Upsrpercsnsjktk2s3.pdf

  • Uploaded by: jivita
  • 0
  • 0
  • November 2019
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Upsrpercsnsjktk2s3.pdf as PDF for free.

More details

  • Words: 858
  • Pages: 9
038/2

2

Untuk Kegunaan Pemeriksa

அறிவியல் ஆண்டு 6 / தாள் 2 (40 புள்ளிகள்) இத்தாள் 8 ககள்விகளை உள்ைடக்கியது. எல்லா ககள்விகளுக்கும் பதில் அளி. ககாடுக்கப்பட்ட இடத்தில் உனது விளடளய எழுதுக. 1. மனிதனின் வாழ்வியல் கெயற்பாங்கு சுவாசித்தல், கழிவுகளை அகற்றுதல்

மற்றும் மலங்கழித்தல் ஆகியவற்ளை உள்ைடக்கியதாகும். (a) கீழ்க்காணும் தகவல் , மனிதனின் உறுப்புகளையும் அவற்றின் தன்ளம மற்றும் பயன்பாட்ளடக் குறிக்கிைது. அவற்ளைச் ெரியாக இளைக்கவும். தகவல்

உறுப்பு சிறுநீரகம் இருதயம்

கரிவளி மற்றும் நீராவிளய உறுவாக்கும் உறுப்பு

1(a)

நுளரயீரல்

1

(1புள்ளி) (b)

கீழ்க்காணும் அட்டவளை 1.1ல் மனிதனின் வாழ்க்ளக கெயற்பாங்கிற்கு உதவும் உறுப்புகளைச் ெரியாக குறிப்பிடவும். மனிதனின் வாழ்க்ளக கெயற்பாங்கு

சுவாசித்தல்

கழிவுகள்

சுவாெக்குழாய்

கதால்

i)__________________

i)__________________

1(b) 2

படம் 1.1 (c)

(2 புள்ளிகள்)

1(c)

மனிதன் கழிவுகளை அகற்றும் நடவடிக்ளகளய ஏன் கெய்ய கவண்டும்?

1

………………………………………………………………………………….. (1புள்ளி) 038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

JUM 4

038/2

3 2. படம் 2, இரு மாைவர்கள் 100m தூரத்ளத ஓடி முடிக்க எடுத்துக்

Untuk Kegunaan Pemeriksa

ககாண்ட கநரத்ளதக் காட்டுகிைது.

கதவ்

14 வினாடிகள்

ெலீம்

23 வினாடிகள்

கதாடக்கம்

முடிவு 2(a)

(a)

எம்மாைவர் மிக கவகமாக ஓடியவர் ?

1

………………………………………………………………………………….. [1 புள்ளி] (b)

ஒரு கபாருளின் நகரும் கவகத்ளதக் கைக்கிட உதவும் சூத்திரம் என்ன ?

2(b)

………………………………………………………………………………….. [1 புள்ளி] (c)

1

திருமதி அமீனா, 80கி/மீ கவகத்தில் ககாலாலம்பூருக்கு வாகனத்ளதச் கெலுத்தினார். 4 மணி கநர பயைத்திற்குப் பிைகு அவர் ஓய்கவடுக்கும் இடத்தில் ஓய்கவடுத்தார். அவர் பயணித்த தூரம் எவ்வைவு ?

2(c) 2

[2 புள்ளிகள்]

JUM

038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

4

038/2

4 3

பருப்கபாருள் திடம், திரவம் மற்றும் வாயு நிளலயில் காைப்படுகின்ைன.

(a)

திடம், திரவம் மற்றும் வாயு நிளலயில் உள்ை கபாருள்களுக்கு இளடகய காைப்படும் ஒற்றுளம ஒன்றிளனக் குறிப்பிடு.

Untuk Kegunaan Pemeriksa

3(a) 1

……………………………………………………………………………….. [1புள்ளி] (b)

கீழ்க்காணும் படம், பனிக்கூளழக் காட்டுகிைது.

படம் 3.1 10 நிமிடங்களுக்குப் அனுமானிக்கவும்.

பிைகு

பனிக்கூழுக்கு

என்ன

நிகழும்

என

3(b) 1

……………………………………………………………………………….. [1புள்ளி] (c)

3 (c) ஏற்பட்டுள்ை பருப்கபாருளின் நிளல மாற்ைம் யாகதன குறிப்பிடவும். ……………………………………………………………………………….. [1புள்ளி]

(d)

3(c) 1

பருப்கபாருள்கள் கவப்பத்ளதப் கபரும்கபாது அல்லது இழக்கும்கபாது அது திடம் , திரவம் மற்றும் வாயு நிளலக்கு மாறுகிைது. பருப்கபாருளின் நிளலமாற்ைத்ளதச் ெரியாக எழுதவும்.

