Thenali Raman.pdf

  • Uploaded by: Anandh Kandas
  • 0
  • 0
  • June 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Thenali Raman.pdf as PDF for free.

More details

  • Words: 5,134
  • Pages: 18
தெனாலி ராமன் வரலாறு சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் ததனாலிராமன். இளழமயிலலலய அவன் தன் தந்ழதழய இைந்தான். அதனால் அவனும் அவனுழடய தாயாரும் ததனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுழடய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். சிறுவயதிலலலய அவழனப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் தசல்லவில்ழல. சிறுவயதிலலலய விகடமாகப் லபசுவதில் வல்லழமப் தபற்றான். அதனால் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் தபயர் தபற்று தபரும் புகழுடன் விளங்கினான். காளி மகாலதவியின் அருட்கடாட்சம் தபற்றவன். பின், வரலாற்றுப் புகழ்தபற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணலதவராயரின் அரண்மழன "விகடகவி"யாக இருந்து மன்னழரயும் மக்கழளயும் மகிழ்வித்தான். அவனுழடய நழகச்சுழவக்காக மன்னர் அவ்வப்லபாது ஏராளமான பரிசுகழள அளித்து ஊக்குவித்தார். ததனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வழர விஜயநகரத்ழத ஆண்ட கிருஷ்ணலதவராயரின் அழவழய அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் ஒருவர். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் தபற்றவர். இவருழடய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கழதகளாக வைங்கப்படுகின்றன. ததனாலி ராமனுக்கு காளி மகாலதவியின் அருள் கிழடத்தது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்லபாமா? காளியிடம் வரம் தெற்ற கதெ சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் ததனாலிராமன். இளழமயிலலலய அவன் தன் தந்ழதழய இைந்தான். அதனால் அவனும் அவனுழடய தாயாரும் ததனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுழடய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். ததனாலி ராமனுக்குப் பள்ளி தசன்று படிப்பது என்பது லவப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்ழமயும் நழகச் சுழவயாகப் லபசக்கூடிய திறனும் இயற்ழகயாகலவ தபற்றிருந்தான். வட்டுத்தழலவர் ீ இல்லாத காரணத்தால் குடும்பத்ழதக் காப்பாற்ற லவண்டிய நிழல ததனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன தசய்வது என்ற கவழல அவழன வாட்டியது. ஒருநாள் ததனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிழலழயக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்ழதக் கற்றுக் தகாடுத்தார். அந்த மந்திரத்ழத பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் தசால்லிச் தசன்றார். அதன்படிலய இராமனும் ஊருக்கு தவளிலய இருந்த காளி லகாயிலுக்குச் தசன்று முனிவர் கற்றுக் தகாடுத்த மந்திரத்ழத நூற்றிதயட்டு முழற தஜபித்தான். காளி பிரசன்னமாகவில்ழல. இராமன் லயாசித்தான். சட்தடன்று அவனுக்கு நிழனவுக்கு வந்தது. முனிவர் தசான்னது ஆயிரத்துஎட்டு முழற என்பது. உடலன மீ ண்டும் கண்கழள மூடிக் தகாண்டு காளிழய தஜபிக்கத் ததாடங்கினான். இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி லகாயிழல விட்டு அகலவில்ழல. திடீதரன்று காளி அவன் எதிலர லதான்றினாள். "என்ழன ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன லவண்டும்?" என்று லகாபமாகக் லகட்டாள் காளி. அவழள வணங்கி எழுந்த இராமன் ழககழளக் கூப்பித் ததாழுதவாலற லகட்டான். "தாலய நாலனா வறுழமயில் வாடுகிலறன். என் வறுழம அகலும் வைியும் எனக்கு நல்லறிவும் தரலவண்டுகிலறன். காளி தபரிதாகச் சிரித்தாள். " உனக்குப் லபராழசதான். கல்வியும் லவண்டும் தசல்வமும் லவண்டுமா?"

