Mushroom-dishes In Tamil

  • Uploaded by: Santhos
  • 0
  • 0
  • May 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Mushroom-dishes In Tamil as PDF for free.

More details

  • Words: 1,846
  • Pages: 10
காளான 65

ேதைவயான ெபாருட்கள்

பட்டன் காளான் - 100 கிராம், தயிர் - 100 மில்லிகிராம், ைமதா - 3 ேமைசக்கரண்டி, அரிசி மாவு - 50 கிராம், மிளகாய் தூள் - 2 ேதக்கரண்டி, தனியா தூள் - 2 ேதக்கரண்டி, சிவப்பு கலர் ேகசர் பவுடர் - 1/4 ேதக்கரண்டி,

எண்ெணய் - ெபாரிப்பதற்கு, உப்பு - ேதைவயான அளவு. இஞ்சி பூண்டு விழுது

1 ேதக்கரண்டி,

ெசய்முைற

காளாைன இரண்டாகேவா, (ெராம்ப ெபரியதாக இருந்தால்) நான்காகேவா ெவட்டி, கழுவி, ஈரமில்லாமல் துைடத்து ைவக்கவும். எண்ெணய் தவிர மற்ற எல்லா ெபாருட்கைளயும் ஒன்றாக கலந்து, காளாைனயும் அதில் ேசர்த்து அைர மணி ேநரம் ஊற ைவக்கவும். வாணலியில் எண்ெணய் விட்டு காய்ந்ததும் காளான்கைள ேபாட்டு சிவக்க ெபாரித்ெதடுக்கவும். கு ற ி ப் பு :

மாைல ேநர சிற்றுண்டியாக சாப்பிட நன்றாக இருக்கும்.

ேதைவயான ெபாருட்கள்

பாஸ்மதி அரிசி- 7 கப் காளான் - 1 கிேலா இஞ்சி விழுது- 75 கிராம் பூண்டு விழுது- 75 கிராம் பச்ைச மிளகாய் விழுது- 50 கிராம் ெவங்காயம்- அைர கிேலா ெநய்- கால் கிேலா

ெபாடியாக அரிந்த ெகாத்தமல்லி- 2 கப்

தயிர்- கால் கப் ேதைவயான உப்பு ேதங்காய்ப்பால்- 1 கப் கீ ழ்கண்டைவகைள ெபாடிக்கவும்: பட்ைட- 4 துண்டுகள், கிராம்புகள்-8, ஏலக்காய்கள்- 10, ேசாம்பு- 1 ேமைசக்கரண்டி ெசய்முைற

ெவங்காயத்ைத நீளமாக ெமலிசாக அரிந்து ெகாள்ளவும். ெநய்ைய ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி ெவங்காயத்ைதப் ேபாட்டு வதக்கவும். அதன் பிறகு இஞ்சி, பூண்டு, பச்ைச மிளகாய் விழுதுகைளச் ேசர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். மசாலாப்ெபாடிையச் ேசர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். காளான்கைள நன்கு கழுவிச் ேசர்த்து சிறிது உப்பு, தயிர், ெகாத்தமல்லி ேசர்த்து அைவ ேவகும்வைர நன்கு வதக்கவும். ேதங்காய்ப்பால், தண்ண ீர் 13 கப், ேதைவயான உப்பு ேசர்த்து ெகாதி வருமுன் அரிசிையயும் கழுவிச்ேசர்க்கவும். முக்கால்வாசி அரிசி ெவந்து, தண்ண ீர் சுண்டியதும் புலைவ ' தம்' மில் ைவக்கவும். காளான் வறுவல் ேதைவயான ெபாருட்கள்

காளான் - 15 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - 1/2 ஸ்பூன் வதக்க =========== ெவங்காயம் - 1/2 பூண்டு

