ேத.ொபொருட்கள்: புளி - 1 எலுமிச்ைசபழளவு தக்கொளி - 1 உப்பு + எண்ொணய்= ேதைவக்கு துவரம்பருப்பு - 1 ேடபிள்ஸ்பூூன் மஞ்சள்தூூள் - 1 சிட்டிைக ொகொத்தமல்லித்தைழ - சிறிது ரசப்ொபொடிக்கு: தனியொ - 2 டீஸ்பூூன் துவரம்பருப்பு - 1 டீஸ்பூூன் மிளகு - 11/2 டீஸ்பூூன் சீரகம் - 1/2 டீஸ்பூூன் கொய்ந்த மிளகொய் - 2 தொளிக்க: கடுகு - 1/2 டீஸ்பூூன் ொபருங்கொயம் - வொசைனக்கு கறிேவப்பில்ைல - சிறிது ொசய்முைற: *ரசப்ொபொடிக்கு குடுத்துள்ளைவகைள வறுக்கொமல் ொபொடிக்கவும்.தக்கொளிைய ொபொடியொக நறுக்கவும். *புளிைய 2 கப் நீர்விட்டு கைரத்துக் ொகொள்ளவும்.அதில் உப்பு+மஞ்சள்தூூள் ேசர்க்கவும். *பொத்திரத்தில் எண்ொணய் ஊற்றி தொளிக்க குடுத்துள்ள ொபொருட்கைளப் ேபொட்டு தொளித்து தக்கொளிைய ேபொட்டு நன்கு மசிக்க வதக்கவும். *பின் புளிகைரசைல ஊற்றி ொகொதிக்கவிடவும். *அதில் 1 ேடபிள்ஸ்பூூன் துவரம்பருப்ைப அப்படிேய ேபொடவும். *நன்கு ொகொதித்ததும் ரசப் ொபொடிையப் ேபொட்டு ொகொதிக்கவிட்டு 10 நிமிடம் கழித்து ொகொத்தமல்லித்தைழ தூூவி இறக்கவும். *இந்த ரசம் மிக அருைமயொக வித்தியொசமொன சுைவயில் இருக்கும்.