண்ண கனிகை் பகாடுக்கிறது. மனிதனின் வநாய் களைக் குணப் படுத்த மருந்துகை் பகாடுத்து உதவுகிறது. மனிதனின் மானத்ளதக் காக்க உடுத்த ஆளட பகாடுத்து உதவுகிறது. மனிதனின் அறிளேப் பபருக்க படிக்க காகிதம் பகாடுத்து உதவுகிறது. ஆனால் மனிதவனா உதவி புரிந்த மரங் களுக்கு அழிளேவய தருகிறான். வீடு கட்டுேதற் காக மரங் களை அழித்து நிலமாக்குகிறான். ஆனால் அழித்த மரங் களை மீண்டும் நட்டு ளேக்க மறந்துவிடுகிறான். மனிதனும் மரங் களைப் வபால ஒருேருக்பகாருேர் உதவும் மனப் பான்ளமக்

பகாண்டிருக்க

வேண்டும் .

உதவி

வதளேப் படுவோர்க்குத்

தன்னால் முடிந்த உதவிகளை ப ய் ய வேண்டும் . பதாடர்ந்து ஐந்து பபரிது ஆறு சிறிது எனும் கவிளதயின் ேழி ஒே் போரு மனிதர்கைிடம்

அன்பு எனும்

குணம்

இருக்க வேண்டும்

என்பளத அறிய

முடிகிறது. அே் வுணர்வு இக்கண்ணிகைில் காண முடிகிறது. எே் ை விலங் குக்கும் சை்க்கரை வியாதியில் ரல பைைியுமா? இன்பனான்று : பறரவக்கு நவை்ப்பதில் ரல

படம் 1 : உடலின் மீதுை் ை அன்பு

கவனி மனிைநன! கூட்டு வாழ் க்ரக இன்னும் குரலயாதிருப் பது காட்டுக்குள் ைான்

படம் 2 : குடும் பம் மீதுை் ை அன்பு

படம்

ஒன்றில்

காணப் படும்

கவிளத

கண்ணியில்

விலங் குகளுக்கு

மனிதர்களுக்கு இருக்கும் பகாடிய வநாய் கை் இருப் பதில் ளல, காரணம் உடலின் மீது அேற் றிற் க்கு இருக்கும் அக்களறயும் அன்பும் மனிதர்களுக்குத் தங் கை் உடல் மீது இல் ளல. மனிதன் இஷ்டம் வபால அதிக பகாழுப் பு உை் ை உணவுகை் , உயிவராடு இருக்கும் மிருகங் களைக் பகான்று அளத உண்கிறான். அேனின் உணவு வேட்ளடக்கு ஒரு முற் றுபுை் ைிவய இல் ளல. கிளடப் பது அளனத்தும் உண்டு வ ாம் பல்

மிகுந்து வீட்டில்

உறங் குகிறான். விலங் குகவைா அப் படி

இல் ளல. இளததான் திருேை் ளுேர்

அற் றால் அறவறிே் து உண்க அஃதுடம் பு, பபற் றான் பேடிதுய் க்கும் ஆறு. (குறை் 943) அன்றாட ோழ் க்ளகமுளற, ப ய் யும் பதாழில் உடலின்

இேற் றுக்குத் வதளேப் படும்

த்தும் ஆற் றலும் அறிந்து, அந்த உடலின் வதளேகளைப் பூர்த்தி

ப ய் யக்கூடிய

உணளேத்

வதர்ந்பதடுத்து

உண்பவத,

இந்த

உடல்

நீ ண்ட

நாட்களுக்கு ஆவராக்கியமாக இருக்க உதவும் ேழியாகும் என்றுளரக்கிறார். வமலும் படம் இரண்டில் இருக்கும் ேரிகை் குடும் பத்தினருக்கிளடயில் இருக்கும் அன்ளப எடுத்துளரக்கிறது. விலங் குகை் உதாரணத்திற் கு, வகாழி, ோத்து, கங் காரு வபான்ற மிருகங் கை் தங் கை் குடும் பத்ளத விட்டு பிரிேதில் ளல. ஆனால் மனிதர்கவைா தங் கைின் வீட்ளட விட்டு, குடும் பத்ளத விட்டு பிரிந்து ப ல் கின்றனர். குடும் பமாக ்

கல் யாணமான ப ன்று

அன்புணர்வு? வமலும் ோழ் கின்றான்.

மறு

ோரவம

விடுகின்றனர்.