"ஆம் தாலய. புகைழடயக் கல்வி லவண்டும். வறுழம நீங்கப் தபாருள் லவண்டும். இரண்ழடயும் தந்து அருள் தசய்ய லவண்டும்." என்றான் இராமன். காளி புன்னழகயுடன் தன் இரண்டு கரங்கழள நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்கழள இராமனிடம் தந்தாள் காளி. "இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விலசஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் தசல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாழல மட்டுலம குடிக்க லவண்டும். உனக்கு எது மிகவும் லதழவலயா அந்தக் கிண்ணத்தின் பாழல மட்டும் குடி" என்றாள் புன்னழகயுடன். இராமன் " என்ன தாலய! நான் இரண்ழடயும் தாலன லகட்லடன்.ஒரு கிண்ணத்ழத மட்டும் அருந்தச் தசால்கிறாலய. நான் எழத அருந்துவது ததரியவில்ழலலய" என்று சற்று லநரம் சிந்திப்பது லபால நின்றான். பிறகு சட்தடன்று இடது கரத்திலிருந்த பாழல வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் தகாட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாழல மடமடதவனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திழகத்து நின்றாள். "நான் உன்ழன ஒரு கிண்ணத்திலுள்ள பாழலத்தாலன குடிக்கச் தசான்லனன்!" "ஆம் தாலய, நானும் ஒரு கிண்ணத்துப் பாழலத்தாலன குடித்லதன்." என்றான். "ஏன் இரண்ழடயும் ஒன்றாகக் கலந்தாய்?" "கலக்கக் கூடாது என்று நீ தசால்லவில்ழலலய தாலய!" காளி புன்னழக புரிந்தாள். "இராமா! என்ழனலய ஏமாற்றி விட்டாய். நீ தபரும் புலவன் என்று தபயர் தபறாமல் விகடகவி என்லற தபயர் தபறுவாய்." என்று வரம் தந்து விட்டு மழறந்தாள். இராமன் விகடகவி என்று தசால்லிப் பார்த்துச் சிரித்துக் தகாண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்லற வருகிறலத என்று மகிழ்ந்தான். ராஜகுருவின் நட்பு விஜயநகர மன்னர் கிருஷ்ணலதவராயர் அரண்மழனயில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.ததனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருழவ வணங்கி ஆசி தபற்றுச் தசன்றனர். இழதயறிந்த ததனாலிராமன் ராஜகுருழவ சந்தித்தான். தன்னுழடய விகடத் திறழமயாலும் லபச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிழடத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்ழம நிழலயில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணலதவராயரிடம் சிபாரிசு தசய்து அரண்மழனயில் லவழல கிழடக்க ஏற்பாடு தசய்யுமாறும் லவண்டிக் தகாண்டான். அவன் லவண்டுலகாள்படிலய ராஜகுருவும் அரண்மழனயில் லவழலயில் லசர்த்து விடுவதாக வாக்களித்தார். நான் லபாய் ஆள் அனுப்புகிலறன். அதன் பின் நீ வா என்று தசால்லி விஜயநகரத்துக்குச் தசன்று விட்டார். ததனாலிராமன் மிகக் தகட்டிக்காரனாக இருக்கிறான். இவழன மன்னரிடம் தசால்லி அரண்மழனயில் விகடகவியாக லசர்த்துவிட்டால் நம் லவழல லபாய்விடும் என்று எண்ணிய ராஜகுரு ததனாலிராமனுக்கு ஆள் அனுப்பலவ இல்ழல.

ததனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்ழல. ஆழகயால் விஜயநகரம் தசன்று ராஜகுருழவ லநரில் பார்த்து அரண்மழனயில் லசர்ந்து விட லவண்டுதமன்று தீர்மானித்துக் தகாண்டான். அதன்படிலய மழனவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து லசர்ந்தான். பலவித இழடயூறுகளுக்கிழடலய ததனாலிராமன் ராஜகுருழவ அவரது இல்லத்தில் சந்தித்தான். ததனாலிராமழனப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அழடந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன லவண்டும் என்று லகட்டார். இழதக் லகட்ட ததனாலிராமன் பதறினார். ராஜகுருலவ நான்தான் ததனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த லபாது நண்பர்கள் ஆலனாம். நான் லகட்டுக் தகாண்டதற்கு இணங்க தாங்கள் அரசழவயில் என்ழனச் லசர்த்து விடுவதாகச் தசான்ன ீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் லநரில் வந்துள்லளன். தயவு தசய்து என்ழன பற்றி மன்னரிடம் தசால்லி அரசழபயில் லசர்த்து விடுங்கள் என்று லவண்டினான். உன்ழன யாதரன்லற எனக்குத் ததரியாதப்பா...... மரியாழதயாக தவளிலய லபா, இல்ழலலயல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வட்ழடவிட்டு ீ தவளிலயற்றப்பட்ட ததனாலிராமன் பைிக்குப்பைி வாங்கத் துடித்தான். காளி மகாலதவிழயத் துதித்தான். வித்தெக்காரதன தவன்ற கதெ ததனாலி ராமன் கிருஷ்ணலதவராயரின் புகழைக் லகள்விப் பட்டு அவழரக் காண்பதற்காக விஜயநகரத்ழத லநாக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசழரக் காண இயலவில்ழல. எப்படியாவது