Kantha Sasti Kavasam

  • Uploaded by: ashokha
  • 0
  • 0
  • May 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Kantha Sasti Kavasam as PDF for free.

More details

  • Words: 1,282
  • Pages: 10
kantha sasti kavasam (tamil devotional hymn) எனது ஆனந்த சக்தி கவசத்ைத டிரான்ஸ்லிடெரட் பண்ணும் ோபாது தான் கவனித்ோதன். நமக்ெகல்லாம் குருவாய் ோதவோநயப் பாவாணர் இருந்து நமக்கு தந்த ஸ்கந்த சஸ்டி கவசம் ெநட்டில் எல்ோலாரும் படிக்கும்படி இல்ைல என்று ெதரிந்தது. யாராவது ெெல்ப் பண்ணுங்கோேன் என்று ோவறு ஒருத்தர் ஒரு பாரத்தில் எழுதியிருந்தார் . அதன் உே்ோே ோபானோபாது ஸ்க்ரிப்ட் டாட் காமில் ோபாகச்ெசால்லி வந்தது. ோபானால் ஸ்க்ரிப்ட் டாட் காம் மில் உே்ேது ஐ ோபப்பர் ஆய் உே்ேது. அதைன காப்பி ோபஸ்ட் ெசய்தல் இயலாது. அப்படிோய பி டி எப் பார்மாட்டில் டவுன்ோலாட் பண்ணினாலும் காப்பி ோபஸ்ட் பண்ணும்ோபாது ¸ó¾÷ ºŠÊ ¸Åºõ என்று முருகன் மாறு ோவடத்தில் வந்தது ோபால் வரும் . வாழ் வாழ் என்று கத்தாமல் வாழ்க கம்ப்யுட்டர் என்று ெசால்லிவிட்டு இோதா எல்ோலாருக்கும் பயன்படுமாறு எச் ட்டி எம் எல் பார்மாட் டில் சுோலகாவிற்கு வரும் நமது சோகாதரர்கேுக்காக கீோழ ஸ்கந்த சஸ்டி கவசம். (சில பதிப்புகேில் ஸ்கந்த சஸ்டி கவசத்ைத ஐந்து ஐந்து வரிகோய் பதம் பிரித்து எழுதியுே்ேனர். அது பாடும்ோபாது ஓைச இைச சந்தம் ஆகியைவகைே ெகடுக்கும் என்பதால் நான்கு நான்கு வரிகோகோவ பிரசுரிக்குமாறு ோகட்டுக்ெகாே்கிோறன்.) (அோத ோபால் ஸ்கந்த சஸ்டி கவசம் இைச வடிவில் உே்ேைத ோகட்கும்ோபாது இைட இைடோய கருவிகே் இைச ோசர்க்கப்பட்டுே்ேது. (வயலின், கிட்டார், வீைண, புல்லாங்குழல் முதலியைவ.) சஸ்டி கவசம் ோகட்டுக்ெகாண்ோட தியானம் ெசய்பவர்கே் கவசம் ோகட்கும் ோபாது குண்டலினி ோமோல ஏறுவைதயும் கருவிகே் இைசயின் ோபாது குண்டலினி கீோழ இறங்கி நிைனவு மனம் விழித்துக் ெகாண்டு சுற்றியும் நடக்கும் சப்தங்கே் முதலியைவகைே கவனிக்க ஆரம்பித்து விடுவைதயும் அனுபவத்தில் உணரலாம். எனோவ இனி இைச அைமப்பவர்கே் கருவிகே் இைச இல்லாமல் ெதாடர்ந்து கவசம் மட்டுோம ோகட்குமார்ப்ோபால் இைச அைமக்கும்படிக்காய் அன்புடன் ோகட்டுக் ெகாே்கிோறன். கவசம் முடிவதற்குே் உடம்பு மரக்கட்ைட ோபால் ஆவைத அனுபவத்தில் உணரலாம்.) பாட்டு முடிவதற்குே் பாதிப்ோபர் சாமியாடுவார்கே் சந்ோதகோமயில்ைல முருகன்னா சும்மாவா இைசத் தட்டு முதலியைவகேில் ோகட்காமல் புஸ்தகத்தில்லிருந்ோத ோநரடியாக படிக்கும்ோபாது இைட இைடோய நிறுத்தாமல் ோவகமாகச்

