காலம்
எப்படி எலி நரம்ைபக் கடித்து அறுத்து விடுேமா அது ேபால் காலம் நம் வாழ்க்ைகைய அழித்து விடும். மிகப் ெபரிய மனிதர்களும் இதற்கு விதி விலக்கல்ல. உலகில் யாவற்ைறயும் விழுங்குவதால் காலம் மிகப் ெபரிய சக்தியாகக் காணப்படுகின்றது. எப்படி, வடவ வடவா ாக்ன க்னிி என்ற ெநருப்பு,கடலிலுள்ள எல்லாவற்ைறயும் அழிக்கிறேதா, அப்படி காலத்தால் உலகிலுள்ள யாைவயும் விழுங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ேமல் யாராலும் உயிர் வாழ இயலாது. ஆனால் எல்லாவற்ைறயும் விழுங்கிவிட்டு காலம் மறுபடியும் அப்படிேய இருக்கும். வரம் ெபற்ற அரசர்களும் இதற்கு விதி விலக்கல்ல. முக்குணங்களாலும் கட்டுப்பட்ட மிகப் ெபரிய ேதவர்களும் அதற்கு இைரயாகிறார்கள். காலம் சுழன்று ெகாண்ேட இருக்கிறது. மகா கல்ப காலத்தில் எல்லாவற்ைறயும் அழித்துவிட்டு, காலம் மீண்டும் எல்லாவற்ைறயும் உண்டு பண்ணுகிறது. காைலயில் மரங்கைள உண்டாக்கி, மதியத்தில் பூ, காய், கனிகைள உண்டுபண்ணி, இரவில் அவற்ைற காலம் அழித்து விடுகிறது. ஒரு நிமிடத்தில் ேபரழிவு, மறுநிமிடத்தில் ஒரு நல்ல காலம், ஓரிடத்தில் பிறப்பு, மற்ேறாரிடத்தில் மரணம் என்று ஒேர ேநரத்தில் என்ெனன்ன நடக்கின்றன? குைறந்த அறிவுைடயவர்கள் ேதைவயற்ற ேபச்சு, எைதயும் நம்பாைம, மதங்களிைடேய சண்ைட ேபான்றவற்றில் ஈடுபட்டு தானாக சவக் குழியில் வீழ்கிறார்கள். உலகில் மற்றுமின்றி இப்பிரபஞ்சத்தில் காணப்படும் யாவும் காலத்தால் விழுங்கப்படுகின்ற காரணத்தால், காலம் பிரபஞ்சத்த ரபஞ்சத்திின் ஆன்ம ஆன்மா ா என்று கூறப்படுகின்றது. காலம் ஒரு சுழல் நீர் ேபான்றது. மனிதர்கைள ஆைசயாலும், தீயபழக்கத்தினாலும் பாழும் குழியில் தள்ளி விடுகின்றது. காலேம எல்லாப் ேபராைசகளுக்கும், ெவறுப்புகளுக்கும், துன்பங்களுக்கும், நம்முைடய ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். எப்படி சிறுவர்கள் பந்ைத ைவத்துக்ெகாண்டு விைளயாடுகிறார்கேளா, அது ேபால காலம், சூரியைனயும், சந்திரைனயும் ைவத்துக் ெகாண்டு விைளயாடுகிறது. கற்பகால முடிவில் இறந்தவர்களின் எலும்ைப மாைலயாகப் ேபாட்டுக் ெகாண்டு காலம் நடனமாடும். கைடசியில் பிரளயாக்னிைய உண்டு பண்ணி உலைக ஒன்றுமில்லா ஆகாயத்தில் கைரயச் ெசய்யும். அப்ெபாழுது பிரமன், இந்திரன் என்று யாரும் இருக்க மாட்டார்கள். பல கல்பங்கள் ேதான்றி அழியலாம். ஆனால் காலத்ைத யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்ைல; அழிவதுமில்ைல. (ஆதாரம்: இராம கீைத என்னும் ேயாக வாசிஷ்டம் - முதல் காண்டம் - ைவராக்கியப் பிரகரணம். இராமர் தனது 15-ம் வயதில் வசிஷ்ட முனிவரிடம் பல ேகள்விகைள ேகட்கிறார். அைவகளில் "காலம்" பற்றி இராமர் ேகள்விகள் ேகட்பதற்கு முன்னதாக தான் காலத்திைன பற்றி அறிந்து ெகாண்டைத விளக்குகிறார். அவற்றின் ஒரு பகுதிேய ேமேல நீங்கள் படித்தது. இதில் முக்கியமாக கவனிக்க ேவண்டிய விஷயம் ஒன்று உண்டு. இராமரின் கூற்றான ''பல கல்பங்கள் ேதான்றி அழியலாம். ஆனால் காலத்ைத யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்ைல; அழிவதுமில்ைல'' என்ற கருத்து, அல்பர்ட் ஐன்ஸ்டீனின் "Relativity Theory of Time and Space" உடன் ஒத்துப் ேபாவைதக் காணலாம்) . www.vedantavaibhavam.blogspot.com
[email protected]