"அறிஞர் அண்ணாவும் இைளயதைலமுைறயும்" - ேபராசி யர் ெபஞ்சமின் ெலேபா, பிரான்சு
வளமான வருங்காலம் வரும் வரும் என வைளய, வைளய வரும் இைளய தைலமுைறேய! வரும் உனக்கு வளமான காலம், அதற்கு ய தகுதிகைள நீ வளர்த்துக்ெகாண்டால்! தமிழினத் தைலவர்களில் நலமான சிலைரயாவது நீ ெத ந்துெகாண்டால், அவர்களிடமிருந்து நல்லனவற்ைறக் கற்றுக்ெகாண்டால்! அவர்கள் மீ து பற்றுக்ெகாண்டால்! வா, வா வந்து பார்- அவர்களில் ஒருவைர அறிமுகப் படுத்துகிேறன் உனக்கு. அவர்தாம் அறிஞர் அண்ணா! ற்றாண்டு விழா நாயகர் அண்ணாைவப் பற்றி ஆயிரம் ேபர் ஆயிரம் கூறுவார்கள்! 'அற்றம் மைறக்கும் ெபருைம, சிறுைமதான் குற்றேம கூறிவிடும்"; என்பது ேபால், தும்ைபயும் துரும்ைபயும் ணாக்கித் ற்றி இகழ்பவர்களும் உண்டு, ஏற்றமிகு ேதாற்றம் இல்ைல என்றாலும் ேபாற்றிப் புகழத் தக்க ெப ய பணக்காரக் குடும்பத்தில் பிறப்ெபடுக்கவில்ைல என்றாலும் ேபச்சுத் திறத்தாலும் ேபசுந் திருநாட்டு அரசியலில் காட்டிய ேநர்ைம மறத்தாலும் அறிவுக் கூர்ைம உரத்தாலும் தனக்ெகனத் தனி இடம் ெபற்றவர் என்று ேபாற்றிக் ெகாண்டாடுபவர்களும் உண்டு. ெவண்ணிற ஒளிைய முப்பட்ைடக் கண்ணாடி வழிெசலுத்தும் ேபாதுதான் அதன் உள்ளிருக்கும் வண்ணங்கள் புலப்படும். அது ேபால, ேபச்சாளர், எ த்தாளர், அரசியல் தைலவர் என்ற முப்பட்ைடகள் வழியாக அண்ணாதுைரைய அலசிப் பார்த்தால் அவர்க்கு உள்ளிருக்கும் சிறப்புகள் புலப்படும். புக க்கு உ யவர்தான் என்பைத அறிய முடியும். இைளஞர் பைடேய எ ந்து வா, அறிஞர் அண்ணா யார் எனப் பார்க்க வா!அடடா, அண்ணாைவ, அறிஞர் அண்ணாைவ எண் கின்ற ேபாேத எண்ணெமல்லாம் இனிக்கும், அவராற்றிய ெதாண்டுகைள நிைனத்தால் கண்ெணல்லாம் பனிக்கும்! அவற்ைற எடுத்துக் கூற ஒரு நாள்தான் ேபாதுமா? ஒரு நாவும்தான் ேபாதுமா? அறிஞர் பட்டம் அறிஞர் என்ற பட்டம் அவருக்கு யார் ெகாடுத்தது? பல்கைலக் கழகம் ெகாடுத்ததா? பாமர மக்கள் தந்ததா?
ெசன்ைன ெம னா கடற்கைரயில் ெப ய கூட்டத்துக்கு ஏற்பாடு ெசய்திருந்தார் கல்கி. அதில் பலதைலப்புகளில் பல அறிஞர்கள் ேபசுவதாக ஏற்பாடு. ஆனால் ேபச்சாளர்களில் ஒருவர் கூடத் தைல காட்டவில்ைல. கல்கிக்குக் ைகயும் ஆடவில்ைல காலும் ஓடவில்ைல! அச்சமயம் ஓர் இைளஞர் கல்கிைய அ கி அத்தைனத் தைலப்புகளிலும் தாேம ேபசுவதற்கு அனுமதி ேகட்டார். தயக்கத்ேதாேடேய இைசவளித்தார் கல்கி. அ வளவுதான் மைட திறந்த ெவள்ளம் ேபால் ெவளுத்துக்கட்டிவிட்டார் அந்த இைளஞர். அவர் ேவறு யாருமில்ைல, அண்ணாதுைரதான். அப்ேபாேத அவைரப் பாராட்டி 'ெவறும் அண்ணாதுைர இல்ைல, இனி அறிஞர் அண்ணாதுைர" என்று பட்டம் வழங்கியவர் கல்கி. ெபரும் ேபராசி யரான டாக்டர் உ.ேவ. சாமிநாைதயருக்குத் தமிழ்த் தாத்தா பட்டம் வழங்கியவர் அல்லவா கல்கி. அன்று அவரளித்த பட்டம் இன்றுவைர அண்ணாவின் ெபயேராடு ஒட்டிக்ெகாண்டுள்ளது. அண்ணா என்றதும் நம் மனக்கண் முனனால் வருவது அவருைடய ேபச்சாற்றல்தான்.