ெசால்பவர்கேுக்கு உடல் மரத்துப் ோபாவைத அனுபவத்தில் உணரலாம். அட்ரினலின் குைறந்து அட்ோராபின் அதிகமாகி விட்டது என மகிழுங்கே். (ூதோபலா முதலிய தாேக் கருவிகே் கூ டோவ நைடையக் காட்டிக்ெகாண்டு வரலாம். தப்பில்ைல. நல்லதுதான்.) *********** துதிப்ோபார்க்கு வல்விைன ோபாம், துன்பம் ோபாம் ; ெநஞ்சில் பதிப்ோபார்க்கு ெசல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்; நிஷ்ைடயும் ூ ைககூ டும்; நிமலர் அருே் கந்தர் சஸ்டி கவசந்தைன . குரல் ெவண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி ெநஞ்ோச குறி ந ூ ூ ல் நிைல மண்டில ஆசிரியப்பா சஷ்டிைய ோநாக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் ெசங்கதிர் ோவோலான் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்ைக கீதம் பாடக் கிண்கிணி ஆட ைமயல் நடஞ் ெசயும் மயில் வாகனனார் ைகயில் ோவலால் என்ைனக் காக்க என்று உவந்து வர வர ோவலாயுதனார் வருக வருக வருக மயிோலான் வருக இந்திரன் முதாலா எண்திைச ோபாற்ற மந்திர வடிோவல் வருக வருக வாசவன் மருகா வருக வருக ோநச குறமகே் நிைனோவான் வருக ஆறுமுகம் பைடத்த ஐயா வருக நீறு இடும் ோவலவன் நித்தம் வருக

சிரகிரி ோவலவன் சீக்கிரம் வருக சரெந பவனார் சடுதியில் வருக ரெந பவச ரரரர ரரர ரிெந பவச ரிரி ரிரிரி விணபவ ஸரெ வீரா நோமா நம நிபவ சரெந நிற நிற நிெறன வசர ெணப வருக வருக அசுரர் குடிெகடுத்த ஐயா வருக என்ைன ஆேும் இைேோயான் ைகயில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகே் பன்னிரண்ட இலங்க விைரந்ெதைனக்காக்க ோவோலான் வருக ஐயும் கிலியும் அைடவுடன் சவ்வும் உய்ெயாேி சவ்வும் உயர் ஐயும் கிலியும் கிலியும் சவ்வும் கிேெராேி ஐயும் நிைல ெபற்று என் முன் நித்தமும் ஒேிரும் சண்முகன் ரீயும் தனி ஒேி ெயாவ்வும் குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறு இடு ெநற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவேச் ெசவ்வாயும் நன்ெனறி ெநற்றியில் நவமணி சுட்டியும் ஈராறு ெசவியில் இலகு குண்டலமும் ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில் பல்ப ூ ூ ஷனமும் பதக்கமும் தரித்து ூநன்மணி பூ ண்ட நவரத்ன மாைலயும் முப்புரி ூ நூ லும் முத்து அணி மார்பும் ெசப்பு அழகு உைடய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடெராேிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீறாவும்

இருெதாைட அழகும் இைண முழநதாேும் திருவடியதனில் சிலம்ெபாலி முழங்க ெசககண ெசககண ெசககண ெசகண ெமாகெமாக ெமாகெமாக ெமாகெமாக ெமாெகன நகநக நகநக நகநக நெகன டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடு டுடு டுடு டுடு டுடு டுடு டுடுடு டகுடிகு டிகுடுகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிோலான் விந்து முந்து முந்து முருகோவல் முந்து என்றைன ஆேும் ஏரகச் ெசல்வ ைமந்தன் ோவண்டும் வரமகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா ோவசமும் லீலா லீலா லீலா விோனாதன் என்று உன்திருவடிைய உறுதிஎன்று எண்ணும் என்தைல ைவத்து உன் இைணயடி காக்க என்னுயிர்க்கு உயிராம் இைறவன் காக்க பன்னிரு விழியால் பாலைனக் காக்க அடிோயன் வதனம் அழகுோவல் காக்க ெபாடிபுைன ெநற்றிைய புனிதோவல் காக்க கதிர்ோவல் இரண்டும் கண்ணிைனக் காக்க விதிெசவி இரண்டும் ோவலவர் காக்க நாசிகே் இரண்டும் நல்ோவல் காக்க ோபசிய வாய்தைன ெபருோவல் காக்க முப்பத்திருபல் முைனோவல் காக்க ெசப்பிய நாைவச் ெசவ்ோவல் காக்க கன்னம் இரண்டும் கதிர்ோவல் காக்க என்னிேங்கழுத்ைத இனியோவல் காக்க