கணேளன

இேர்களுக்கு

அளழத்து

ஏது

தனி

கூட்டுகுடும் ப

மனிதன் ஒருேனுக்கு ஒருத்தி என்ற மரளப மறந்து

தமிழர்களுக்வக

உரிய

பண்பான

“ஒருேனுக்கு

ஒருேன்’

வகாட்பாளட மறந்தால் , அது தகுமா? குகவைா தன் வ ாடிளயத் தவிர்த்துப் எே் ைவிலங் புறாவும் ைன் நபகாண ாடியன ் றி பிற வ ாடிளய கிஞ் சீற் றும் உரிளம ் டாடுேதில் ளல. கீழ் காணும் கவிளத பிறந ாடி ேரி இக்கூற் ளற உணர்த்துகிறது. பைாடுவதில் ரல

இக்கவிளத ேரிகை் புறாக்கை் தன் னுளடய வ ாடிளயத் தவிர மற் ற வ ாடிளயத் வதர்ந்பதடுப்பதில் ளல

என்று

பபாருை் .

மனிதவனா

திருமணமாகி

இரு

குழந்ளதகை் இருந்தாளும் ஏவதா ஒரு காரணத்தினால் மறு திருமணம் ப ய் து பகாை் கிறான். சிலப் பதிகாரம் வகாேலளனப் வபால் அன்பான மளனவிளய விட்டு

வேபறாரு

பபண்ளணத்

வதடி

ப ல் கிறான்.

ஐந்தறிவு

பகாண்ட

பறளேயால் தன் வ ாடிக்குத் துவராகம் எண்ணம் இல் லாத வபாது ஆறறிவு பகாண்ட மனிதனால் முடியாதா? ஆக மனிதர்கை் தங் கைின் குடும் பத்தினருடன் ந்வதாஷமாகக் கூடி ோழ வேண்டும் . வமலும் கட்டிய மளனவிக்கும் துவராகம் இளழக்க எண்ணக்கூடாது. பதாடர்ந்து

இே் விரண்டு

கவிளதகைிருந்து

மனிதன்

தூய் ளமளயப்

வபணிக்காப் பது அேசியம் என்று கூறுகிறார். கீழ் காணும் கவிளத கன்னிகை் தூய் ளமளயப் வபணுவோம் என்ற மனித வநயத்ளதக் குறிக்கிறது. அறிே் ைால் ஆச்சைியம் பகாள் வாய் உடம் ரப உடம் புக்குள் புரைக்கும் பைாழு நோய் விலங் குகளுக்கில் ரல

மைங் கள் இல் ரலநயல் காற் ரற எங் நகநபாய் ச் சலரவ பசய் வது

ஐே் து பபைிது , ஆறு சிறிது கவிரை மனிதர்கை்

மூன்று

வேளை

மைங் கரளப் பாடுநவன் கவிரை

குைித்தாலும் ,

துணிகளை ்

லளே ் ப ய் து

அணிந்தாலும் , தங் கும் இடத்ளதத் தூய் ளமயாக ளேத்து பகாண்டிருந்தாலும் கூட அேர்களுக்குத்தான் பதாழு வநாய் கை் ேருகின்றன. காரணம் தூய் ளமளயக் வபணிக்காப் பது இல் ளல. இதுவபான்றுதான் மரங் களைப் பாடுவேன் எனும் கவிளதயில் மரங் கை் மனிதனின் அடிப்பளட ே திகளுை் ஒன்றான காற் றிற் கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் மனிதர்கவைா அறிவியல் என்ற பபயரிலும் பதாழில் நுட்பம் என்ற பபயரிலும் பஞ் ஆகாயம்

வபான்றேற் றிற் குத்

பூதங் கைான நீ ர், நிலம் , காற் று, நீ ர்,

தூய் ளமவகடுகளை

விளைவிக்கிறார்கை் .

ஆங் காங் வக மரங் களை அழித்தல் , திறந்த பேைியில் குப்ளபகை் எரித்தல் , ஆற் றில் குப் ளபகை் வீசுதல் , ராணுே ் வபான்ற

நடேடிக்ளகயினால்

காற் று

ண்ளடயில் பேடிகுண்டு பேடித்தல் தூய் ளமக்வகடு,

நீ ர்

தூய் ளமக்வகடு

வபான்றளே ஏற் பட்டுக் பகாண்வட இருக்கிறது. இே் ோவற ப ன்றால் இன்னும் பகாடிய

வநாய் கைால்

மனிதர்குலவம

அழிந்து

விடும்

என்பதில்

துைியும்

ஐயமில் ளல. ஆகவே ஆறறிவு பகாண்ட மனிதர்கைாகிய நாம் சுத்தத்ளதக் கண்டிபாகக்

களடப் பிடித்தல்

மனிதனாய் குப் ளபகை்

குப் ளபகை் வீசுதல்

அேசியமானது.