அரசழரப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் தகாண்லட அவ்வூரிலலலய தங்கியிருந்தான். தினமும் அரண்மழனக்குப் லபாவதும் திரும்பி வருவதுமாக இருந்தான். ஒருநாள் வித்ழதகள் தசய்து லவடிக்ழககள் தசய்து காட்டும் தசப்படி வித்ழதக்காரழனச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்ழதகழளக் காட்டிப் பரிசு தபரும் எண்ணத்துடன் இருப்பழதப் புரிந்து தகாண்டான். அவனுடலனலய தானும் ஒரு வித்ழதக்காரழனப்லபால. லசர்ந்து தகாண்டான். அரசர் கிருஷ்ணலதவராயர் முன்னிழலயில் வித்ழதக்காரன் தசப்படி வித்ழதகழளச் தசய்து காட்டி அழனவழரயும் மகிழ்வித்தான். அரசரும் அவன் தசய்து காட்டிய வித்ழதகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் தபான் பரிசளித்தார். ஆனால் அவன் அந்தப் பரிழசப் தபறுமுன்பாகலவ இராமன் "அரலச! இவழன விட வித்ழதயில் வல்லவனான நான் இருக்கிலறன். நான் தசய்யும் வித்ழதழய இவனால் தசய்ய முடியுமா என்று லகட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு தசய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான். அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. லபாட்டி என்று வந்து விட்டாலல அது மிகவும் சுழவ யுழடயதாகலவ இருக்குமல்லவா? எனலவ ' உன் வித்ழதகழளயும் காட்டு ' என்று அனுமதி வைங்கினார் மன்னர். தசப்படி வித்ழதக்காரனுக்கு ஒலர லகாபம். "உனக்கு என்தனன்ன வித்ழதகள் ததரியும். தசய்து காட்டு. நீ தசய்யும் அத்தழன வித்ழதகழளயும் நான் தசய்து காட்டுகிலறன்."என்று சவால் விட்டான். அழனவரும் ஆவலுடன் பார்த்துக் தகாண்டிருந்தனர். ததனாலிராமலனா பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்ழதகழளயும் தசய்யவில்ழல. ஒலர ஒரு வித்ழத மட்டும் தசய்கிலறன். அதுவும் கண்கழள மூடிக்தகாண்டு தசய்கிலறன். நீங்கள் கண்கழளத் திறந்து தகாண்டு அலத வித்ழதழயச் தசய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் தபாற்காசுகளில் பாதிழய எனக்குத் தந்து விட லவண்டும்."என்றான்.

வித்ழதக்காரலனா தவகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ழண மூடிக்தகாண்டு தசய்யும் வித்ழதழய நான் கண்கழளத் திறந்துதகாண்லட தசய்ய லவண்டும் அவ்வளவுதாலன? நீ தசய்து காட்டு" என்றான். உடலன இராமன் அரசழர வணங்கி விட்டுக் கீ லை அமர்ந்தான். தன் ழக நிழறய மணழல வாரி எடுத்துக் தகாண்டு மூடிய தன் கண்கள் நிழறய தகாட்டிக் தகாண்டான். அழனவரும் ழக தட்டி ஆரவாரம் தசய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணழலத் தட்டிவிட்டுவிட்டு வித்ழதக்காரழனப் பார்த்து "இந்த வித்ழதழய நீர் உம கண்கழளத் திறந்து தகாண்லட தசய்து காட்டுங்கள்" என்றான். வித்ழதக்காரனால் எப்படி முடியும்? " நான் லதாற்றுப் லபாலனன். என்ழன மன்னித்து விடுங்க" தளன்று தழல குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமழன அழைத்து அவழனப் பற்றி அறிந்து தகாண்டார்.பிறகு " ததனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்ழத தமச்சிலனன். நீ தசான்னபடி ஐநூறு தபாற்காசுகழளப் தபற்றுக் தகாள் " என்றார். இராமன் "அரலச! இந்த வித்ழதக்காரன் வித்ழத காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்ழல என்று லபசிக் தகாண்டிருந்தான். அவன் கர்வமாகப் லபசியழத நான் லகட்டுக் தகாண்டிருந்லதன். வல்லவனுக்கு வல்லவன் ழவயகத்தில் உண்டு என்பழத உணர்த்தவும் அவன் கர்வத்ழத அடக்கவும் நான் இவ்வாறு தசய்லதன். நான் வித்ழதக்காரன் என்று லபாய் தசான்னதற்கு என்ழன மன்னியுங்கள். ஆயிரம் தபான்ழனயும் அவருக்லக அளியுங்கள்." என்று லகட்டுக் தகாண்டான். அரசர் கிருஷ்ணலதவராயர் மனம் மகிழ்ந்து இராமன் தசான்னபடிலய வித்ழதக்காரனுக்கு ஆயிரம் தபாற்காசுகழளயும் பரிசாக அளித்தார்.. பின்னர் ததனாலி இராமனுக்கும் பரிசளித்து அவழனத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் தகாண்டார். நஷ்டத்தெ லாெமாக்கிய குெிதர ததனாலிராமன் ஒரு முழற சந்ழதக்குச் தசன்று ஐம்பது நாணயங்கள் தகாடுத்து குதிழர ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி தசய்யப் பைகிக் தகாண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விழல உயர்ந்த குதிழர லமல் ஏறிக் தகாண்டு இராமழனயும் உடன் வருமாறு அழைத்தார். ததனாலிராமனும் தன் குதிழர மீ து ஏறிக் தகாண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிழர அைகாக நழட லபாட இராமனின் குதிழரலயா தளர்ந்த நழட லபாட்டது. கிருஷ்ணலதவராயர் இந்தக் குதிழரழயப் பார்த்து