தமிழர் மதம்
தேவதேயப் பாவாணர் மிகச்சிறே்ே ேமிழறிஞரும் , சசால் லாராய் ச்சி வல் லுேருமாவார்.
இவர்
40க்கும்
தமலான
சமாழிகளின்
சசால் லியல் புகளளக் கற் று மிக அரிய சிறப் புடன் சசால் லாராய் ச்சிகள் சசய் துள் ளார்.
மளறமளல
அடிகளார்
வழியில்
ேின்று
ேனிே்ேமிழ்
இயக்கே்திற் கு அடிமரமாய் ஆழ் தவராய் இருே்து சிறப் பாக உளழே்ோர். இவருளடய
ஒப் பரிய
ேமிழறிவும்
பன்சமாழியியல்
அறிவும்
கருதி,
சிறப் பாக சமாழிஞாயிறு தேவதேயப் பாவாணர் என்று அளழக்கப் பட்டார். ேமிழரின் மேக் சகாள் ளக ஆரியக் கலப் பால் அழுக்கானது என்பது தேவதேயரின் ஆய் வு முடிவு. அே்ே அழுக்கிளனச் சலளவ சசய் து ேமிழர்க்கு அவர்ேம் சோன்ளம மேக் சகாள் ளகளய எடுே்துச்சசால் ல பாவாணர் இே்நூலில் முளனகிறார். மேங் கள் மூவளகப் படும் என்று பாவாணர் சசால் கிறார். மூன்று வளகக்கும் சவவ் தவறு சசாற் களள அவர் ளகயாள் வளேக் கவனிக்கவும் :
“மக்களின் அறிவு ேிளலக்தகற் ப, மேம் , (க) சிறுசேய் வ வணக்கம் , (உ) சபருே்தேவ மேம் , (ங) கடவுள் சமயம் என மூவளகப் படும் .” (பக்கம் :10)
இம் மூன்ளறயும்
பாவாணர்
தவறுபடுே்திக்
காட்டுகிறார்.
ஐம் பூேங் களளயும் அேன் கலளவகளாக உள் ளளவகளளயும் , அோவது பளடப் புக்களள,
அவற் றுக்கு
தவள் வி
காவு
முேலியன
சகாண்டு
வழிபடுவது சிறுசேய் வ வணக்கம் .
இளறவளன உருவகப் படுே்திக்
(எங் கும் சகாண்டு,
ேீ க்கமற
ேிளறே்ே
அளடயாளங் கள்
பரம் சபாருளள)
இட்டு
வழிபடுவது
சபருே்தேவ மேம் . இதில் ளசவே்ளேயும் ளவணவே்ளேயும் தசர்க்கிறார். குறிஞ் சி முல் ளல மருேம் சேய் ேல் பாளல என்னும் ஐே்து திளணகளுக்கும் ஐே்து சிறுசேய் வ வணக்க
முளற இருே்ேது. அவற் றில் இவ் விரண்டு மட்டும் சபருே்தேவ வணக்கமாக வளர்ே்ேது என்பது அவரின் கருே்து.
கடவுள் சமயம் என்பது என்ன என்பேற் குப் பாவாணர் ேரும் விளக்கம் : “எங் கும்
ேிளறே்திருக்கும்
உள் ளே்திதலதய தூய் ளமயாக்கி,
வழிபட்டு,
இளறவளன ேன்ளனதய
இல் லறே்திதலனும்
உருவ
வணக்கமின்றி
பளடே்து,
முக்கரணமும்
துறவறே்திதலனும்
ேின் று,
இயன்றவளர எல் லாவுயிர்கட்கும் ேன்ளமதய சசய் து, இம் ளமயிதலனும் மறுளமயிதலனும் வீடு சபற ஒழுகுவது, கடவுள் சமயமாம் ” (’மூவளக மேம் ’
என் னும் ேளலப் பின் கீழ் எழுேப் பட்டது.பக்கம் :10,11).
“ஊர் தபர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முேலிய வளரயளற யின்றி, எங் கும் ேிளறே்து, எல் லார்க்கும் எல் லா வற் றிற் கும் சபாதுவாய் , எல் லாம் வல் லோய் , என்றும் மாறா திருக்கும் பரம் சபாருளள உள் ளே்தில் அகக் கண்ணாற் கண்டு சோழுது, முக்கரணே் தூய் ளமயுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம் .” (’கடவுட் சமயம் ’ என் னும் ேளலப் பின் கீழ் எழுேப் பட்டது
பக்கம் :53). அவரின்
பாணியில்
சவகு
சசப் பமாக
எழுதியிருப் பார்.
தேவதேயப்
பாவாணர் அே்ேச் சிேம் பர ரகசியம் பற் றிப் தபசுகிறார்:
ஆணிலிருே்து
சபண்
(ஆோமிலிருே்து
ஹவ் வா)
சவளிப் பட்டளேக் கவனிே்து, சபண் என்பவள் ஆளணச் சார்ே்ேவள் . சபண் மீள் பவளாகவும் ஆண் மீளும் ேளமாகவும் இருக்கிறான். இே்ேே்துவே்தின் அடியாக இளறவனின் சுயே்ளேயும் பண்புகளளயும் உருவகிே்ே ளசவ அறிவர்கள் ோம் அம் ளம அப் பன் என்று அேளன வளரே்து ளவே்ோர்கள் . இேளனப் பின்வருமாறு பாவாணர் சசால் கிறார்:
“அம் ளமயப் பன் வடிவு, இளறவனின் உண்ளம வடிளவக் காண முடியாே இல் லற வாணரான சபாது மக்கட்தக. உயர்ே்ே அறிவு பளடே்ே சிே்ேரும்
முனிவரும் ,
உருவகிப் பர்.” (பக்கம் :41)
இளறவனின்
ஆற் றளலதய
சபண்
கூறாக
இே்ேளகய (ளசவம் ,
உருவகிப் புக்களாதலதய
ளவணவம்
குறிப் பிடுகிறார்)
ஆகியவற் ளறப்
சிறுசேய் வ
மேே்திற் கும்
சிவனியமும்
மாலியமும்
பாவாணர்
இன்னனம்
கடவுட்
சமயே்திற் கும்
இளடப் பட்ட சபருே்தேவ மேங் களாக இருக்கின்றன என்பது பாவாணரின் கருே்து.