வீசுதல் ,

திறந்த

ஒரு

பேைியில்

வபான்ற இயற் ளகளய நா ம்

நன்பனறி

பகாண்ட

குப் ளபகை்

எரித்தல் ,

ப ய் யும்

ப யல் களை ்

ப ய் யக் கூடாது என்பளத உணர வேண்டும் . பதாடர்ந்து,

மனிதர்கைின்

மூளை

ேைர் சி ் யளடய காலங் காலமாக மனிதன்

21-ஆம்

நூற் றாண்ளட

வநாக்கி

மனதில் பதிந்திருந்த ஈவிரக்கம்

மடிந்து பகாண்டு ேருகிறது. ஐந்து பபரிது, ஆறு சிறிது எனும் கவிளதயின் ேழி மனிதர்கைாகிய நம் மிடத்தில் இரக்க குணம் இருப் பது மிகவும் அேசியம் என குறிப் பிடப் படுகிறது. கீழ் காணும் கவிளத ேரிகை் மனிதனிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய மனித வநயத்ளத உணர்த்துகிறது. ஆம் இரக்க குணம் தான் அது. கர்ப்ப ோ ளன கண்டு பகாண்டால் காளை பசுளே ் வ ர்ேதில் ளல

படம் 3 : ஐே் து பபைிது ஆறு சிறிது கவிரை கன்னி இக்கவிளத ேரிகை் பசு கர்ப்பமாக இருக்கும் காலத்தில் காளை அப் பசுளே பநருங் குேதில் ளல என்று கூறுகின்றது. ஆனால் மனிதவனா, காமபகாடுரனான நிளலயில் பிறந்த குழந்ளத, கர்பினி பபண்கை் முதல் விலங் குகளையும் விட்டு ளேப் பதில் ளல. தனது காம பசிளயத் தீர்த்து பகாை் ை அப் பாவி பபண்கை் , ஐந்தறிவு

பிராணிகைின் ோழ் ளகளய ் சீரழிக்கின்றனர். உதாரணத்திற் கு,

அண்ளமயில்

நடந்த ஓர் ஈன ப ் யல் பபாை் ைாட்சியில் 200-கும் வமற் பட்ட

பபண்களைக் கற் பழித்து அளதக் காபணாலியாகப் பதிவு ப ய் து மிரட்டினர். அதற் கு

முன்பு

ஆசிபா

பானு

எனும்

சிறுமிளயக்

கற் பழித்த

ப யல்

இந்தியாளேவய பகாந்தைிக்க ் ப ய் த ப ய் தி. இதுவபான்று இன்னும் பல

பாலியல் பகாடூரங் கை் நடந்து பகாண்வடதான் இருந்து ேருகிறது. இே் ோறு ப ய் பேர்கைின் பநஞ் சில் சிறிதும் ஈரம் இல் ளல என்பதில் துைியும் ஐயமில் ளல. கீழ் காணும்

ப ய் திகை்

வமவல

குறிப் பிட்ட

குற் ற ் ாட்டுகைின்

ப ய் தி

பதிோகும் .

படம் 4 : ஆசிபா பானு பாலியல் குற் றச்சாட்டு

படம் 5 : பபாள் ளாசி பாலியல் குற் றச்சாட்டு குற் றச்சாட்டு

மனிதன் தன் குலத்திற் கு இே் ோறு ப ய் ேது மிகவும் பகாடுளமயான ப யல் அேன் வமலும்

அ ப ் யளல ோயில் லா ஜீேராசிகைான விலங் குகைிடமும்

வமற் பகாை் கின்றனர்.

கீழ் காணும்

ப ய் தி

நான்கு

வபாளதப் பித்தர்கைால்

பாலியல் பகாடுளமயில் இறந்த நாளயப் பற் றியது.

படம் 6 : பாலியல் பகாடுைை்திற் கு ஆளான ோய் பபண்நண பிணமாய் இருே் ைாலும் பை்திைமாய் இரு ஓோய் கள் வாழும் நைசம் இது.

முகபுத்தகத் தில் படித்த ஒரு கவிளத

வமற் காணும் கவிளத முகப் புத்தகத்தில் படித்த ஒரு கவிளத. நம் நாட்டில் பபண்களுக்கும்

ரி

விலங் குகளுக்கும்

ரி

பாதுகாப் பு

இல் ளல

என்பது

பேை் ைிடமளல. மனிதனாகப் பிறந்த நாம் இரக்க குணத்வதாடு இருத்தல் மிகவும் முக்கியமானது. ஐந்து பபரிது ஆறு சிறிது எனும் கவிளதயின் ேழி இரக்க குணம் எனும் மனித வநயம் ஒே் போருேரிடமும் இருக்க வேண்டும் என்பதளன கவிஞர் ப ாற் கைால் ேளரந்துை் ைார். இறுதியாக, இே் விரு கவிளதயில் காணப் படும் நல் ல மனித வநயத்ளதக் களடப் பிடித்து நம் மிளடவய உை் ை தீய பண்புகளைத் திருத்தி வீட்டிற் கும் நாட்டிற் கும் பயன்மிக்க நல் ல நற் பண்புகை் பகாண்ட மானிடனாக ோழ் வோம் .

Related Documents

?.docx
May 2020 65
'.docx
April 2020 64
+.docx
April 2020 67
________.docx
April 2020 65
Docx
October 2019 42

More Documents from ""

May 2020 0
April 2020 0
May 2020 0
May 2020 0
Inklusif Rpi.docx
April 2020 3