மார்ைப இரத்ன வடிோவல் காக்க ோசரிே முைலமார் திருோவல் காக்க வடிோவல் இருோதாே் வேம்ெபறக் காக்க பிடரிகே் இரண்டும் ெபருோவல் காக்க அழகுடன் முதுைக அருே்ோவல் காக்க பழு பதினாறும் பருோவல் காக்க ெவற்றிோவல் வயிற்ைற விேங்கோவ காக்க சிற்றிைட அழகுறச் ெசவ்ோவல் காக்க நாணாம் கயிற்ைற நல்ோவல் காக்க ஆண் ெபண் குறிகைே அயில்ோவல் காக்க பிட்டம் இரண்டும் ெபருோவல் காக்க வட்டக் குதத்ைத வல்ோவல் காக்க பைனத்ெதாைட இரண்டும் பருோவல் காக்க கைணக்கால் முழந்தாே் கதிர்ோவல் காக்க ஐவிரல் அடியிைன அருே்ோவல் காக்க ைககே் இரண்டும் கருைணோவல் காக்க முன்ைக இரண்டும் முரண்ோவல் காக்க பின்ைக இரண்டும் பின்னவே் இருக்க நாவில் சரஸ்வதி நல்துைண ஆக நாபிக் கமலம் நல்ோவல் காக்க முப்பால் நாடிைய முைனோவல் காக்க எப்ெபாழுதும் எைன எதிர்ோவல் காக்க அடிோயன் வசனம் அைசவுே ோநரம் கடுகோவ வந்து கனகோவல் காக்க வரும்பகல் தன்னில் வச்ரோவல் காக்க அைர இருே் தன்னில் அைனயோவல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்ோவல் காக்க தாமதம் நீக்கி சதுர்ோவல் காக்க காக்க காக்க கனகோவல் காக்க ோநாக்க ோநாக்க ெநாடியில் ோநாக்க

தாக்கத் தாக்க தைடயறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் ெபாடிபட பில்லி ூ சூ னியம் ெபரும்பைக அகல வல்ல ூ பூ தம் வலாஸ் டிகப் ோபய்கே் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிே்ைேகே் தின்னும் புழக்கைட முனியும் ெகாே்ேிவாய்ப் ோபய்கேும் குறைேப் ோபய்கேும் ெபண்கைேத் ெதாடரும் பிரம்ம ராட்சதரும் அடியைனக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்ோடரி இத்துன்ப ோசைனயும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனப ூ ூ ைச ெகாே்ேும் காேிோயாடு அைனவரும் விட்டாங் காரரும் மிகுபல ோபய்கேும் தண்டியக் காரரும் சண்டாேர்கேும் என்ெபயர் ெசால்லவும் இடிவிழுந்து ஓடிட ஆைன அடியினில் அரும் பாைவகேும் ப ூ ூ ைன மயிரும் பிே்ைேகே் என்பும் நகமும் மயிரும் நீே் முடி மண்ைடயும் பாைவகே் உடோன பலகலசத்துடன் மைனயில் புைதத்த வஞ்சைன தைனயும் ஒட்டிய ெசருக்கும் ஒட்டியப் பாைவயும் காசும் பணமும் காவுடன் ோசாறும் ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் ோபாக்கும் அடியைனக் கண்டால் அைலந்து குைலந்திட மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட கால ூ தூ தாே் எைனக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய் விட்டு அலறி மதி ோகட்டு ஓட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிட கட்டு

கட்டி உருட்டு ைககால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகே் பிதுங்கிட ெசக்கு ெசக்கு ெசதில் ெசதிலாக ெசாக்கு ூ ெசாக்கு சூ ர்ப்பைக ெசாக்கு குத்து ூ குத்து கூ ர்வடிோவலால் பற்று பற்று பகலவன் தணெலரி தணெலரி தணெலரி தணல் அது ஆக விடுவிடு ோவைல ெவருண்டது ஓட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்ெதாடர்ந்து ூோதேும் பாம்பும் ெசய்யான் பூ ரான் கடிவிட விஷங்கே் கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கே் எேிதுடன் இறங்க ஒேிப்பும் சுேுக்கும் ஒருதைல ோநாயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் ச ூ ூ ைல சயம் குன்மம் ெசாக்குச் சிரங்கு குைடச்சல் சிலந்தி குடல் விப்புருதி பக்கப் பிேைவ படர்ெதாைட வாைழ கடுவன் படுவன் ைககால் சிலந்தி பற்குத்தரைண பரு அைறயாப்பும் எல்லாப் பிணியும் எந்தைன கண்டால் நில்லாோதாட நீஎனக்கு அருே்வாய் ஈோரழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் ெபண்ணும் அைனவரும் எனக்கா மண்ணால் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் உன்ைனத் துதிக்க உன் திருநாமம் ஸரெந பவோன ைச ெயாேி பவோன திரிபுர பவோன திகெழாேி பவோன பரிபுர பவோன பவன் ஒழி பவோன