Page 1 of 10
'ேகட்டார்ப் பிணிக்குந் தைகயவாய்க் ேகளாரும் ேவட்ப ெமாழிவதாம் ெசால்"
என்னும் வள்ளுவப் ெபருந்தைகயின் இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் அண்ணாதுைர. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும் அண்ணாவின் ேபச்சும் ெசால் வச்சும் ீ அைனவைரயும் கவரும் வண்ணம் அைமந்திருந்தன. இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உைரகைளக் ேகட்டு மயங்காதவேர இல்ைல எனலாம். இ;ந்தியத் தைலைம அைமச்சராக இருந்த பண்டித சவகர்லால் ேநரு அவர்கள் அண்ணாவின் உைரைய மிகவும் ரசித்துக் ேகட்பாராம். பாராளுமன்ற அைவத்தைலவர் ஆங்கிலத்தில், 'Now I invite Mr C.N.Annadurai to deliver his maiden speech" என அைழக்கிறார். பாராளுமன்றத்தில் முதன் முதலாக உைரயற்ற எ கிறார் அண்ணா. கரகரத்த தன் குரலில் 'Yes I'm going to deliver my maiden speech but it's not a maiden's speech" என்று ெதாடங்க அைவயில் உறுப்பினர்களின் ைகதட்டல் எங்கும் எதிெராலித்ததாம். முதல் உைர ெதாடங்கிய ஒரு நிமிடத்திேலேய இ வளவு ைகதட்டல் வாங்கிய அரசியல்வாதி அண்ணாதுைரயாகத்தான் இருப்பார். ஒரு முைற, சில கல் மாணவர்கள்,; ெதாடர்ந்தாற் ேபால் 3 முைற 'because' என்ற ெசால் ஒரு வாக்கியத்தில வருமாறு ெசால்ல முடியுமா எனக்ேகட்டார்களாம். அடுத்த ெநாடிேய, அண்ணாவின் பதில் வந்தததாம் "No sentence ends with because, because, because is a conjunction!" என்று. தமிழகச் சட்டசைபயில் அண்ணாதுைர உறுப்பினர்களின் ேகள்விகளுக்குப் பதில் அளித்துக்ெகாண்டிருக்கிறார். அவைரப் பற்றிக்ெகாண்ட புற்று ேநாய் முற்றி வரும் நிைல. அவர் வா ம் காலம் குறுகி வருகிறது என்பைத அவர் அறிவார். அப்ேபாது காங்கிரஸ்; கட்சி உறுப்பினர் விநாயகம், தி.மு.க ஆட்சிைய மட்டம் தட்டிக் காரசாரமாகப் ேபசிக்ெகாண்டிருக்கிறார். "இனியும் உங்கள் ஆட்சி நீடிக்காது, முடிவுக்கு வரப் ேபாகிறது" என்ற கருத்துப் பட ஆங்கிலத்தில் ' your days are numbered'" என்று கூறினார். உடேன அண்ணாதுைர உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். அந்த வாக்கியம் தன்ைனப் பற்றித் தன் உடல் ேநாய் பற்றி, தான் வா ங்காலம் முடிவுக்கு வரப்ேபாவைதப் பற்றிக் குத்திக்காட்டுவதாகப் ெபாருள் ெகாண்டுவிட்டார். அடுத்த கணேம, த த த்த குரலில் 'my steps are measured" என்று நிறுத்தி நிதானமாகக் கூற சட்டசைபேய திைகத்து நின்றுவிட்டது. திரு.விநாயகம் ெசான்னது, ைபபிளில் இடம்ெபறும் வசனம். அண்ணாதுைரயின் பதிேலா அவருைடய ெசாந்த வாக்கியம். தமிழ் ேமைடகளில் முழங்கிய அண்ணாதுைரையத் தமிழகம் நன்கு அறியும். காது ெகாடுத்து மட்டுமல்ல, காசு ெகாடுத்தும் இவர் உைரகைளக் ேகட்டவர்கள் தமிழக மக்கள். நவனன் ீ என்பவர் எ திய அண்ணாவின் கைத என்ற லில், 'அண்ணா சிறந்த ேபச்சாளராகவும் திகழ்ந்தார். எந்தப் ெபாருள் பற்றியும் எத்தைன மணி ேநரம் ேவண்டுமானாலும் சுைவேயாடு ேபசுவார். அன்று அவர் ேபசின ேபச்சு இன்றும் பல ைடேய நிைனவு இருப்பது உண்ைமேய" என எ துவது உண்ைமேய! பண்டிதர்கள் இடத்திேல பயந்து ேபாய்ப் பதுங்கிக் கிடந்த ைபந்தமிைழ மீ ட்டுக் ெகாண்டு வந்து பட்டிெதாட்டிகளில் புழங்க ைவத்தவர் அண்ணாதுைரேயதான். பட்டி ெதாட்டி என்ற ெசாற்ெறாடேர அண்ணா பைடத்ததுதான். அக்காலத்து ெமத்தப் படித்த ேமதாவிகளின் மணிப் பிரவாளக் ெகாடு நைடக்கும் மைறமைல அடிகளின் தனித் தமிழ்க் ெகடுபிடி நைடக்கும் முடிவு கட்டி இனிய எளிய தமிழ்
Page 2 of 10
நைடைய ேமைடக்கும் தமிழ் எ த்து ஓைடக்கும் அறிமுகப் படுத்தியவர் தமிழ்த் ெதன்றல் திரு.வி.கலியாண சுந்தரனார். அனல் கக்கிய அரசியல் ேமைடகளில் தமிழ்ப் புனல் பாய்ச்சியவர் ேதாழர் ப. சீவானந்தம். இவர்கைள அடுத்து ேகாைடயிேல இைளப்பாற்றிக் ெகாள்ளும் வைக கிைடத்த குளிர் தருவாக, ேமைடயிேல வசுகின்ற ீ ெமல்லிய பூங்காற்றாகத் தமிழ்த் ெதன்றைலத் தவழச் ெசய்தவர் அறிஞர் அண்ணாதுைரேய! இதைன எவரும் மறுக்கமுடியாது, மறக்கவும் முடியாது. கரகரத்த குரல் எடுத்துத் 'தம்பி" என அைழத்து அறிஞர் அண்ணா உைரக்கும் கருத்து ேகட்பவர் ெநஞ்சில் நின்று நிைலக்கும் கல்ெவட்டு. ேமைட ேதாறும் ஒலித்த அண்ணாவின் கரகரப்புக் குரல் ேமைடத் தமி க்குத் தனிப்பாைத வகுத்தது. அ ய ெசாற்ெறாடர்கைளயும் ெசால்லாட்சிகைளயும் பைடத்தளித்து ஆங்கிலத்ைத வளப்படுத்தியவர் ேஷக்ஸ்பியர் என்பார்கள். அவைரப் ேபால அண்ணாதுைர பைடத்தளித்து ேமைடயிேல பயன்படுத்திய ெசாற்ெறாடர்கள் இன்றும் நம்மிைடேய வழங்கி வருகின்றனேவ. 