http://kaaranam1000.blogspot.com
Crowdsourcing - ஆன்ைலனில்
சம்பாதிங்க - ஆர்வகுழுக்கள் !!!
எதிர்காலத்தில், டாக்டர், வக்கீ ல், ஆடிட்டர்கள்
ேபால, கணினி வல்லுனர்களும்
தனியாகேவா (அல்லது குழுவாகேவா) ஒரு அைற மட்டுேம எடுத்து, 'இங்கு ஆர்டரின்
ேபரில்
தரமான
ெமன்ெபாருள்
ெசய்து
தருகிேறாம்' என
ேபார்டு ேபாட்டுக்ெகாண்டு,
பல்ேவறு வாடிக்ைகயாளர்களுக்கு பணிபுரிவதற்கான காலம் வரும்..
காரணம் - Crowdsourcing !!! சமீ பகாலமாக, இைணயத்தில் ெமல்ல ெமல்ல பரவலாக பாவிக்கப்படும் இந்த
உத்திதான், எதிர்காலத்தில் ேவைலவாய்ப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்ேபாகும்
விஷயமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.. Crowdsourcing - அப்படீன்னா என்ன? ஒரு
கம்ெபனிக்ேகா,
ஒரு
தனிமனிதருக்ேகா
ஒரு
ேவைல/பணி
ெசய்யேவண்டியதிருக்கிறது. என்ன ெசய்வார்? காசிருந்தால் outsource ெசய்வார்..
ஆனால், 'ெசய்யேவண்டிய பணி, ெபரிய பணி... அதற்கு நிைறய ேபர் ேவண்டும், சிறந்த
தரத்துடன்
crowdsource ெசய்வார்..
ெவளியீடுகள்(solutions)
ேவண்டும்'
என்று
ேதாணினால்,
அதாவது, ெபாது ஊடகங்களில், இந்த பணி(problem/task) பற்றி தண்ேடாரா ேபாட்டு அறிவித்துவிடுவார்..
சிறு
சிறு
குழுக்களாக
தங்கைள அறிவித்துக்ெகாள்கிற
ெமன்ெபாருள் நிபுணர்கள் அல்லது டிைசனர்கள், தங்களுக்கு ஆர்வமுள்ள சில
பணிகைள
எடுத்துெசய்து
தீர்வுகள்(solutions) காண்பார்கள்..
எத்தைன தீர்வுகள்
வருகி்ன்றேதா, அத்தைனயும், பிற்பாடு Task அறிவித்தவருக்ேக ெசாந்தமாகிறது..
அவர்
அைத
அப்படிேய
பயன்படுத்திெகாள்ளலாம்..
மாற்றமும் ெசய்யலாம்..
(இன்னாருைடய தீர்ைவ பயன்படுத்துகிேறாம் என்று ெசால்லிவிடுவார்கள்) பின் ஒரு திட்ட ேமலாளர் ேபால ெசயல்பட்டு ஒருங்கிைணப்பார்கள்... ெபரும்பாலான
சமயங்களில்,
பணிைய
எடுத்து
ெசய்பவர்களுக்கு
முழுவிவரங்களும் ெதரிய வாய்ப்பில்லாமல் ேபாவதுண்டு .. உதாரணத்திற்கு,
10000 ெசன்ட்கள்
. சுமாராக, 5 மாதத்தில், 51 நாடுகளிலிருந்து, 10000 ஓவியர்கள்
[#12]
ஒரு ஒரு புள்ளி மட்டுேம ைவத்து வைரந்த ஓவியம். வைரந்து முடித்துபின்
ேமலாளர்
ஒருங்கிைணத்து
பணிபுரிந்திருக்கிேறாம்
அறிவித்தபின்னேர
என்று
தாங்கள்
அவர்களுக்கு
1
இதற்காகத்தான்
ெதரியவந்தது..
http://kaaranam1000.blogspot.com
ெபரும்பாலானவர்கள்
இந்த
பணிக்கு
இவ்வளவு
தருேவாம்
என்று
ெசால்லிவிடுவார்கள்.. இதற்காக சில தளங்களும் உண்டு.. (தகவல் சற்று கீ ேழ). பணிக்கு
ஊதியமாக, பணம்
தராமல், சான்றிதழ்கள், அன்பளிப்புகள்
தரலாம்..
இன்னும் சிலர், "தங்களுைடய விடா முயற்சிையயும் தன்னம்பிக்ைகையயும் பாராட்டி எங்கள் கம்ெபனி அளிக்கக்கூடிய ஒரு அதிசயப்ெபாருள் இந்த ேசாப்பு டப்பா"
-
என்ற
அதிர்ச்சிையயும் தருவார்கள்..
இைணயத்தில்
இவ்வாறான
'ேசாப்பு டப்பா அன்பளிப்பு' கம்ெபனிகள் நிைறய இருக்கிறார்கள் என்பது ெதரிந்த
ெசய்திதான்!!! ஆனாலும், இந்த (ெவறும்) பாராட்டுக்கைளயும்கூட தங்களுைடய ெரஸியூமில் அள்ளிப்ேபாட்டுக்ெகாண்டு
ேபாகிறவர்களும்
அவர்களுைடய Career Development-ற்கு உதவக்கூடுமாம்..
வக்கிப்பீ ீ டியா
ேபான்ற
தகவல்
களஞ்சியங்கள்,கூகிள்
இருக்கிறார்கள்..அது
எர்த்,
ஆன்ைலன்
குழுமங்கள், forum-கள், ப்ளாக்குகள்,யூ-ட்யூப், ட்விட்டர், ெலாட்டு ெலாசுக்கு..ஏன் ஒரு
விைளயாட்டு[#11]
சாயல்கேள...