2 பல்

பச்ைச மிளகாய் - 1 கறிேவப்பிைல - 1 இனுக்கு எண்ைண - 2 ஸ்பூன் ெசய்முைற

முதலில் காளாைன மூன்று துண்டுகளாக நறுக்கி ைவக்கவும்.ெவங்காயத்ைதயும் பூண்ைடயும் ெபாடியாக சாப் ெசய்து ைவக்கவும்.பச்ைச மிளகாைய கீ றி ைவக்கவும் காளானில் மஞ்சள்,உப்பு,மிளகாய் தூள் கலந்து ைவக்கவும் வானலியில் எண்ைண காயைவத்து பூண்டு,பச்ைச மிளகாய் ேசர்த்து வதக்கி ஒரு சிட்டிைக சர்க்கைரயும் ெவங்காயத்ைதயும் கற்ேவப்பிைலயும் ேசர்த்து 1 நிமிடம் வதக்கி காளானும் ேசர்த்து வதக்கி ஒரு நிமிடம் குைறந்த தீ யில் மூடி ேபாட்டு ைவக்கவும் திறந்து பார்த்தால் தண்ண ீர் ெபருகியிருக்கும்..இனி ெமல்ல கிளறி விட்டு அந்த தண்ண ீைர வற்ற ைவக்க ேவண்டும் ட்ைரயானதும் இறக்கிவிடவும்.ஐந்ேத நிமிடத்தில் காளான் வறுவல் ெரடி குறிப்பு:

தயிர் சாதம்,பருப்பு சாதம்,ேதங்காய்ச் ஆதம் இருந்தால் நன்றாக ெபாருந்தும்.காளாைன மட்டும் ைவத்திருந்தால் ேபாதும் உடனடியாக சைமத்து விடலாம்

மஷ்ரூம் ெகாத்து பேராட்டா

ேதைவயான ெபாருட்கள்

பேராட்டா - 4 பட்டன் காளான் - 200 கிராம் எண்ெணய் - 2 ேடபிள்ஸ்பூன் ெவங்காயம் - 4 இஞ்சி பூண்டு ேபஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அைரஸ்பூன் முட்ைட - 4 பச்ைச மிளகாய் - 2-4 (சிறியது) மிளகுத்தூள் - கால் ஸ்பூன் மல்லி இைல - சிறிது உப்பு - ேதைவக்கு ெசய்முைற

பேராட்டாைவ சிறியதாக கட் ெசய்து ெகாள்ளவும்.ெவஙகாயம்,காளான்,மிளகாய் ,மல்லி இைல கட் ெசய்து ெகாள்ளவும்.முட்ைடைய ,உப்பு ,மிளகுத்தூள் ேபாட்டு அடித்துக்ெகாள்ளவும். கடாயில் எண்ெணய் விட்டு ெவங்காயம்,மிளகாய் வதக்கி,இஞ்சி பூண்டு ேபஸ்ட் ேபாட்டு ,வதங்கியதும்,காளான் ேசர்த்து வதக்கவும்,சிறிது உப்பு ,மஞ்சல் தூள் ேசர்க்கவும்.2 நிமிடம் மூடி ைவக்கவும். அத்துடன் முட்ைட ேசர்க்கவும்,ெவந்ததும்,பெராட்டாைவ ேசர்க்கவும்,நன்றாக எல்லாம் ேசரும் வைர பிரட்டவும்.மல்லி இைல தூவி இறக்கவும்.உப்பு ேபாடுவதில் கவனமாக இருக்கவும்,எல்லவற்றிலும் உப்பு இருப்பதால் பார்த்து ேபாடவும். சுைவயான மஷ்ரூம் ெகாத்து பேராட்டா ெரடி.

ஈஸி மஷ்ரூம் குருமா ( குழந்ைதகளுக்கு) ேதைவயான ெபாருட்கள்

மஷ்ரூம் Ð 1 பக்கட் ெவங்காயம் Ð 1 தக்காளி Ð 1 மஞ்சள் தூள் Ð ¼ ேத.கரண்டி மிளகாய் தூள் Ð ½ ேத.கரண்டி தனியா தூள் Ð ½ ேத.கரண்டி எண்ெணய் Ð 1 ேத.கரண்டி கடுகு Ð தாளிக்க ேதங்காய் துறுவல் Ð 2 ேமைஜ கரண்டி ேசாம்பு Ð ½ ேத.கரண்டி உப்பு Ð 1 ேத.கரண்டி ெகாத்தமல்லி - சிறிதளவு ---------------------------------------------ெபாடிக்க : பட்ைட Ð 1 கிராம்பு Ð 2 ஏலக்காய் Ð 1