'மாற்றான் ேதாட்டத்து மல்லிைகயும் மணக்கும்" என்பைதத்தான் மறக்க முடியுமா என்ன! "கடைம, கண்ணியம், கட்டுப்பாடு" இன்றும் தி.மு.கவின் விருது வாக்கியமாக விளங்குகிறேத! அத்ைத மகள் மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பைத எ வளவு நயமாகத் ெதளிவு படுத்தினார் ெத யுமா?இேதா அந்தப் புகழ் ெபற்ற வாக்கியம் : "அரசியல் என்பது அத்ைத மகள். பார்க்கலாம், பழகலாம் ஆனால் ெதாட்டு விடமட்டும் கூடாது" இதில் உள்ள இலக்கிய நயமும் சுருக்ெகனச் ெசான்னாலும் ெபாருத்தமாக உைரத்த திறமும் அடடா இனிைமேயா இனிைம! அண்ணாதுைர அடிக்கடி பயன்படுத்திய வாக்கியம் ஒன்று உண்டு. கடவுள் மறுப்புக் ெகாள்ைகையத் தன் இதயத்திேல ஏந்தியவர் ெப யார். அவ டமிருந்து மாறுபட்டு நின்ற அண்ணாதுைரேயா, கடவுள் இருப்புக் ெகாள்ைகையக் குருதியிேல ெகாண்டவர். அதனால்தான், ெசல்லுகின்ற இடெமல்லாம், 'ஒன்ேற குலம் ஒருவேன ேதவன்" என்று ெசால்லுகின்ற பண்பு அவருக்கு இருந்தது. இந்த வாக்கியம் எந்த அளவுக்குப் புகழ் ெபற்றுவிட்டது என்றால், இதைனப் பைடத்தவர் அண்ணாதுைரேய என்று பாமர மக்கள் நம்பத் ெதாடங்கிவிட்டனர். இந்த நம்பிக்ைக இன்றளவும் ெதாடாந்து வருவதுதான் ேவடிக்ைக. இதைன முதன் முதலாகச் ெசான்னவர் திரு லர் என்ற சித்தர் என்று ெசான்னால் ெசால்பவர்கைளப் பித்தர் என்று ெசால்பவர்கேள அதிகம். இது ேபாலேவ அண்ணா அடிக்கடி பயன்படுத்திய இன்ெனாரு ெசாற்ெறாடர் : "இப்பைட ேதாற்கின் எப்பைட ெஜயிக்கும்?" மேனான்மண ீயம் சுந்தரம் பிள்ைள எ திய மேனான்மணி என்ற கவிைத நாடகத்தில் இடம் ெபறும் வரீ வ இது. இந்தச் ெசய்தியும் பாமர மக்களுக்குத் ெத யாது. அண்ணா ெசான்னதாகத்தான் இன்றும் எண்ணிக்ெகாண்டிருக்கிறார்கள்.அண்ணாவின் ெபான் ெமாழிகளில் ெபரும் புகழ் ெபற்றதுதான் "எைதயும் தாங்கும் இதயம் ேவண்டும்" என்பது. இவருைடய கல்லைறயில் இந்த வாக்கியத்ைதத்தான் ெபான்ென த்தகளால் ெபாறித்து ைவத்திருக்கிறார்கள். 'படிப்பது இராமாயணம், இடிப்பது ெபருமாள் ேகாயில்' என்ற ெமாழிக்குப் ெபாருத்தமாக அைமந்தவர் ெப யார். அவ ன் சீடரான அண்ணாதுைரயும் இராமனுக்கு எதிராக, இராமாயணத்துக்கு எதிராகக் கைண ெதாடுத்தவர்தாம். அண்ணாதுைர தமிைழ இலாகவமாகக் ைகயாண்டாேர தவிர, தமிைழத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினாேர தவிர முைறயாகத் தமிழ் படித்தவர் அல்லர். ஆனாலும் அவர் கம்பனின் காவியத்ைதப் புரட்டிப் புரட்டிப் படித்திருந்தார். கம்பனில் கைர கண்டவர்கைள விட அதிகமாகேவ படித்திருந்தார். புதுச்ேச க் கவிஞர் பாேவந்தன் பாரதிதாசன் ெப யா ன் சீடன்தான். ஆனால் அவர் கம்பனுக்கு எதிராகேவா, கம்பனின் தமி க்கு எதிராகேவா எ தியதும் இல்ைல, ேபசியதும் இல்ைல. ஏெனனில் பாரதிதாசன் தமிழ் படித்தவர், முைறயாகத் தமிழ் படித்தவர். கம்பனின் காவியம் மு க்க மு க்கத் தமிழ்த் ேதன் என உணர்ந்தவர். ெதன்காசித் தமிழறிஞர் டி. ேக. சிதம்பரநாத முதலியார் கம்பனில் ஆழ்ந்த ஈடுபாடு ெகாண்டவர், கம்ப இராமாயணத்தில்; கைர கண்டவர். கம்ப இராமாயணத்தின் 12 000
Page 3 of 10
பாடல்களில் ஈராயிரம் பாடல்கைள இைடச் ெசருகல் எனத்தள்ளி விட்டுப் பத்தாயிரம் பாடல்கேள கம்பன் எ தியைவ என அவர் முழக்கமிட்டேபாது எதிர்த்துக் குரல் ெகாடுத்தவர் பாேவந்தர்தாம். ஈராயிரம் தமிழ்ப் பாடல்கைளப் புறந்தள்ளி விட இந்தப் புள்ளி யார் என எள்ளி நைகயாடியவர்தாம். ஆனால் அண்ணாதுைரயின் நிைலப்பாடு இதற்கு ேநர்மாறாக இருந்தது. கம்பனின் இராமாயணம் ஆபாசக் குப்ைப, அபத்தக் களஞ்சியம் என ேமைடேதாறும் வாதிட்டவர் அண்ணாதுைர. கம்பைனத் தாக்கி இவர் ேபசிய ேமைடப் ேபச்சுகள் 'கம்பரசம்" என்னும் ெபய ல் ெவளிவந்தது, புக ம் ெபற்றது. அக்காலத் தமிழக அரசு இந் ைலத் தைட ெசய்துவிட்டது. இரு ெபரும் தமிழ்ப் புலவர்கள் இப்படி, நாவன்ைம துைண நிற்கக் கம்னின் பாவன்ைமைய இழித்தும் பழித்தும் ேபசியவர் அண்ணாதுைர. ஆனாலும் 'ெபாய்யுைட ஒருவன் ெசால்வன்ைமயினால் ெமய் ேபாலும்ேம ெமய் ேபாலும்ேம" என இவர் வாதங்கைளத் தள்ளிவிட முடியவில்ைல. ஏெனனில், கம்பனின் ைல முடுக்குகளில் இருந்ெதல்லாம் சான்றுகள் காட்டித் தம் வாதத் திறைமயால் ெவற்றிக் ெகாடி நாட்டி விடுவார். இவருக்கு எதிராக வாதிட வந்தார்கள் ெபரும் தமிழ்ப் புலவர்கள் இருவர். இருவருேம தமிழகமும் தமி லகும் நன்கறிந்தவர்கள். ஒருவர் ெசன்ைனப் பல்கைலக் கழகத்தின் முதல் தமிழ்ப் ேபராசி யர் ெசந்தமிழ்க் கிள்ைள ேசதுப்பிள்ைள எனப் புகழப் ெபற்ற டாக்டர் இரா. பி ேசதுப்பிள்ைள. மற்றவர் நாவலர் எனப் ெபயர் வாங்கிய தைல சிறந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நாவலர் ேசாமசுந்தர பாரதியார். அண்ணாதுைரயின் நாவன்ைமக்கு முன்னால் நிற்கமுடியாமல் இருவரும் திக்குமுக்காடிப் புறங்காட்டிப் ேபாக அவர்கள் இருவைரயும் அண்ணா ெவன்றார், ெவற்றி வரராக ீ நின்றார். அவ ன் நாவன்ைமக்கும் ேபச்சாற்றலுக்கும் இந்த நிகழ்ச்சி சான்றாக அைமந்தது.