கடகடதவனச் சிரித்தார். இராமழனயும் லகலி தசய்தார். " இராமா! லபாயும் லபாயும் இந்த வற்றிப் லபான ததாத்தல் குதிழரதானா உனக்குக் கிழடத்தது. இதழன ழவத்துக் தகாண்டு நீ எப்படி சவாரி தசய்யப் லபாகிறாய்? என் குதிழரழயப் பார். எப்படி ஓடுகிறது?" இராமனுக்கு லராஷம் தபாத்துக் தகாண்டு வந்து விட்டது." அரலச! இந்தக் குதிழர பயன்படுவது லபால உங்கள் குதிழர கூடப் பயன் படாது." என்று தன் குதிழரழயப் பற்றி மிக உயர்வாகப் லபசினான். மன்னருக்குக் லகாபம் வந்தது." என்ன இப்படிச் தசால்கிறாய்? இழத உன்னால் நிரூபிக்க முடியுமா?" " லவண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிழரயால் தசய்ய முடியாதழத என் குதிழரழயச் தசய்ய ழவக்கிலறன்.""அப்படியா தசால்கிறாய்? நூறு தபான் பந்தயம் கட்டுகிலறன். தசய் பார்க்கலாம்."என்று லபசியவாறு தமதுவாக வந்து தகாண்டிருந்தனர் இருவரும் . அப்லபாது குதிழரகள் இரண்டும் பாலத்தின் மீ து தசன்று தகாண்டிருந்தன. கீ லை பார்த்தால் பயங்கர சுைல். ராமன் சட்தடன்று குதிழரழய விட்டுக் கீ லை இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிழரழயக் தகாண்டு லபானான். அரசர் திழகத்தார். ராமன் தன் குதிழரழய "ததாபுகடீர்" என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்."இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் தசய்தாய்? "" அரலச! என் குதிழர தசய்தது லபால உங்கள் குதிழர தசய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் தபான் மதிப்புள்ள குதிழரயால் தசய்ய முடியாதழத என் குதிழர தசய்து விட்டது பாருங்கள்." ஆயிரம் தபான் மதிப்புள்ள குதிழர மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பைகிய அறிவுள்ள குதிழர அது. அழத இைக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் தசான்னபடி நூறு தபான் நாணயங்கழளக் தகாடுத்தார் அரசர்."இருந்தாலும் ஒரு உயிழரக் தகால்வது தவறில்ழலயா

இராமா?" என்றார் அரசர் வருத்தத்லதாடு. "அரலச!, லநாய்வாய்ப்பட்டு வலயாதிக நிழலயில் இருக்கும் இந்தக் குதிழரழய யாரும் இனி வாங்க மாட்டார்கள். இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்லபாது எனக்கு நூறு தபான் கிழடத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிழரழயப் பராமரிக்கும் பராமரிக்கும் தசலவும் குழறவு. குதிழரக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனலவதான் இப்படிச் தசய்லதன்.என் குதிழரயின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. " என்றான். மன்னரும் அழத ஒப்புக்தகாண்டு ததனாலிராமனின் சாமர்த்தியத்ழதக் கண்டு வியந்தார். ராஜகுருதவ ெழிக்குப் ெழி வாங்குெல் ஒரு நாள் அதிகாழல லநரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் தசன்றார். அப்லபாது அவழர அறியாமலலலய ததனாலிராமன் பின் ததாடர்ந்தான். குளக்கழரழய அழடந்ததும் ராஜகுரு துணிமணிகழள எல்லாம் கழளந்து கழரயில் ழவத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் தகாண்டிருந்ததார். மழறந்திருந்த ததனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகழள எடுத்துக்தகாண்டு மழறந்து விட்டான். குளித்து முடித்து கழரலயறிய ராஜகுரு துணிமணிகழளக் காணாது திடுக்கிட்டார். உடலன ததனாலிராமன் அவர் முன் லதான்றினான். ததனாலிராமன் எனது துணிமணிகழளக் தகாடு என்று தகஞ்சினார். அதற்குத் ததனாலிராமலனா உன் துணிமணிகழள நான் பார்க்கவில்ழல. நானும் குளிக்கலவ இங்கு வந்துள்லளன். என்னிடம் வம்பு தசய்யாதீர்கள் என்றான். ராமா........ என் துணிமணிகழளக் தகாடுத்துவுடு. இன்னும் சிறிது லநரத்தில் நன்கு விடியப்லபாகிறது. இக்குளத்துக்கு தபண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடலன என் துணிமணிகழளக் தகாடு என்று மீ ண்டும் மீ ண்டும் தகஞ்சினார். அவர் தகஞ்சுதழலக் லகட்ட ததனாலிராமன் என் நிபந்தழனக்கு உட்பட்டால் உம் துணிமணிகழளத் தருகிலறன். இல்ழலலயல் தர முடியாது என்று கூறி விட்டான்.