கூட
உள்ளது..
என்ன, இவற்றுக்ெகல்லாம்
இப்படி
எல்லாேம
ைபசா
crowdsourcing-ன்
கிைடயாது..
தபால்தைல
ேசகரிப்பவர்கள், காசுக்காகவா ெசய்கிறார்கள்.. அதுேபாலத்தான் இதுவும்! காசு
தரக்கூடிய
வைலதளங்களும்
உண்டு..
உதாரணத்திற்கு,
99டிைசன்ஸ்[#2], இன்ெனாெசன்டிவ்[#3], எம்-டர்க்[#4], ஆகியன..
அழகழகாக சம்பாதிக்க
டீசர்ட்
டிைசன்
ஆைசயா..
ெசய்து
அல்லது
(சினிமா
இப்படிப்பட்டவர்களுக்கானதுதான்
இந்த
பஞ்ச்
வாசகங்கள்
பஞ்ச்
த்ெரட்ெலஸ்
கூடேவ
[#5]
.
நல்ல
குரு[#1],
பதித்து
கூடாது)
டிைசன்கள்,
வாசகங்களுக்கு வாக்களித்தாலும் பரிசுகள் உண்டு.. இங்ேக முக்கியப்பணிகள்
எல்லாவற்ைறயும் open call-ல் அறிவிக்கிறார்கள்.. (புகழ்ெபற்ற, ‘என் வழி, தனி
வழி’ எழுதியது யாருங்க ??!!) நிறுவனங்கள்,
ஆகியவற்றுக்கு
வாக்களிக்கவும்
அைமப்புகள்,(நம்மூரில் நல்ல
நல்ல
அைழப்பு
வாக்களிப்புக்கும் பரிசு.
கழகங்கள்,
ெபயர்கைள
ைவக்கவும்,
விடப்படுகின்றது..
2
குழந்ைதகள்
[#7]
.
ேபால)
சிறந்தவற்றுக்கு
ெபயர்சூட்டலுக்கும்,
http://kaaranam1000.blogspot.com
Crowdsourcing - ஒரு வரப்பிரசாதமா?? குழப்பம்தரும்
ேகள்வி..
சின்னச்சின்ன
பணிகளுக்கு,
தரமான
தீர்வுகைள
மற்றும்
ரகசியம்
ேவண்டும் என நிைனக்கும் சிறு நிறுவனங்களுக்கு, இது வரப்பிரசாதம்தான்.. ெபரும்
வர்த்தகப்பணிகைள
பிரித்துத்தருவது
காக்கப்படேவண்டிய(confidential) பணிகள் ஆகியைவகைள crowdsource பண்ணுவது
உசிதமல்ல.. Outsourcing-கில், ஒப்பைடத்த பணி தாமதமானால், 'ஏய்யா ேலட்டு?'
என்று
ேகட்கலாம்..
முடித்துத்தந்தால்தான்
தருவார்கள்..
Crowdsourcing-கில், அது ஆச்சு..
முடிக்காமல்
முடியாது..
ஒவ்ெவாருவரும்
விடவும்
ேசைவ கால ஒப்பந்தம்(SLA) கிைடயாது..
சாத்தியம்
அவர்களாக
ஒவ்ெவாரு
பார்த்து
ேநரத்தில்
அதிகம்..ஏெனனில்,இங்ேக
இன்ெனாருபக்கம், பணிைய எடுத்துக்ெகாண்டு சன்மானம் தராமல் ஏமாற்றுகிற
ஆன்ைலன்
நிறுவனங்கள்
பின்னைடவாக கருதலாம்..
அதிகம்
இருப்பைத
3
இதன்
பிரபலத்திற்கு
http://kaaranam1000.blogspot.com
பணிகள் பற்றிய அறிவிப்புகள் இந்த தளங்களில்: 1) குரு
2) 99டிைசன்ஸ் 3) இன்ேனாெசன்டிவ் 4) எம்-டர்க்
5) டீசர்ட் டிைசனிங்,டீசர்ட்டில் வாசகங்கள், வாக்களிப்புகளுக்கு பரிசுகள் 6) என் ஐடியா
7) ேபரு வக்ய எங்களுக்கு உதவுங்கள் ேமலும் படிங்க இங்ேக, 8) ேவறு சில பணிவாய்ப்புகள்
9) 135 சிறு ெதாழில்களின் ெதாகுப்பு(சி.ெதா. வடிவமாகேவ, crowdsourcing
பார்க்கப்படுகிறது...கண்டிப்பாக வாசிக்கேவண்டிய ஒன்று)
10) பணி அறிவிக்கும் ப்ளாக்
11) Game with a purposeக்கு, ஒரு நல்ல உதாரணம் 12) 10000 ெசன்ட்கள்
13) எங்களுக்கு ஐடியா ெசால்லுங்க
ஆதாரம்:
* அவுட்ேசார்ஸிங் அவ்ேளாதானா?!!
* வக்கிப்பீ ீ டியா
* பத்தாயிரம் ெசன்ட்கள் * தி ஹிண்டு.
* ஆனந்த விகடன்.
4
http://kaaranam1000.blogspot.com
Author :
Karthikeyan
Blog Title : Kaaranam Aayiram (Kaaranam1000) URL:
http://kaaranam1000.blogspot.com
Email:
[email protected]
5