அந்த ேமைடப் ேபா ல் நடந்த நிகழ்ச்சி ஒன்ைறக் காட்டுகிேறன். அண்ணாவின் தந்திரமான வாதத் திறைமைய அது நன்கு விளக்கும். அகலிைகக் கைத அைனவரும் அறி;ந்த ஒன்றுதான். அகலிைக - மான் விழியாள், ேதன் ெமாழியாள்! இளைமயும் வைளவான உடல் வளைமயும் உைடயவள். அவள் கட்டிய கணவேனா காட்டில் வா ம் தவமுனிவன். இனிய உருவமும் கனியைனய பருவமும் ெகாண்டு நின்றவைள மருவ மறந்தான் ேபாலும் அம்முனிவன். வாடி நின்றவைளத் ேதடிக் கண்டு ெகாள்கிறான் இந்திரன். அவள் நலன்கைள எல்லாம் கண்களால் உண்டு விடுகிறான். எந்த விதமான தந்திரம் ெசய்தாவது அவைளக் கூட ேவண்டும் என்ற எண்;ணம் இந்திரனுக்கு. ெவறுமேன காத்திருந்தால் வருமா வாய்ப்பு! ஒரு நாள், வாய்ப்ைபத் தாேன உருவாக்கிக்ெகாள்கிறான.விடிகாைல இன்னும் விடியாத முன்னம் - ேகாழி வடிெவடுத்துக் கூவுகிறான். இந்திரன் ெசய்த தந்திரத்ைத உணராத தவமுனிவனும் சந்தியா வந்தனம் ெசய்யப் புறப்பட்டுப் ேபாகிறான். அவன் அப்படிப் ேபாக, இவன் இப்படிக் குடிலின் உள்ேள, முனிவனின் உருவில் ெசல்கிறான். அைரத் க்கத்தில் இருந்த அகலிைகைய அவன் அள்ளி எடுக்க இருவரும் பள்ளியுள் படுக்க... இந்திரனின் ெநடுநாைளய ேவணவா தீர்கிறது! மருவி முடித்த பின் இருவரும் அருகருேக இருக்ைகயில்தான் அகலிைக உணர்ந்தாளாம் வந்தவன் வாகான இன்பம் தந்தவன் தன்ைன மணந்த மணாளன் இல்ைல என்று. உணர்ந்த பின்னும் தக்கது அன்று என்று அவள் கருதவில்ைலயாம். இதைனக் கம்பன் "புக்கு அவேளாடும் காமப் புதுமண மதுவின் ேதறல் ஒக்க உண்டு இருத்தெலாடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா முக்கணன் அைனய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்" என எ துகிறான். சரச சல்லாபங்கைள விளக்காமல், விரசம் சிறிதும் கலக்காமல் கன்னித் தமிெழடுத்துக் கவனமாகத்தான் கம்பன் எ திச்; ெசல்கிறான். ஆனால் அண்ணாதுைர தனக்ேக உ ய நாவன்ைமையப் பயன்படுத்துகிறார், உணர்ந்தனள் என்ற ெசால்லுக்கு. சாமத்திேல வந்து காம கீ தம் பாடியவன் தன் கணவன் அல்லன், தந்திரமாய்த் தன்ைனக்
Page 4 of 10
கூடியவன் இந்திரன்தான் என்று பு ந்துெகாண்டாள் என்பது அண்ணாவின் வாதம். வந்தவன் இந்திரன்தான் என்பது எப்படி அகலிைகக்குத் ெத யும்? ஏற்கனேவ சில முைறேயா பல முைறேயா அகலிைகைய அவன் ெதாட்டுப் புணர்ந்திருக்க ேவண்டும். அதனால்தான்; இப்ேபாது அவைன அவள் உணர்ந்துெகாண்டாள் என்று வாதிடுவார். இந்த வாதத் திறைமதான் அண்ணாதுைரயின் ேமைடப் ேபச்சுக்கு வலிைம ஊட்டியது. சிறந்த ேபச்சாளர்களுக்கு எ த வராது. சிறப்பான எ த்தாளர்களுக்குப் ேபச வராது. ேபச்சிலும் எ த்திலும் ஒரு ேசர வல்லவர்களாக விளங்குபவர்கள் ெவகு சிலேர. அந்த வ ைசயிலும் முன் நிற்பவர் அண்ணாதுைர. இவருைடய ேமைடப் ேபச்சுகள் ல்கள் வடிவிலும் ெவளிவந்துள்ளன. அைவ தவிர ெமாத்தம் 89 சிறுகைதகள் இவர் எ த்தாற்றைல உலகுக்கு உணர்த்திக்ெகாண்டுள்ளன. ச அவலங்கைளயும் ச கத்தில் உலவும் ஏற்றத் தாழ்வுகைளயும் அவற்றுக்கான காரணங்கைளயும் தம் சிறு கைதகளில் ெதள்ளத் ெதளிவாகப் புலப்படுத்தி இருக்கிறார்.அவருைடய முதல் சிறு கைத ெவளியான ஆண்டு 1934. ஆனந்த விகடனில் ெவளிவந்தது.
க
தைலப்பு : ெகாக்கரக்ேகா. கைடசிச் சிறுகைதகளான 'உைடயார் உள்ளம்", 'ெபாங்கல் ப சு" 1966 ஆம் ஆண்டு காஞ்சி இதழில் ெவளிவந்தன. ஈேராட்டிலிருந்து ெவளிவந்த விடுதைல பத்தி ைகயில் துைண ஆசி யராகப் பணியாற்றிய அண்ணாதுைர, 1939 முதல் இரண்டைர ஆண்டுகள் அதில் எ தி வந்தார். ெப யார் முன் ைவத்த 'இந்தி எதிர்ப்பு', 'தமிழர் உ ைம", 'திராவிட நாடு ேகா க்ைக" முதலியவற்றுக்குத் தர்க்க தியான ஆதாரங்கைளத் திரட்டித் தந்தவர் அவர். 1942 இல் காஞ்சி மாநக ல் 'திராவிட நாடு' பத்தி ைகையத் ெதாடங்கினார். அது முதல் அண்ணாவின் எ த்தாற்றல் வலிவிலும் ெபாலிவிலும் உரத்திலும் திறத்திலும் ெப தும் வி வைடந்தது.