ெசய்முைற

முதலில் மஷ்ரூைம ெபரிய ெபரிய துண்டுகளாக ெவட்டி ைவக்கவும். ெவங்காயம் மற்றும் தக்காளிைய நீட்டாக நறுக்கி ைவக்கவும். பட்ைட, கிராம்பு மற்றும் ஏலக்காைய மிக்ஸியில் ேபாட்டு ெபாடித்து எடுத்து ெகாள்ளவும். ேதங்காய் துறுவல் மற்றும் ேசாம்புடன் 1 கப் தண்ண ீர் ேசர்த்து நன்றாக அைரத்து ெகாள்ளவும். இந்த அைரத்த ேதங்காய் விழுதில் இருந்து ேதங்காய் பாலிைன வடிகட்டி எடுத்து ெகாள்ளவும். இப்ெபாழுது ஒரு கடாயில் எண்ெணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு தாளித்து பின் ெவங்காயம் ேபாட்டு வதக்கவும். அதன் பின் மஷ்ரூைம ேசர்த்து வதக்கவும். மஷ்ரூம் ெகாஞ்சம் வதங்கிய பிறகு தக்காளிைய ேசர்த்து உடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள் மற்றும் உப்பு ேசர்க்கவும். 2 -3 நிமிடம் வதங்கிய பிறகு அதில் ெபாடித்து ைவத்துள்ள பட்ைட,கிராம்பு மற்றும் ஏலக்காய் தூளிைன ேசர்த்து அத்துடன் ேதங்காய் பாலிைன ஊற்றி நன்றாக ெகாதிக்க விடவும். 10 Ð 15 நிமிடம் கழித்து மஷ்ரூம் குருமாவில் ெகாத்தமல்லி தூவி பரிமாறவும். இதைன இட்லி, ேதாைச , சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட சுைவயாக இருக்கும்.

ஸ்டஃப்டு மஷ்ரூம் (Stuffed Mushrooms) இது ஒரு நல்ல அப்பிட்ைடஸர்( Apetizer).

ேதைவயான ெபாருட்கள்

• மஷ்ரூம் Ð 15 ெபரியது • இத்தாலியன் தக்காளி சாஸ் Ð 1 கப் • இத்தாலியன் பிரட்க்ரம்ஸ் Ð ½ கப் • பார்மஜான் சீஸ் Ð ¼ கப் • ெமாசாரில்லா சீஸ் Ð 1 கப் • ஆலிவ் ஆயில் Ð 2 ேத.கரண்டி ெசய்முைற

அவைன 375 F முற்சூடு ெசய்யவும். முதலில் மஷ்ரூைம சிறிது துணிைய ைவத்து துைடத்து ெகாள்ளவும்.

அதனுைடய தண்டு பகுதிைய எடுத்து விடவும். இப்ெபாழுது குழி ேபால் காணப்படும். மஷ்ரூைமகைள ஆலிவ் ஆயிலில் பிரட்டி ெகாள்ளவும். இத்தாலியன் பிரட்க்கரம்ைஸ பார்மஜான் சீஸுடன் ேசர்த்து கலந்து ெகாள்ளவும். இந்த பிரட்க்கரம்ைஸ மஷ்ரூமின் குழி பகுதியில் நிறப்பவும். இப்படிேய ெசய்து பின்னர் அைனத்து மஷ்ரூைம ேபக்கிங்கு ட்ெரயில் அடுக்கவும். அதன் பின் அடுக்கி ைவத்துள்ள மஷ்ரூம்கள் ேமல் இத்தாலியன் சாைஸ ஊற்றி நன்றாக பரப்பி விடவும்.. பிறகு அதன் ேமல் ெமாசாரில்லா சீைஸ தூவுவவும். இப்ெபாழுது முற்சூடு ெசய்துள்ள அவனில் 375 F யில் 20 Ð 25 நிமிடம் ைவக்கவும். இப்ெபாழுது சுைவயான ஸ்டஃப்டு மஷ்ரூம் ெரடி.