என்ழன அரண்மழன வழர உன் லதாளில் சுமந்து தசல்ல லவண்டும். அப்படிதயன்றால் தருகிலறன், இல்ழலதயன்றால் தரமுடியாது என்று கூறி விட்டான். ததனாலிராமன் மிகப் தபால்லாதவன் என அறிந்து தகாண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகழள ராஜகுருவிடம் தகாடுத்தான். உழடயணிந்து தகாண்ட ராஜகுரு ததனாலிராமழன தன் லதாள் மீ து சுமந்து தசன்று தகாண்டிருந்தார். இழத ஊர் மக்கள் அழனவரும் லவடிக்கழக பார்த்துக் தகாண்டிருந்தனர். இழத மன்னர் கிருஷ்ண லதவராயரும் உப்பரிழகயிலிருந்து பார்த்து விட்டார். உடலன தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது லதாள் லமல் இருப்பவழன நன்கு உழதத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று. உப்பரிழகயிலிருந்து மன்னன் பார்த்து விட்டழத அறிந்த ததனாலிராமன், அவர் லதாளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வழ்ந்து ீ வணங்கினான் ஐயா என்ழன மன்னியுங்கள். ராஜகுருழவ அவமானப்படுத்திய பாவம் என்ழனச் சும்மாவிடாது. ஆழகயால் என் லதாள் மீ து தாங்கள் அமருங்கள். நான் உங்கழள சுமந்து தசல்கிலறன் என்றான். அவன் லபச்ழச உண்ழமதயன்று நம்பிய ராஜகுரு ததனாலிராமன் லதாள்மீ து உட்கார்ந்து தகாண்டான். ததனாலிராமன் ராஜகுருழவ சுமந்து தசன்று தகாண்டிருக்ழகயில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருழவ ழநயப்புழடத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள். இழதப் பார்த்த மன்னர் ராஜகுருழவ ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் ததனாலிராமன் லதாள் மீ து அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தாலன லதாள் மீ து அமர்ந்திருப்பவழர அடித்து உழதக்கச் தசான்ன ீர்கள். அதன்படிலய தசய்துள்லளாம் என்றனர். மன்னர் ராஜகுருழவ அழைத்து விவரத்ழதக் லகட்டார். ராஜகுருவும் தன் தவழற உண்ழமதயன்று ஒத்துக்தகாண்டார்.ததனாலிராமன் தசய்ழக மன்னருக்கு நழகச்சுழவயுண்டு

பண்ணினாலும் அவன் தசய்த தவறுக்கு தக்க தண்டழன வைங்க விரும்பினார். ஆழகயால் ததனாலிராமழன அழைத்து வர அரண்மழன காவலாட்கழள அனுப்பினார். காவலாட்களும் ததனாலிராமழன சிறிது லநரத்தில் மன்னர் முன் தகாண்டு வந்து நிற்பாட்டினார்கள். ததனாலிராமன் நீ ராஜகுருழவ அவமானப்படுத்திவிட்டாய். லமலும் அவழர உழதயும் வாங்க ழவத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகலவ உன்ழன சிரத்லதசம் தசய்ய உத்தரவு இடுகிலறன் என்றார் மன்னர். இழதக் லகட்ட ததனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்தழத எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட லதவழதயான காளி லதவிழய தன்ழனக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான். காவலாட்களும் அவழன தகாழல தசய்ய அழைத்துச் தசன்றார்கள். அப்லபாது அவர்களிடம் தன்ழன விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் லவண்டினான். காவலாட்களும் பணத்ழதப் தபற்றுக் தகாண்டு அவனது லவண்டுலகாளுக்கு இணங்கி தகாழல தசய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காலத, லவறு எங்காவது லபாய்விடு என்று தசான்னார்கள். அவர்களிடம் அப்படிலய தசய்கிலறன் என்று தசால்லிய ததனாலிராமன் தன் வட்டிலலலய ீ ஒளிந்து தகாண்டான். காவலாட்களும் ஒரு லகாைிழய அறுத்து அதன் இரத்தத்ழத வாளில் தடவி மன்னரிடம் ததனாலிராமழன தகாழலதசய்து விட்லடாம் என்று தசால்லி விடடனர். மன்னரும் இழத உண்ழம என்று நம்பினார். ததனாலிராமன் தகாழல தசய்யப்பட்ட தசய்தி ஊர் முழுவதும் தீ லபால் பரவியது. அப்லபாது சில அந்தணர்கள் மன்னழரச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனழரக் தகான்றது மிகக்தகாடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் லகடு விழளவிக்கும் என்றனர். இழதக்லகட்ட மன்னர் கலங்கினார். இதற்குப் பரிகாரம் என்னதவன்று மன்னர் லகட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அழடய அமாவாழச அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் தசன்று பூழஜ தசய்தால் நலம் என்றனர். உடலன மன்னர் ராஜகுருழவ அழைத்து அமாவாழசயன்று நள்ளிரவு சுடுகாட்டில் ததனாலிராமன் ஆவிக்கு பூழஜ தசய்ய உத்தரவு விட்டார். இழதக்லகட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு லநரத்தில் பூழஜ தசய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படிதயன்றால் துழணக்கு சில புலராகிதர்கழளயும் அழைத்துச் தசல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டழளயிட்டார். மன்னர் கட்டழளழய மீ ற முடியாத ராஜகுரு பூழஜக்கு ஒத்துக்தகாண்டார். அமாவாழச அன்று நள்ளிரவு புலராகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் தசன்று பூழஜ நடத்தினார்கள். ராஜகுரு பூழஜயின் இறுதியில் அங்கிருந்த மரத்ழத லமல் லநாக்கிப் பார்த்து ததனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசலன என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் தசய்யாலத.......... உன் ஆன்மா சாந்தியழடய பூழஜ தசய்துள்லளாம் என்று தசால்லிக் தகாண்டிருக்கும்லபாலத மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்லதாடு கீ லை குதித்தது. இழதப்பார்த்த ராஜகுருவும் புலராகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்தகாண்டு அரண்மழனக்கு ஓடினார்கள். அப்லபாது நடுநிசி லநரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னழர எழுப்பினார். நடந்தவற்ழற நடுக்கத்லதாடு கூறினார். இழதக் லகட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த லயாசழன தசய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.ததனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசழன ஒைித்துக்கட்டி நாட்டிற்கு நன்ழம உண்டாகச் தசய்பவர்களுக்கு ஆயிரம் தபான் பரிசளிக்கப்படும் என்று பழறசாற்றி அறிவிக்கச் தசய்தார்.

இழதக் லகட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசழன ஒைித்துக்கட்ட முன் வரவில்ழல. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னழரக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் ததனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசழன ஒைித்துக் கட்டும்படி லவண்டினார். இழதக்லகட்ட துறவியர், மன்னர் தபருமாலன, கவழலழய விடுங்கள், பிரம்மராட்சசழன என்னல் முடிந்தளவு ஒைித்துக்கட்ட முயற்சிக்கிலறன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீ ண்டும் ததனாலிராமன் உயிர் தபற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுழடய அட்டகாசம் சுத்தமாக குழறயும் என்றார். அப்படியானால் தங்களால் மீ ண்டும் ததனாலிராமழன உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு. மன்னர் மகிழ்ந்து தாங்கள் ததனாலிராமழன உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுலவ எனக்குப் லபாதும் என்றார். உடலன துறவியார் தான் அணிந்திருந்த லவடத்ழதக் கழலத்தார். நான்தான் ததனாலிராமன். துறவி லவடத்தில் வந்லதன் என்றார். இழதயறிந்த மன்னர் மகிழ்ந்து ததனாலிராமழனக் கட்டித் தழுவிக் தகாண்டார். பின் ஆயிரம் தபான் பரிசளித்தார். கூனதன ஏமாற்றிய கதெ ஒரு முழற ராஜகுருழவ ததனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசழவக்குக் தகாண்டு வரப்பட்டது. ததனாலிராமனின் எந்த சமாதானத்ழதயும் அரசர் லகட்கத் தயாராக இல்ழல. இராமனுக்குத் தண்டழனழய அளித்து விட்டார். இராமன் மீ து தபாறாழம தகாண்ட ராஜகுருவும் மன்னழனத் தூண்டி விட்டார். ராஜகுருழவ அவமதித்தது மன்னழனலய அவமதித்ததாகும். எனலவ இக்குற்றத்திற்கு மன்னிப்லப கிழடயாதுஎன்று தசால்லி ராஜகுருழவலய தண்டழனயளிக்கும்படி லகட்டுக் தகாண்டார் மன்னர் .ராஜகுரு தண்டழனழயக் கூறினார். " கழுத்து வழர ததனாலிராமழன மண்ணில் புழதத்து விட்டு யாழனயின் காலால் தழலழய இடறச் தசய்து தகால்ல லவண்டும்" என்று தண்டழனயளித்தார். மன்னரும் " அப்படிலய தசய்யுங்கள்" என்று ஆழண பிறப்பித்தார். ஆழணழய சிரலமற்தகாண்ட காவலர்கள் ததனாலிராமழன இழுத்துக் தகாண்டு காட்டுக்குச் தசன்றனர். வைியில் இராமன் அவர்கலளாடு என்தனனலவா லபச்சுக் தகாடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்கழள எச்சரித்து ததனாலிராமன் ஏலதனும் லபசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் லபசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்ழக காரணமாக காவலர்கள் எதுவும் லபசாமல் நடந்தனர். ஊருக்கு எல்ழலயில் காடு இருந்தது. அங்லக ஒற்ழறயடிப்பாழத வைிலய ததனாலிராமழன அழைத்துச் தசன்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அழமதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு தபரிய பள்ளம் லதாண்டினார்கள். ததனாலிராமழன அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யாழனழயக் தகாண்டுவர அரண்மழனக்குச் தசன்று விட்டார்கள். ததனாலிராமன் தப்பிச் தசல்ல வைியறியாது திழகத்து மண்ணுக்குள் தவித்துக் தகாண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்ழறயடிப் பாழத வைியாக யாலரா வருவது ததரிந்தது. "அய்யா!" ததனாலிராமன் தபருங் குரதலடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் லகட்டு தமதுவாக அச்சத்துடன் அருலக வந்தான். அவழனப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்ழடழயக் கீ லை இறக்கி ழவத்து விட்டு ராமனின் முகத்தருலக அமர்ந்தான். "யாழரயா உம்ழம மண்ணுக்குள் புழதத்தது?" என்றான். இராமன் வந்தவனின் முதுழகப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்ழட சுமந்து சுமந்து அவன் முதுகு வழளந்து கூனனாகியிருக்கிறான் என்பழதத் ததரிந்து தகாண்டான். சட்தடன சமலயாசிதமாய்ப் லபசினான் இராமன்.