ெதன்னாட்டு ெபர்னார்ட் ஷா தம்பிக்கு அண்ணா எ திய கடிதங்கள் மிகப் புகழ் வாய்ந்தைவ. அரசியல் கட்டுைரகேளாடு ச கச் சிந்தைனப் ேபாக்கான கட்டுைரகளும் இவர் வைரந்திருக்கிறார். ேராமாபு ராணிகள், ஆ ய மாைய, தீ பரவட்டும், ஏ! தாழ்ந்த தமிழகேம! சிந்தைனச் சிற்பி சிங்காரேவலர்... ேபான்ற கட்டுைரகள் பலேவறு துைறகளில் இவர் உலவி வந்தைதக் காட்டி நிற்கும். கலிங்க ராணி, ரங்ேகான் ராதா, பார்வதி பி.ஏ, ேபான்ற புதினங்களும் இவருைடய பைடப்புகேள! கேபாதி புரத்துக் காதல், ேகாமளத்தின் ேகாபம், சிங்களச் சீமாட்டி... இவர் எ திய குறும் புதினங்களில் சில. கவிைதையயும் இவர் விட்டு ைவக்கவில்ைல. ெத யுேமா! அண்ணாவின் கவிைதகள் என்னும் ெதாகுப்பு 1981 ஆம் ஆண்டு ெவளியிடப்பட்டது. ெவளியிட்டவர்கள் பூம்புகார் பிரசுரத்தார். அக்கால விடுதைல ஏட்டில் இவர் எ திய புதுக்கவிைதையக் ேகளுங்கேளன் : 'ெவள்ளி முைளக்குது ெவண்தாடி அைசயுது வண ீ ன் விலாெவல்லாம் ேவதைன மீ றுது ெவள்ைளயரும் அதிர ெவடிேவடடுடக் கிளம்புது ேவதியக் கூட்டம் எல்லாம் வியத்தின்று விழிக்குது". திராவிட இயக்க உணர்ைவத் திறைமயாகச் ெசப்பும் புதுக்கவிைத. தமிழ்ப் பற்று, பகுத்தறிவு, சீர்திருத்தக் ெகாள்ைககைள இவர் கவிைதகள் எதிெராலித்தன.இவர் எ திய நாடகங்களும் பல உண்டு. இவர் நாடகங்களில் ெபாதிந்து கிடந்த கருத்துக் கரு லங்கைள ரசித்த கல்கி, இவைரத் ெதன்னாட்டு ெபர்னார்ட் ஷா என வருணித்தார். சிவாஜி
Page 5 of 10
சந்திேராதயம் என்ற நாடகத்தின் ஆசி யர் மட்டும் அல்ல இவர், அதிேல நடடித்த நடிகரும் கூட. இவர் நடித்த ஒேர நாடகம் இதுதான். 'சிவாஜி கண்ட இந்து ரா யம் என்ற இவருைடய நாடகத்தில் சிவாஜியாகச் சிறப்பாக நடித்தவர் வி ப்புரம் சி. கேணசன். இவருைடய நடிப்ைபப் ெப தும் பாராட்டிய அண்ணா இவருக்குச் சிவாஜி என்ற பட்டப் ெபயர் ட்டினார். அன்று முதல் அவர் சிவாஜி கேணசன் ஆனார். இன்றும் அப்ெபயேர அவர் புகைழப் பாடிக்ெகாண்டிருக்கிறது. நாடக ஆசி யராக மட்டும் நின்று விடாமல் திைரப்படக் கதாசி யனாகவும் வசன கர்த்தாவாகவும் அண்ணா உரு மாறி இருக்கிறார். இவர் பைடப்பில் உருவான ரங்ேகான் ராதா, ேவைலக்கா , ஓர் இரவு ேபான்ற படங்கள் ெபரும் ெவற்றி ெபற்றிருக்கின்றன. கைலவாணர் என். எஸ் கிரு ணன் மீ து தனி அன்பு ெகாண்ட அண்ணாதுைர அவருக்காகேவ நல்லதம்பி என்ற படத்துக்குக் கைத வசனம் எ திக் ெகாடுத்தார். அந்தப் படமும் ெவற்றிப் படமாகேவ அைமந்தது. இப்படிப் பத்தி ைக, நாடகம், திைரப்படம்...ேபான்ற பல துைறகளிலும் தைலசிறந்த எ த்தாளராக விளங்கியவர்தாம் அண்ணாதுைர. இப்படி ன்று துைறகளில் ெவற்றிக் ெகாடி நாட்டிய அறிஞர் அண்ணா சிறந்த இலட்சியவாதி கூட. 'அஞ்சா ெநஞ்சு பைடத்த இலட்சியவாதிகள்தான் ஒரு நாட்டிற்கு கிைடக்கக் கூடிய ஒப்பற்ற ெசல்வங்கள. ஏெனனில், பணம் ெவறும் இரும்புப் ெபட்டியில்தான் ங்கும். ஆனால் இந்த ெசல்வங்கேளா மக்களின் இதயப் ெபட்டிகள் ேதாறும் நடமாடுவார்கள்' என எ தியவர் அண்ணா. தன் ேபச்சாலும் எ த்தாலும் இலட்சியங்கைள, ெகாள்ைககைள எடுத்துச் ெசான்னவர்தாேன அண்ணாதுைர. அவர் எ தியது ேபாலேவ, இன்றும் மக்களின் இதயப் ெபட்டிகள் ேதாறும் அவர் நடமாடிக்ெகாண்டுதாேன இருக்கிறார். இவருைடய எ த்தாற்றலுக்கு எடுத்துக் காட்டான சில வ கள் :'வாழ்வாவது மாயமாம், இது மண்ணாவது திண்ணமாம்! இப்படியானால், மண்ணாகக் கூடிய இந்த வாழ்விேல ெவள்ளி வாகனங்கள் ஏன்? ைவரக் கி டங்கள் ஏன்? தங்கச் சங்கிலிகள் ஏன்? மாணிக்க க்குத்திகள் ஏன்? பரமன் ஆலயங்களில் இைவ எல்லாம் அைமக்கப்பட்டிருப்பேதன்?" 'ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் ெதள்ேளணம் ெகாட்டும்" டப் பழக்கத்ைதச் சாட வரும் அண்ணாதுைர, "ேதைளத் ேதவெனன்றும் பாம்ைபப் பரமெனன்றும் ந