ேதைவயான ெபாருட்கள்

கடாய் காளான்

பட்டன் காளான் - 250 கிராம் ெவங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் எண்ைண - 3 ேடபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு ேபஸ்ட் - 1 டீஸ்பூன் கரம் மசாலா- கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் சரகத்தூள் - அைரஸ்பூன் மஞ்சள் தூள் -கால் ஸ்பூன் மல்லித்தூள் - ஓன்னைற ஸ்பூன் மல்லி இைல,புதினா,கருேவப்பிைல - ெகாஞ்சம் உப்பு - ேதைவக்கு ெசய்முைற

முதலில் காளான் மூழ்கும் அளவு ெகாதின ீர் விட்டு 10 நிமிடம் மூடி ைவக்கவும்.வடிகட்டி நான்காக கட் பண்ணிெகாள்ளவும். ெவங்காயம்,தக்காளி,மல்லி,புதினா,கருேவப்பிைல ெபாடியாக கட் பண்ணிெகாள்ளவும். கடாயில் எண்ைண விட்டு,ெவங்காயம்,இஞ்சி பூண்டு ேபஸ்ட்,கரம் மசாலா,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள்,சீரகத்தூள்,மல்லி,புதினா,கருேவப்பிைல, காளான்,உப்புேசர்த்து பிரட்டி ெகாஞ்சம் த்ண்ண ீர் ெதளித்து மூடி விடவும்,பத்து நிமிடத்தில் ஆகிவிடும். சுைவயான கடாய் காளான் ெரடி. குறிப்பு:

இதைன நான் அல்லது ப்ெரட் ேடாஸ்ட்,ஆரஞ்சு ஜூஸ் உடன் பரிமாறவும்.சுைவக்கு எல்ேலாரும் மயங்கி விடுவார்கள்.

ேதைவயான ெபாருட்கள்

மஸ்ரூம் - 100 கிராம் உதிர்த்த கார்ன் - ஒரு ைகபிடி (ஃப்ேராசன் கார்ன் அல்லது ேவகைவத்தது) காப்சிகம் - 1 சூப் ஸ்டாக் - 1 க்யூப் ைமதா - 1 ேடபிள் ஸ்பூன் கார்ன் மாவு - 1 ேடபிள் ஸ்பூன் உப்பு - ேதைவக்கு ெபப்பர் - அைர ஸ்பூன் ேசாயா சாஸ்- 1- 2 டீஸ்பூன் ெவங்காயம் - சிறியது 1 எண்ைண அல்லது பட்டர் - 1 ேடபிள்ஸ்பூன்

ெசய்முைற

மஸ்ரூம் ,காப்சிகம்,ெவங்காயம் கட் பண்ணி ைவக்கவும்.

ஒரு லிட்டர் தண்ண ீர் ெகாதிக்க ைவத்து,அதில் சூப் கியூப்,மஸ்ரூம்,காப்சிகம்,கார்ன் ேபாட்டு ேவக ைவக்கவும். ெவந்த பின்பு , ைமதா ,கார்ன் மாவு, தண்ண ீரில் கைரத்து ஊற்றவும். ெகட்டியாகி வரும் சமயம்,ேசாயா சாஸ்,ெபப்பர்,ேதைவக்கு உப்பு ேசர்க்கவும். ஒரு வாணலியில் எண்ைண அல்லது பட்டர் விட்டு கட் பண்ணிய ெவங்காயம் வதக்கி சூப்பில் ெகாட்டவும். சூடான,சுைவயான மஸ்ரூம் கார்ன் காப்சிகம் சூப் ெரடி. குறிப்பு:

சூப் கியூப்(சிக்கன்,ெவஜிடபிள் ஸ்டாக்) விருப்பப்பட்டால் ேசர்க்கவும்,இதில் உப்பு இருக்கும்,எனேவ பார்த்து உப்பு ேசர்க்கவும்.இந்த சூப் கிரீம் கலரில் இருக்கும்.விருப்பப்பட்டால் முட்ைட ெவள்ைளகரு கூட அடித்து சூப்பில் ேசர்க்கலாம்.

மஷ்ரூம் மஞ்சூரியன் இது சுலபமாக ெசய்யக்கூடிய மஞ்சூரியன்.