"அய்யா! நானும் உம்ழமப் லபால கூனனாக இருந்லதன். ஒரு தபரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புழதந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று தசான்னார். நான் காழல முதல் மண்ணுக்குள்லளலய இருக்கிலறன். என்ழனத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆழசயாக இருக்கிறது" என்றான். கூனனும் இராமழன தவளிலய எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி தகாள்வது லபால நடித்தான். அழத உண்ழமதயன நம்பிய கூனனாகிய வண்ணான் தன்ழனயும் மண்ணில் புழதத்து , தன் கூனல் நிமிர வைி தசய்யும்படி லவண்டிக் தகாண்டான். ததனாலிராமனும் வண்ணாழனக் குைிக்குள் இறக்கி கழுத்து வழர மண்ணால் மூடிவிட்டுத் தன் வடு ீ லநாக்கிச் தசன்றான். யாழனயுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் தசன்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக லவதறாருவன் இருப்பழதப் பார்த்துத் திழகத்தனர். அந்த வண்ணாழன அழைத்துக் தகாண்டு மன்னரிடம் தசன்று ராமனின் தந்திரத்ழதக் கூறினர். ராமனின் திறழமழயக் கண்டு அவழன மன்னித்து விடுதழல தசய்தார் மன்னர். ொத்ெிரங்கள் குட்டி பொட்ட கதெ விஜய நகரத்தில் ஒரு லசட் வசித்து வந்தான். அவன் வட்டித் ததாைில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது ழபசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இழதயறிந்த ததனாலிராமன் அந்த லசட்ழட நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த லசட் பாத்திரங்கழளயும் வாடழகக்கு விடுவதுண்டு. ஒரு நாள் ததனாலிராமன் லசட்ழடச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விைா நழடதபறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடழகக்கு லவண்டுதமன்றும் விைா முடிந்ததும் தகாண்டு வந்து தருவதாகவும்" கூறினான். அதன்படிலய லசட்டும் பாத்திரங்கழள ததனாலிராமனுக்குக் தகாடுத்தான். சில நாள் கைித்து ததனாலிராமன் அந்தப் பாத்திரங்கலளாடு சில சிறிய பாத்திரங்கழளயும் லசர்த்துக் தகாடுத்தான். இழதப் பார்த்த லசட் "நான் தபரிய பாத்திரங்கள் மட்டும் தாலன தகாடுத்லதன். சிறிய பாத்திரங்கழள நான் தகாடுக்கவில்ழலலய......... அவற்ழறயும் ஏன் தகாடுக்கிறாய்" என்று லகட்டான். அதற்குத் ததனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" லபாட்டன. அவற்ழறயும் உம்மிடம் தகாடுப்பது தாலன முழற. ஆழகயால் தான் அவற்ழறயும் லசர்த்து எடுத்து வந்லதன்" என்றான். இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் லபால என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்ழற நான் உன்னிடம் தகாடுக்கும் லபாது சிழனயாக இருந்தன. ஆழகயால் தான் குட்டி லபாட்டுள்ளன" என்று அழனத்துப் பாத்திரங்கழளயும் தபற்றுக் தகாண்டான். சில மாதங்கள் கைித்து "தன் வட்டில் ீ விலசடம் நழடதபற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து தகாள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் தவள்ளிப்பாத்திரங்களும் லவண்டும்" என்று லகட்டான். இவனுழடய நாணயத்ழத அறிந்த லசட் தபான் மற்றும் தவள்ளிப் பாத்திரங்கழளக் தகாடுக்க சம்மதித்தான். தகாடுக்கும் லபாது இழவ கர்ப்பமாக இருக்கின்றன. விழரவில் குட்டிலபாடும். இவற்றின் குட்டிகழளயும் லசர்த்துக் தகாண்டு வா என்றான். "சரி" என்று ஒப்புக் தகாண்டு தங்க தவள்ளிப் பாத்திரங்கழளத் தன் வட்டிற்கு ீ எடுத்துச் தசன்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காலணாம்.