ைய நாதெனன்றும் புலிையப் புண்ணியா என்றும் பித்தரும் கூறாேர' என்பார். புலவர் குழந்ைத பைடத்தளித்த இராவண காவியம் என்ற புரட்சி லுக்கு அண்ணாதுைர வழங்கிய ஆராய்ச்சி முன்னுைரயின் கைடசிப் பகுதியில் அவர் எ த்தின் நைடச் சிறப்ைப நன்கு உணரலாம் : 'இந் ல், பழைமக்குப் பயணச் சீட்டு புதுைமக்கு ைழவுச் சீட்டு, தன்மான இயக்கத்தார், தமிழ்ப் பைகவர்கள், காவியச் சுைவ அறியாதார், கைல உணர்வு இல்லாதார் என்ற அவ ெமாழிைய இனி அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம் தமிழ் மறுமலாச்சியின் தைலசிறந்த நறுமலர், ெநடுநாள் ஆராய்ச்சியும் ண்ணிய புலைமயும் இனப் பற்றும் ஒருங்கைமந்த ஓவியம். தமிழின் புதுவாழ்வுக்கான ேபார் முரசு . காவிய உருவில் ஆ யத்ைதப் புகுத்திவிட்ேடாம், எனேவ இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்ேபாருக்கு ஓர் அைறகூவல், தமிழருக்கு உண்ைமைய உணருமாறு கூறும் ஓh அன்பைழப்பு. தமிழர் கால்ேகாள், விடுதைலக் கீ தம். "இ வண்ணம் அண்ணாவின் ேபச்சிலும் எ த்திலும் ெவளிப்பட்டது அவருைடய நாநயம், அறிவுக் கூர்ைம. அரசியலில் ெவளிப்பட்டது அவருைடய நாணயம், ேநர்ைம. பகுத்தறிவுப் பகலவன் ெப யா ன் பாசைறயிேல அரசியல் வகுப்புகளில் பாடம் ேகட்ட அண்ணா கருத்து ேவறுபாடு எ ந்த ேபாது ெப யாைர விட்டு விலகவும் தயங்கவில்ைல! பி ந்து வந்தாலும் தன் கட்சிக்குத் தைலவர் ெப யார்தாம் எனப் பைறசாற்றவும் தயங்கவில்ைல! 1967 -இல் தி.மு.கவுக்கு மகத்தான ெவற்றி!; ஆட்சி அைமக்க வருமாறு அைழப்பு அண்ணாவுக்கு! தம்பிகள் புைட ழ அண்ணா ஓடுகிறார் ஆட்சிக் குைட பிடிக்க இல்ைல, ேகாட்ைடயில் பதவிையப் பிடிக்க இல்ைல! ெப யாைரத் ேதடிப் ேபாகிறார். நடந்த ேதர்தலில் டு பறக்கத் தி.மு.கைவத் தாக்கியவர்தாம் ெப யார், ேபாடாதீhகள்
Page 6 of 10
உங்கள் ஓட்டுகைள அந்தப் புறம் ேபாக்குகளுக்கு என்று ெபா ந்து தள்ளியவர்தாம். ஆனால் அண்ணாதுைர, அவைரத் ேதடி அவைர நாடி அவ டம் ஓடிச் ெசல்கிறார்: 'ஐயா, இந்த ஆட்சிேய உங்களுக்குக் காணிக்ைக" என்று அண்ணா கூறிய ேபாது ெப யாரால் ேபச முடியவில்ைல. 'அண்ணா வந்து பார்த்த ேபாது கூச்சத்தால் குறுகிப் ேபாேனன்" என்று உணாச்சி ததும்ப உைரத்தார் ெப யார். அங்ேக, பாராளுமன்றக் கன்னிப் ேபச்சின் முதல் வாக்கியத்திேலேய தன் நா நயத்ைதக் காட்டிய அண்ணாதுைர, இங்ேக தான் அைரேவக்காட்டு அரசியல் வாதி இல்ைல என்பைத அழகாக உணர்த்தித் தன் அரசியல் நாணயத்ைத ெவளிப்படுத்திவிட்டார். அது மட்டுமா? முன்னாள் முதல்வர்களான கர்ம வரர், ீ ெபருந்தைலவர் காமராசர், அவருக்குப் பின் தமிழகத்ைத ஆண்ட பக்தவத்சலம் இருவைரயும் சந்;தித்து ஆசீரும் ஆேலாசைனகளும் ெபற்றார் அண்ணா. இவர் மு ச்ெசாடு எதிர்த்த கம்பன் மட்டும் அப்ேபாது, ேந ேல வந்திருந்தால், 'யாெராடும் பைகெகாள்ளலன் என்ற ேபாது ேபாெராடுங்கும் புகெழாடுங்காது" என்று பாராட்டி இருப்பான். வானளந்த புகைழ எல்லாம் ேதனளந்த தமிழாேல தானளந்த திருவள்ளுவர் வந்து பார்த்திருந்தால், 'பைகயும் நட்பாக் ெகாண்ெடா கும் தைகைமயான் கண் தங்கிற்று உலகம்" என்ற குறளின் விளக்கத்துக்கு அண்ணாைவக் காட்டி இருப்பார். ேதர்தலில் காமராசர் ேதாற்றுப் ேபானார், அதிலும் ஊர் ெபயர் ெத யாத மாணவர் சீனிவாசனிடம் எனக் ேகள்விப்பட்டு அண்ணதுைர எக்காளமிட்டு அக்களிக்கவில்ைல! 'காமராசர் எல்லாம் ேதாற்கக் கூடாது ஐயா" எனக் கண் கலங்கினாராம. அருகில் இருந்த கவிஞர் கருணானந்தம் 'ெவன்றது நம் கட்சிதாேன அண்ணா! "என்று ெசால்ல 'காமராசர் ேதாற்கக் கூடாைதயா, நாட்டுக்காக உைழத்தவைர எப்படித் ேதாற்கடிக்கலாம்? " என்று உள்ளத்தில் உணர்ச்சி ெபாங்க, வார்த்ைதகளில் ேவதைன தங்க வருத்தப்பட்டிருக்கிறார். இவர்தான் அரசியலில் புதுெநறி வகுத்த அண்ணா.