ேதைவயான ெபாருட்கள்

மஷ்ரூம் - 200 கிராம் ேசாயா சாஸ் - 1 ஸ்பூன் ெடாேமேடா ெகட்சப் - 4 ஸ்பூன் பச்ைச மிளகாய் - 3 ((ெமல்லிய வட்டமாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்) பூண்டு - 6 ெபரியதாக இருந்தால் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்) ெபரிய ெவங்காயம் - 1(ெபாடியாக நறுக்கவும்) உப்பு - ேதைவயான அளவு ெசய்முைற

மஷ்ரூைம கடாயில் எண்ெணய் விட்டு வதக்கவும். வதக்கும் ேபாது மஷ்ரூம் நீர விடம. நீர வறறு வைர வதக்ி தனியாக எடத் ைவதத ெகாள்வம. கடாயில் எண்ெணய் விட்டு, எண்ெணய் காய்ந்த பின் இஞ்சி, பூண்டு ேபாட்டு வதக்கவும். பிறகு ெவங்காயத்ைத ேபாட்டு ெபான்னிறமாக வதக்கவும். மஷ்ரூம் மற்றும் பச்ைச மிளகாைய ேசர்த்து 1 நிமிடம் வதக்கவும். ேசாயா சாஸ், ெடாேமேடா ெகட்சப், உப்பு ேபாட்டு ட்ைர ஆகும் வைர வதக்கவும். மிக எளிதாக ெசய்ய கூடியது. மாைல உணவாக சாப்பிடலாம்.

மசாலா பூரி

. ேதைவயான ெபாருட்கள்

குழம்பிற்க்கு =========== ெவள்ைள பட்டாணிக்கடைல ஊறைவத்தது - 1 கப் உருைளக் கிழங்கு - 1 கிராம்பு ெபாடி - 1/4 ஸ்பூனுக்கும் குைறந்த அளவு ஜாதிபத்திரி ெபாடி - 1/4 ஸ்பூனுக்கும் குைறந்த அளவு மிளகாய்ப் ெபாடி - 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் கார்ன்ஃப்லார் மாவு - 1 ஸ்பூன் கறிேவப்பிைல - 2 தண்டு புதினா - 5 இைல பூரி ெசய்ய =========== ைமதா மாவு - 3 கப் ரைவ - 3 ஸ்பூன் உப்பு ேதைவக்ேகற்ப சூரிகாந்தி எண்ெணய் பூரிைய ெபாரிப்பதற்க்கு - 2 கப் அலங்கரிக்கவும் ,சுைவக்காகவும் ============================== ேகரட் துருவியது - 1 ெவங்காயம் ெபாடியாக நறுக்கியது - 1 தக்காளி ெபாடியாக நறுக்கியது - 1/4 ெகாத்துமல்லி இல்ைல ெபாடியாக நறுக்கியது - 1/4 கப் ெசய்முைற

ஊறைவத்த பட்டாணிக் கடைலயயும்,உருைளக் கிழங்ைகயும்,சிறிது உப்பும் ,1 கப் தண்ண ீரும் ேசர்த்து குக்கரில் ேவகைவக்கவும்.3 விசில் ேபாதும். பிறகு ெவந்த பட்டாணி உருைளைய ஒரு கறண்டியால் உைடத்து விடவும் பிறகு கிராம்பு,பட்ைட,ஜாதிபத்திரி,மிளகாய்,மஞ்சள் ெபாடிகைள ேசர்த்து குழம்பிைன அடுப்பில் ைவத்து மீ ண்டும் சூடாக்கவும்..கார்ன்ஃப்லார் மாைவ 1/4 கப் தண்ண ீருடம் கைரத்து குழம்பில் ஊற்றி கிளறவும்..குழம்பு ெகட்டியாகத் ெதாடங்கும்.குழம்பு ெகாதித்ததும் தீ ைய அைணத்துவிட்டு புதினா மற்றும் கறிேவப்பிைலைய இட்டு கிளறி குழம்ைப மூடி ைவக்கவும் பூரிக்கு ெகாடுக்கப் பட்டுள்ளவற்ைற ஒரு பாத்திரத்தில் ெகாட்டி ேதைவயான அளவு தண்ண ீர் ேசர்த்து சப்பாத்தி மாவு ேபால் பிைணந்து ஒரு ைகய்யளவு உருண்ைடகளாக உருட்டவும்..பிறகு அதைன சப்பாத்தி ேபால் பலைகயில் ெபரியதாக பரத்தி ஒரு சின்ன க்லாஸ் ெகான்ேடா இல்ைல ஒரு மூடி ெகான்ேடா மாவின் ேமல் அழுத்தி வட்ட வட்டமாக எடுத்து எண்ைணயில் இட்டு பூரியாக ெபாரிக்கவும்..நீண்ட ேநரம் கழித்து பரிமாறுவதானால் ெபாரித்த பூரிகைள சூடாறியவுடன் காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் இட்டு அைடக்கவும் பரிமாறும்ெபாழுது தட்டில் முதலில் 8 பூரிகைள ைவத்து ேமேல சூடான பட்டாணி குழம்ைப ஊற்றி,அதன் ேமல் நறுக்கி ைவத்துள்ள ேகரட்,ெவங்காயம்,மல்லி இைல,தக்காளி தூவி உடேன பரிமாறவும். குறிப்பு:

இது பானி பூரி ஸ்டாள்களில் மசாலா பூரி என விற்பார்கள்...ைஹஜீனிக்காக இதைன வட்டிேலேய ீ சைமத்தால் தாராளமாக சாப்பிட்டு மகிழலாம்..சுைவயிலும் இது ஸ்டால்களில் விற்பைதப் ேபான்று இருக்கும்

.

மிளகு காளான் ேதைவயான ெபாருட்கள்

காளான் - 100 கிராம் மிளகு - ஒரு ேதக்கரண்டி உப்பு - ேதைவக்ேகற்ப எண்ெணய் - ேதைவக்ேகற்ப ெசய்முைற

காளாைன நான்காக ெவட்டிக் ெகாள்ளவும். மிளைக ஒன்றிரண்டாக ெபாடி ெசய்து ெகாள்ளவும். அடுப்பில் பாத்திரத்ைத ைவத்து அதில் எண்ெணய் ஊற்றி சூடானதும் காளாைனப் ேபாட்டு சிறிது ேநரம் வதக்கவும். அதன் பிறகு மிளகுப்ெபாடி மற்றும் உப்ைப தூவி ஒரு நிமிடம் வதக்கவும். தண்ண ீர் ஊற்றக்கூடாது. நன்கு வதங்கியவுடன் இறக்கிவிடவும்.

மஷ்ரூம் குருமா ேதைவயான ெபாருட்கள்

அரிந்த ெமாட்டுக் காளான் - 1 கப் அரிந்த ெவங்காயம் - 1/4 கப் மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் ெகாத்தமல்லி இைல - சிறிதளவு புதினா - சிறிதளவு எண்ெணய் - 2 ேடபிள்ஸ்பூன் உப்பு - ேதைவயான அளவு அைரக்க: ெவங்காயம் - 1 தக்காளி - 2 ேதங்காய்த்துருவல் - 1 ேடபிள்ஸ்பூன் பூண்டு - 5 பல் ேசாம்பு - 1/2 டீஸ்பூன் பட்ைட - 2 ெபாட்டுக்கடைல - சிறிதளவு ெசய்முைற

காளாைன சிறிதளவு தண்ண ீரில் 7 நிமிடங்கள் ேவகைவத்துக் ெகாள்ளவும். அைரக்க குறிப்பிட்டுள்ள ெபாருட்கைள ெகட்டியாக அைரக்கவும். வாணலியில் எண்ெணய் விட்டு சூடானதும் ெவங்காயத்ைத ேபாட்டு வதக்கவும். ெவங்காயம் வதங்கியதும் அைரத்த விழுது, மிளகாய்த்தூள் ேபாட்டு மூடிப்ேபாட்டு 10 நிமிடங்கள் வதக்கவும். அைவ நன்கு சுருண்டு வதங்கியவுடன் மஞ்சள்தூள், உப்பு, ேவகைவத்த காளான், தண்ண ீர் விட்டு சிறிது ேநரம் ெகாதிக்கவிடவும்.

நன்கு ெகட்டியான பின் கரம்மசாலாதூள், ெகாத்தமல்லி இைல, புதினா தூவி இறக்கி சப்பாத்தி, பேராட்டாவுடன் பரிமாறவும்.