திடம் 3(d) 2

[2 புள்ளிகள்] 038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

JUM 5

038/2

5

Untuk Kegunaan Pemeriksa

4

படம் 4.1 வீடளமப்புப்பகுதியில் காட்டுகிைது.

காைப்படும்

குப்ளபக்

கழிவுகளைக்

படம் 4.1

(a)

மட்கிப்கபாகும் கபாருள்கள் என்பதன் கபாருள் என்ன ?

4(a)

………………………………………………………………………………….. [1புள்ளி] (b)

1

4(b)

மட்கிப்கபாகும் கபாருள் ஒன்றிளனக் குறிப்பிடு.

1

………………………………………………………………………………….. [1புள்ளி] (c)

மட்கிப்கபாகாத கழிவுப்கபாருள்களை முளையாகக் ளகயாைாவிட்டால் என்ன நிகழும் என அனுமானிக்கவும்.

4(c) 1

………………………………………………………………………………….. [1புள்ளி] (d)

அட்டவளை 4.2 கபரங்காடியில் பயன்படுத்தப்பட்ட கநகிழிப் ளபகளின் பயன்பாட்டிளனக் காட்டுகிைது. மாதம்

கநகிழிப் ளபகளின் பயன்பாடு

ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல்

(kg)

10 20 30 40 அட்டவளை 4.2

கமற்காணும் அட்டவளைளயக் ககாண்டு கருதுககாள் உருவாக்கவும். ………………………………………………………………………………….. ……………………..…………………………………………………………… ………………………………………………………………………………..… [2 புள்ளிகள்]

4(d) 2

JUM 5

038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

038/2

6 5

படம், தளர கபாக்குவரத்து துளையில் ஏற்பட்ட கதாழில்நுட்ப வைர்ச்சிளயக் காட்டுகிைது.

(a)

கமற்காணும் கதாழில்நுட்ப வைர்ச்சியால் ஏற்படும் விளைவுகள் யாளவ ? (i) நன்ளம

(ii)

………………………………………………………………………….. ……………………..…………………………………………………… [1 புள்ளி] தீளம

Untuk Kegunaan Pemeriksa

5(a) i 1

5(a) ii 1

………………………………………………………………………….. ……………………..…………………………………………………… [1 புள்ளி] (b)

மனிதனின் ககட்கும் ஆற்ைளல கமம்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி ஒன்ளைக் குறிப்பிடு.

5(b) 1

………………………………………………………………………………….. [1 புள்ளி] (c)

படம், வான்கபாக்குவரத்து கதாழில்நுட்ப துளைளயக் காட்டுகிைது.

P

Q

R

S

கதாழில்நுட்ப வைர்ச்சிளய ஆதி காலத்திலிருந்து நவீன காலத்திற்கு வரிளெப்படுத்தவும்.

5(c) 2

[2 புள்ளிகள்] 038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

JUM 5

038/2

7

Untuk Kegunaan Pemeriksa

6

படம், ஒகர வளக இரண்டு கராட்டி துண்டுகள் கமல் நீர் கதளிக்கப்பட்டளதக் காட்டுகிைது. 5 நாள்களுக்குப் பிைகு கராட்டித் துண்டின் நிளல உற்ைறியப்பட்டது. கரும்புள்ளிகள்

P கராட்டி குளைவான நீர் கதளிக்கப்பட்டது

(a)

(b)

Q கராட்டி அதிகமான நீர் கதளிக்கப்பட்டது

ஆய்வில் காைப்படும் இரண்டு மாறிகளைக் குறிப்பிடுக. 1.

…………………………………………………………………………..

2.

………………………………………………………………………….. [1புள்ளி]

1

P மற்றும் Q கராட்டித்துண்டின் நிளலக்கான காரைத்ளத ஊகித்திடுக. ………………………………………………………………………………… ………………………………………………………………………………… ………………………………………………………………………………… ………………………………………………………………………………… [1புள்ளி]

(c)

6(a)

6(b) 1

நுண்ணுயிர்கைால் ஏற்படும் கநாய்களைச் ெரியாக இளைத்திடுக. குச்சியம்

ெளி

நச்சியம்

நச்சுைவு

புகராட்கடாகொவா

6(b)

மகலரியா 3

[3 புள்ளிகள்]

038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

038/2

8 7.

பூமி தன் அச்சில் சுழல்வகதாடு சூரியளனயும் சுற்றி வருகிைது.