கடைம இவருைடய அரசியல் ேநர்ைமக்கு எத்தைனேயா எடுத்துக்காட்டுகள். 1965 இல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ெகா ந்து விட்டு எ ந்த ேநரம். அண்ணாதுைர ைகது ெசய்யப்படுகிறார். காவல் துைற வண்டியிேல ஏற்றப் படும் ேபாது அவருைடய ேமல் துண்டு கீ ேழ வி கிறது. அருகில் இருந்த காவல் துைற அதிகா ; தன் ைகத்தடியால் அதைன எடுத்து அண்ணாதுைர ேமல் ெவகு அலட்சியமாக வசுகிறார். ீ காவல் நிைலயத்திலும் அண்ணாவுக்கு, சட்டமன்ற உறுப்பினருக்கு உ ய ம யாைத தரப்படவில்ைல. ஆனாலும் அண்ணா ேகாபப் படவில்ைல. காலம் மாறுகிறது. 1967 இல் ஆட்சி அண்ணாவின் ைகக்கு வருகிறது. அந்த அதிகா யின் பதவி உயர்வுக்கான ேகாப்பு அண்ணாவின் ைகெய த்துக்காக ைவக்கப்படுகிறது. ஈராண்டுக்கு முன் நடந்த நிகழ்ச்சிைய உதவியாளர் நிைனவு படுத்துகிறார். ெமல்ல சி த்த அண்ணாதுைர, 'தனிப்பட்ட ேகாப தாபங்கைள அதிகா கள் மீ து காட்டக்கூடாது அரசியல் வாதிகள், அது அழகல்ல" என்று ெசால்லியபடிேய, ேகாப்பில் ைகெய த்து இடுகிறார் அண்ணா. இது ேபாலேவ இன்ெனாரு நிகழ்ச்சி! ெசன்ைன உயர் நீதி மன்றத்தின் நீதி அரசர் பதவிக்குச் ப ந்துைரக்கப்பட்டவ ன் ேகாப்பில் ைகெய த்து இடப் ேபாகிறார் அண்ணாதுைர. 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் ேபா ல் அண்ணாவுக்கும் அவர் சகாக்களுக்கும் சிைறத் தண்டைன வழங்கியவர் அந்த நீதியரசர் என்று நிைன ட்டுகிறார்கள். 'நம் கடைமைய நாம் ெசய்ேதாம். அவர் கடைமைய அவர் ெசய்தார். இப்படிப்பட்ட கடைம வரர்கள்தாம் ீ நாட்டுக்குத் ேதைவ! " என்று ெசால்லியபடிேய தன் ைகெயாப்பத்ைத நாட்டினாராம் அண்ணா. 'இன்னா ெசய்தவர்க்கும் இனியேவ ெசய்யாக்கால் என்ன பயத்தேதா சால்பு" என்ற ேகட்கும் வள்ளுவருக்கு விைட ெசால்வது ேபால் அண்ணாவின் ெசயல் அைமந்திருந்தது. கடைம, கண்ணியம,; கட்டுப்பாடு என்றும் மாற்றான் ேதாட்டத்து மல்லிைகயும் மணக்கும்
Page 7 of 10
என்றும்; ெசான்னேதாடு நில்லாமல் கைடப்பிடித்துக் காட்டியவர் அண்ணாதுைர. அதனால்தான், 03.09.2008 ேததியிட்ட ஆனந்த விகடன் இவைர இப்படிப் பாராட்டுகிறது : "அண்ணாவுக்கு ற்றாண்டு விழா ெதாடங்கும் ேநரம். இன்றும் அந்த மனிதைரக் ெகாண்டாடுவதற்கு அவரது ேபச்சாற்றலும் எ த்தாற்றலும் மட்டும்தான் காரணமா? இல்ைல! அவ டமிருந்த அரசியல் நாக கமும் பண்பாடும்தான் காரணம்". அதிகா கள் ெசயல் பாடுகளில் அரசியல்வாதிகள் தைலயிடக் கூடாது, கட்சி ேவறு ஆட்சி ேவறு, எதிரணித் தைலவர்கள் எதி கள் அல்லர் என்ற நல்ல பல ெகாள்ைககள் அண்ணாதுைரயிடம் இருந்தன. இதனால்தான் ேபாலும், 1957 இல் அரசியல் வானில் பறக்கத் ெதாடங்கிய தி.மு.க அண்ணா தைலைமயில் தம்பிகளின் அரு முயற்சியில் 1967 இல் - பத்து ஆண்டுகளுக்கு உள்ளாகேவ ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. அண்ணா அன்று பதவிைய விட்டு இறக்கி ைவத்த காங்கிரஸ் கட்சி இன்று வைர அரசுக் கட்டிலில் மறுபடி ஏற முடியாமேல அல்லல் பட்டுக்ெகாண்டிருக்கிறது. ஏறக்குைறய 40 ஆண்டுகளாகேவ தி.மு.கவும் அ.தி.மு.கவும் அண்ணாைவ முன்னிறுத்திேய அரசியல் ெசய்து வருவைத வடும் ீ அறியும், நாடும் அறியும். இைவ எல்லாம் அரசியலில் அண்ணா நாட்டிய ெவற்றிக் ெகாடிகள் அல்லவா!
மனித ேநயம் அண்ணாதுைரயிடம் இருந்த நல்ல குணங்களில் ஒன்று அவருைடய மனித ேநயம். ெசாற்ெபாழிவு ஆற்ற அவைர அெம க்கப் பல்கைலக்கழகம் அைழத்திருந்தது. அங்ேக ெசல்லும் முன் இத்தாலி ெசன்ற அண்ணா, வத்திக்கான் நக ல் கத்ேதாலிக்கர்களின் தைலவரான பாப்பரசைரச் சந்திக்கிறார். வந்த கா யம் ெசாந்த கா யம் என எந்தக் கா யத்ைதயும் அவர் அங்குப் ேபசவில்ைல. மாறாக, ேபார்ச்சுக்கீ சிய சிைறயில் அைடபட்டிருந்த ேகாவா விடுதைல வரர் ீ ரானேடைவ விடுவிக்க உதவுமாறு திருத்தந்ைதயிடம் ேவண்டுேகாள் ைவத்தார். அதன் படிேய பாப்பரசர் தைலயட்டால் விடுதைல வரர் ீ விடுவிக்கப்பட்டார். இந்திய நாட்டில் தனித்திராவிட நாடு ேகட்டுக் குரல் எ ப்பிய அண்ணாதுைர, அெம க்க நாட்டில் ேபசும் ேபாது இந்திய நாட்டின் இைறயாண்ைமக்கு ஊறு விைளவிக்கும் விதமாகேவா, இந்திய அரசின் ெவளிநாட்டுக் ெகாள்ைகக்கு எதிராகேவா எதுவும் ேபசவில்ைல. இவரது அரசியல் முதிர்ச்சிக்கு இதுவும் நல்லேதார் எடுத்துக் காட்டு.