அரிதிரு மருகா அமராபதிையக் காத்துத் ோதவர்கே் கடுஞ்சிைற விடுத்தாய் கந்தா குகோன கதிர் ோவலவோன கார்த்திைக ைமந்தா கடம்பா கடம்பைன இடும்பைன அழித்த இனியோவல் முருகா தணிகாசலோன சங்கரன் புதல்வா கதிர்காமத்துைற கதிர்ோவல் முருகா பழனி பதிவாழ் பால குமாரா ஆவினன்குடி வாழ் அழகிய ோவலா ெசந்தின்மா மைலயுறும் ெசங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத்தரோச காரார் குழலால் கைலமகே் நன்றாய் என் நா இருக்க யான் உைனப் பாட எைனத் ெதாடர்ந்து இருக்கும் எந்ைத முருகைன பாடிோனன் ஆடிோனன் பரவசம் ஆக ஆடிோனன் ூ நாடிோனன் ஆவினன் பூ திைய ோநசமுடன் நான் ெநற்றியில் அணியப் பாச விைனகே் பற்றது நீங்கி உன்பதம் ெபறோவ உன் அருே் ஆக அன்புடன் இரட்சி அன்னமும் ெசான்னமும் ெமத்த ெமத்தாக ோவலாயுதனார் சித்திெபற்று அடிோயன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிோலான் வாழ்க வாழ்க வாழ்க வடிோவல் வாழ்க வாழ்க வாழ்க மைலக்குரு வாழ்க வாழ்க வாழ்க மைலக்குறமகேுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுைமகே் நீங்க எத்தைன குைறகே் எத்தைன பிைழகே் எத்தைன அடிோயன் எத்தைன ெசய்தால்

ெபற்றவன் நீ குரு ெபாறுப்பது உன் கடன் ெபற்றவே் குறமகே் ெபற்றவோோம பிே்ைேெயன்று அன்பாய்த் பிரியம் அேித்து ைமந்தன் என்மீது உன் மனம் மகிழ்ந்து அருேித் தஞ்சம் என்ற அடியார் தைழத்திட அருே்ெசய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் ோதவராயன் பகர்ந்தைத காைலயில் மாைலயில் கருத்துடன் நாேும் ஆச்சாரத்துடன் அங்கம் துலக்கி ோநசமுடன் ஒரு நிைனவது ஆகி கந்தர் சஸ்டி கவசம் இதைன சிந்ைத கலங்காது தியானிப்பவர்கே் ஒருநாே் முப்பத்தாருறு ெகாண்டு ஓதிோய ெெபித்து உகந்து நீறணிய அஷ்ட திக் குே்ோோர் அடங்கலும் வசமாய் திைச மன்னர் எண்மர் ோசர்ந்தங்கு அருேுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர் நவோகாே் மகிழ்ந்து நன்ைம அேித்திடும் நவமதன் எனவும் நல்ெலழில் ெபறுவர் எந்த நாேும் ஈெரட்டாய் வாழ்வர் கந்தர்ைக ோவலாம் கவசத் தடிைய வழியாய்க் காண ெமய்யாய் விேங்கும் விழியால் காண ெவருண்டிடும் ோபய்கே் ெபால்லாதவைரப் ெபாடிப் ெபாடியாக்கும் நல்ோலார் நிைனவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்காரத்து அடி அறிந்து எனது உே்ேம் அஷ்ட லட்சுமிகேில் வீரலட்சுமிக்கு விருந்துனவாக ூசூ ரபத்மாைவ துணித்தைக அதனால் இருபத்ோதழ்வர்க்கும் உவந்தமிழ்தேித்த

குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும் சின்னக்குழந்ைத ோசவடி ோபாற்றி எைனத்தடுத்தாட்ெகாண்ட என்றன துே்ேம் ோமவிய வடிவுறும் ோவலவா ோபாற்றி ோதவர்கே் ோசனாபதிோய ோபாற்றி குறமகே் மனமகிழ் ோகாோவ ோபாற்றி திறமிகு திவ்ய ோதகா ோபாற்றி இடும்பாயுதோன இடும்பா ோபாற்றி கடம்பா ோபாற்றி கந்தா ோபாற்றி ெவட்சி புைனயும் ோவோல ோபாற்றி உயர்கிரி கனக சைபக்ோகார் ோபாற்றி மயில் நடம் இடுோவாய் மலரடி சரணம் சரணம் சரணம் ஸரெந பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் ...

Related Documents

Kantha Sasti Kavasam
May 2020 43
Shanmuga Kavasam
May 2020 29
Bala Kavasam
November 2019 47
Kandashasti Kavasam
October 2019 58
Gaudiya Kantha Hara
June 2020 15

More Documents from ""

Muntakam
October 2019 78
Anbe Sivam
November 2019 59
Kantha Sasti Kavasam
May 2020 43
Prachno
October 2019 23