காளான் பிரியாணி. ேதைவயான ெபாருட்கள்

பாசுமதி அரிசி - 2 கப், பட்டன் காளான் - 20, ெபரிய ெவங்காயம் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல்,

தக்காளி - 2,

தயிர் - 1/2 கப், மிளகாய் தூள் - 2 ேதக்கரண்டி, தனியா தூள் - 1 ேமைசக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 ேதக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 ேதக்கரண்டி, பட்ைட - சிறிது, கிராம்பு - 4, சீரகத்தூள் - 1/2 ேதக்கரண்டி, ஏலக்காய் - 2, புதினா - 1/4 கட்டு, ெகாத்தமல்லி தைழ - 1/4 கட்டு, பிரிஞ்சி இைல - சிறிது, எலுமிச்சம் பழம் - 1, மிளகு தூள் - 1/2 ேதக்கரண்டி, எண்ெணய் - 2 ஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு. ெசய்முைற

அரிசிையக் கழுவி அைரமணி ேநரம் ஊற ைவக்கவும். காளான்கைளக் கழுவி, நான்காக ெவட்டி ைவக்கவும். பூண்டு, இஞ்சிைய அைரத்து ைவக்கவும். ெவங்காயத்ைத சன்னமாக நறுக்கி ைவக்கவும். ெகாத்தமல்லி, புதினாைவ ெபாடியாக நறுக்கி ைவக்கவும். தக்காளிைய ெவந்நீரில் ேபாட்டு, ேதாலுரித்து அைரத்து ைவக்கவும். பட்ைட, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இைல, சிறிது உப்பு ேசர்த்து, அரிசிைய உதிராக ேவக ைவத்து, வடித்து ைவக்கவும். வாணலியில் எண்ெணைய காய ைவத்து, காய்ந்தவுடன் நறுக்கிய ெவங்காயம், இஞ்சி பூண்டு விழுது ேசர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் ேசர்த்து கிளறி, அத்துடன் அைரத்த தக்காளிையயும் ேசர்க்கவும். கலக்கிய தயிர், கரம் மசாலா, ெகாத்தமல்லி, புதினா, காளான் ேசர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். ஒரு ெபரிய பாத்திரத்தில் சாதத்ைத ஒரு அடுக்காகவும் (layer), வதக்கிய மசாலா ஒரு அடுக்காகவும் மாற்றி மாற்றி ேபாட்டு, ேமேல சாதத்தால் முடிக்கவும்.

ேதாைசக்கல்ைல அடுப்பில் ைவத்து, அதன் ேமல் பிரியாணி பாத்திரத்ைத இறுக்கமாக மூடி, ேமேல ஒரு பாத்திரத்தில் ெவந்நீர் ைவத்தால் தம் ஆகிவிடும். 1/4 மணி ேநரம் தம்மானதும் இறக்கவும்.

காளான் ெபாரியல் ேதைவயான ெபாருட்கள்

காளான் -அைரக்கிேலா ெவங்காயம்-இரண்டு தக்காளி-ஒன்று பச்ைசமிளகாய்-இரண்டு பூண்டு-இரண்டு பற்கள்

மிளகுத்தூள்-அைரேதக்கரண்டி சீரகத்தூள்-கால் ேதக்கரண்டி ெகாத்தமல்லி-ஒரு பிடி எண்ெணய்-இரண்டு ேமைசக்கரண்டி கடுகு-ஒரு ேதக்கரண்டி கறிேவப்பிைல-ஒரு ெகாத்து உப்புத்தூள்-ஒரு ேதக்கரண்டி ெசய்முைற

காளாைன ஒரு ெகட்டியான துணியினால் நன்கு துைடத்து விட்டு ெமல்லியதாக நறுக்கி ெகாள்ளவும். ெவங்காயம் தக்காளி பச்ைசமிளகாைய நறுக்கி ெகாள்ளவும்.பூண்ைட நசுக்கி ெகாள்ளவும். ஒரு வாயகன்ற சட்டியில் எண்ெணைய காய ைவத்து கடுைக ெபாரியவிட்டு கறிேவப்பிைலைய ேபாட்டு ெவங்காயம் பூண்ைடப் ேபாட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி பச்ைசமிளகாய்ையப் ேபாட்டு வதக்கி எல்லாத்தூைளயும் ேசர்த்து நன்கு வதக்க ேவண்டும். தக்காளி நன்கு வதங்கியவுடன் நறுக்கிய காளாைனக் ெகாட்டு கிளறி விட்டு ேவகவிடவும். ஐந்து நிமிடத்தில் காளான் ெவந்துவிடும்.உடேன இறக்கி விட்டு ெகாத்தமல்லிையத் தூவி பரிமாறவும்.

Related Documents


More Documents from "abu vajee"