ேயல் பல்கைல ேயல் பல்கைலக்கழகம் இவருக்குச் சிறப்பு முைனவர் பட்டம் வழங்கிப் ெபருைம படுத்தியது. அப்பல்கைலக் கழகத்துக்கும் ெசன்ைனக்கும் ெப ய ெதாடர்பு ஒன்று உண்டு. ெசன்ைனயிலிருந்து அனுப்பப் பட்ட ெபாருளுதவியினால் உருவாக்கபபட்டதுதான் அப்பல்கைலக்கழகம். அக்காலத்தில் ேயல் பிரபு என்பவர் ெசன்ைன மாகாண ஆளுநராக இருந்தார். பின்னர் அவைர அெம க்க நாட்டுக்கு அனுப்பி ைவத்தது ஆங்கில அரசு. அங்ேக பல்கைலக் கழகம் ஒன்ைற உருவாக்க முைனந்த ேயல் பிரபு நிதி உதவிக்காகச் ெசன்ைன நண்பர்கைள நாடினார். அவர்களின் உதவிேயாடு உருவாக்கப்பட்ட அப்பல்கைலக்கழகம் அவர் ெபயைரேய தாங்கி நிற்கின்றது. அண்ணாதுைர அங்குப் ெபற்ற அந்த அ ய ெபருைமைய இன்று வைர ேவறு எந்த அரசியல்வாதியும்; ெபறவில்ைல!
Page 8 of 10
இப்படி ஆற்றல் மிக்க ேபச்சாளராக, ஏற்றமிகு எ த்தாளராகப் ேபாற்றிப் புகழப்படும் அரசியல் தைலவராகப் ெபருைம ெபற்ற அறிஞர் அண்ணாதுைரக்ேக உ ய ெபருைமகள் சில உண்டு! முதலைமச்சர் பதவி ஏற்ற சில மாதங்களில், அகிலேம வியக்கும் வண்ணம் உலகத் தமிழ் மாநாட்ைட மிகச் சிறப்பாக நடத்திய ெபருைம அவைரேய சாரும.; ெமட்ராஸ் என்று வழங்கப் பட்டு வந்த தமிழகத்ைதத் தமிழ்நாடாகப் ெபயர் மாற்றிய ெபருைமயும் அண்ணாதுைரக்ேக! புதுச்ேச யில் கனக சுப்புரத்தினமாகப் பிறந்து பாரதிதாசனாக மாறியவைரப் பாேவந்தனாகத் தமிழகம் மு க்க அறிமுகஞ் ெசய்தவர் அண்ணாதுைரேய! மதுைரயிேல மாெபரும் விழா நடத்திப் பாேவந்தைர யாைன ேமேல அமர்த்தி ஊர்வலம் வரச் ெசய்து பண முடிப்பும் வழங்கிப் ெபருைம படுத்தியவரும் அவேர! பணபலேமா, பைடபலேமா அரசியல் பின்னணி பலேமா ஏதும் இல்லாமல் ேபச்சு, எ த்து, அரசியல் என்ற மும்முைனயிலும் ெவற்றிக் ெகாடி நாட்டிய அறிஞர் அண்ணாைவ இப்ேபாது அறிந்துெகாண்ட இைளய தைலமுைறேய! எ ந்து வா! தமிழர்களின் தாைனத் தைலவனிடமிருந்து பலவற்ைறக் கற்றுக்ெகாள். அைவ வளமான வாழ்வுக்கு வழிகாட்டும். கூடுவிட்டிங்கு ஆவிதான் ேபானபின்பு கூடுகின்ற கூட்டம்தான் ஒருவர் புக க்கு அளவுேகால் என்றால், அதிலும் முதலிடம் ெபறுபவர் அண்ணாதுைரதான்.
கின்னஸ் சாதைன 1969 ஆம் ஆண்டு ெபப்ருவ த் திங்கள் 3 ஆம் ேததி அண்ணா புக டம்பு அைடந்த ேபாது, அவருக்கு இறுதி ம யாைத ெசலுத்தக் கூடி வந்த கூட்டம் என்ன! அண்ணா, அண்ணா எனக் கதறிய த தம்பிகளின் எண்ணிக்ைகதான் என்ன! ெசாந்தத்ைதேய இழந்த உணர்ேவாடு ேசாகத்ைத இைழத்து ஒப்பா ைவத்த தாய்க் குலங்கள் தாம் எத்தைன எத்தைன! வரலாறு காணாத அளவுக்குக் கூட்டம் திரண்டது, அ து புரண்டது. ெசன்ைன அண்ணா சாைல எங்கும் அைலஅைலயாகத் தைலகள். இதைனக் கின்னஸ் தன் சாதைனகள் லில் பதிந்துெகாண்டது அண்ணாதுைரக்குக் கிைடத்த புகழ்ப் ெபருைமகளின் மணிமகுடம். எனேவ, ஏற்றமிகு சமுதாயத்ைத உருவாக்கும் ஆற்றல் உள்ள இைளஞர் கூட்டேம, அறிஞர் அண்ணாைவ எண்ணி எண்ணிப் ெபருைம ெகாள்! 'ெபாது வாழ்வுக்காகத் தம்ைம அர்ப்பணித்த மாவரர்கள் ீ மைறந்து ேபாய் விட்டார்கள். ஆனால் அவர்களது ெபயர்கள் உலகினர் நாவிேல நர்த்தனமாடுகிறது இன்றும்" என அவர் எ தியதற்கு ஏற்பேவ, ெபாது வாழ்வில் ஈடுபட்டு, ன்று துைறகளிலும் ெவற்றிக் ெகாடிகள் நாட்டிய அவர் ெபயர் உண்ைமத் தமிழர்களின் இதயங்களில் எல்லாம் உலா வந்துெகாண்டுதானிருக்கிறது. உன் இதயத்திலும் வலம் வரட்டும், உனக்கு ெவற்றிக் கனிகைளப் ெபற்றுத் தரட்டும். வாழ்க அண்ணா ெபயர்! வளர்க அவர்தம் புகழ்! நன்றி. வணக்கம்!
Page 9 of 10