(a)

பூமி தன் அச்சில் சுழல்வதால் என்ன ஏற்படுகிைது ?

(b)

Untuk Kegunaan JUM Pemeriksa 5

1.

…………………………………………………………………………..

2.

………………………………………………………………………….. [2 புள்ளிகள்]

7(a) 2

நிலவு பூமிளயச் சுற்றி வரும்கபாது அளமவிடம் மாறுபடுவதால் நிலவின் களலகள் ஏற்படுகின்ைன. நிலவின் களலகள் ஏற்படும் நாள்களைக் குறிப்பிடவும். கமாரி நாள்காட்டி நிலவின் களலகள் 7(b)

15 நாள்

1

1 நாள்

[2 புள்ளிகள்] (c)

படம், A, B, C மற்றும் D பூமியின் 4 கவவ்கவறு இடங்களைக் காட்டுகிைது.

எந்த இடம் கீழ்க்கண்ட காலத்ளத ஏற்படுத்தும் (i) (ii)

பகல் கநரம் இரவு கநரம்

: :

…………………………………………….. ……………………………………………..

7(c) 1

[1 புள்ளி] (d)

7(c)யில் ஏற்பட்ட இயற்ளக நிகழ்வுக்கான

காரைம் என்ன ?

………………………………………………………………………………… ………………………………………………………………………………… [1 புள்ளி]

7(d) 1

JUM 6

038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

038/2

9

8

படம் 8.1, சுக்ரி இரவு வகுப்பு முடிந்து வீட்டிற்கு மிதிவண்டியில் பயைம் கெய்தளதக் காட்டுகிைது. தனது பயைத்தின்கபாது , மிதிவண்டியில் மின்குமிளழ எரியச் கெய்தான்.

Untuk Kegunaan Pemeriksa

படம் 8.1 (a)

மிதிவண்டியில் மின்குமிழ் எரிய பயன்படுத்தப்பட்ட ெக்தி மூலம் எது ?

8(a)

………………………………………………………………………………… [1 புள்ளி] (b)

சுக்ரியின் அன்ளன, மிதிவண்டிளய கவகமாக கெலுத்த கவண்டாம் என அறிவுளர கூறினாலும் அவன் அன்றிரவு மிதிவண்டிளய மிக கவகமாக கெலுத்தினான் ? அதற்கான காரைம் (ஊகித்தல்) என்ன ? ………………………………………………………………………………… ………………………………………………………………………………… [1 புள்ளி]

1

8(b) 1

(c)

குளிரூட்டியின் பயன்பாடு பூமியின் கவப்பநிளல அதிகரிக்க காரைமாக உள்ைது. இதனால் மின்ெக்தி பயன்பாடு அதிகரிப்பகதாடு இல்லங்களில் காற்றுத்தூய்ளம ககடு ஏற்பட காரைமாக உள்ைது. குளிரூட்டியின் பயன்பாடு கதாடர்ந்து இருக்க கவண்டுமா ? ஆம் இல்ளல உனது காரைத்ளதக் குறிப்பிடுக. ………………………………………………………………………………… ………………………………………………………………………………… [1 புள்ளி] 038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

8(c) 1

038/2

10 (d)

6-ஆம் ஆண்டு மாைவர்கள் கமற்ககாண்ட ஆய்வின் முடிளவ கீழ்க்காணும் அட்டவளை காட்டுகிைது. மிதிவண்டியின் மிதிக்கும் எண்ணிக்ளக (முளை) 10 20 30

Untuk Kegunaan Pemeriksa

மின்குமிழின் பிரகாெத்தன்ளம மங்கலாக உள்ைது பிரகாெம் மிக பிரகாெம்

கமற்காணும் ஆய்வின் முடிவில் எடுக்கக்கூடிய கருதுககாள் என்ன ? ………………………………………………………………………………… ………………………………………………………………………………… [1 புள்ளி] (e)

8(d) 1

கமற்காணும் அட்டவளையின் அடிப்பளடயில் மாறிகளைச் ெரியாக அளடயாைம் கண்டு இளைக்கவும்.

மாறிகள்

தகவல்

தற்ொர்பு மாறி

ஆய்வு கமற்ககாள்ைப்பட்ட இடம் மிதிவண்டியின் மின்குமிழின் பிரகாெம்

ொர்பு மாறி

8(e)

மிதிவண்டியின் மிதிக்கும் எண்ணிக்ளக

2

[2 புள்ளிகள்]

ககள்வித்தாள் முடிவுற்ைது

JUM 6

038/2 [Lihat halaman sebelah SAINS TAHUN 6

More Documents from "jivita"