ஆழகயால் லசட் லநலர ததனாலிராமன் வட்டுக்குச் ீ தசன்றான். ததனாலிராமழனச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்கழளத் திரும்ப தகாண்டு வந்து தரவில்ழல" என மிகக் லகாபமாக லகட்டான். அதற்கு ததனாலிராமன் "தசான்னால் நீங்கள் வருத்தப்படுவர்கள் ீ என்று தான் தங்கழளப் பார்க்க வரவில்ழல. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா.........பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அழனத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் ததரிவித்தான். இழதக் லகட்ட லசட் "யாரிடம் விழளயாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் லகாபமாகக் லகட்டான். அதற்குத் ததனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி லபாடும் லபாது அழவ ஏன் இறக்காது" என்று லகட்டான். "என்னுடன் வா மன்னரிடம் முழறயிடுலவாம் அவரின் தீர்ப்புப்படிலய நடந்து தகாள்லவாம்" என்றதும் லவக, லவகமாக அவ்விடத்ழத விட்டு நகன்றான் லசட். இருப்பினும் ததனாலிராமன் அவழன விடாது மன்னரிடம் இழுத்துச் தசன்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முழறயிட்டான். எல்லா விவரங்கழளயும் லகட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி லபாடும் என்றால் அழவ பிரசவத்தின் லபாது ஏன் இறக்கக் கூடாது? உன் லபராழசக்கு இது ஒரு தபரு நஷ்டலம ஆழகயால் இனிலமலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவழன அனுப்பி ழவத்தார் மன்னர். ததனாலிராமனின் புத்திசாலித் தனத்ழத மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வைங்கினார். டில்லி அரசதர தவன்ற கதெ " ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் ததால்ழல! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பைத்ழத நீர் உண்ணப் லபாகிறீரா? " என்று சிரித்தார். " அரலச! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்லனார் நட்டதுதாலன! அவர்கள் மரங்கழள நட்டதால் தாலன நாம் இன்று மாங்கனிகழள உண்ணுகிலறாம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பைங்கள்? எனலவ வரும் தழலமுழறயினர் உண்ணலவ இம்மரங்கழள நான் நடுகிலறன்" "ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடலன மந்திரியார் ஒரு தபான் முடிப்ழபப் பரிசாக அளித்தார். அழதப் தபற்றுக் தகாண்ட கிைவர் சிரித்தார். " அரலச! அல்லா தபரியவர். எல்லலாருக்கும் மரம் பழுத்தபிறலக பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடலன பலன் தகாடுத்து விட்டலத!" பாபர் மனம் தபரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் தசான்ன ீர்கள் தபரியவலர!" என்றபடிலய மந்திரிழயப் பார்க்க அவர் இன்தனாரு தபான்முடிப்ழப அளித்தார். அழதயும் தபற்றுக்தகாண்ட தபரியவர், "அரலச! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுழறதான். ஆனால் தங்களின் லமலான குணத்தினால் நட்டவுடலன இருமுழற எனக்குப் பலனளித்து விட்டது. என்லன அல்லாவின் கருழண?" என்றார். "நன்றாகச் தசான்ன ீர்கள் தபரியவலர! " என்று கூறியவர் மீ ண்டும் ஒரு தபான் முடிப்ழபயும் அளித்தார். பின் மந்திரிழயப் பார்த்து "மந்திரியாலர! சீக்கிரம் இங்கிருந்து தசன்று விட லவண்டும். இல்ழலலயல் சாதுர்யமாகப்லபசி நம் தபாக்கிஷத்ழதலய காலிதசய்து விடுவார்

இந்தப் தபரியவர்." என்று லவடிக்ழகயாகச் தசால்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர். " சற்று நிற்க முடியுமா அரலச?" என்று தசான்ன தபரியவர் தன் தாடி மீ ழசழயக் கழளந்து விட்டுத ததனாலி ராமனாக நின்றார். பாபர் திழகத்தார். சற்று லநரத்திற்குள் மூன்று பரிசுகழளப் தபற்றவன் ததனாலி ராமனா? ததனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரலச, மன்னிக்கலவண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண லதவ ராயர் தங்களிடம் நான் பரிசு தபற்று வரலவண்டும் எனக் கட்டழளயிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டழளப் படிலய தங்களிடம் பரிசுகழளப் தபற்று விட்லடன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க லவண்டும்." "ததனாலி ராமா! உண்ழமயிலலலய நீ திறழமசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்கழளயும் ததரிவி. நாழளக்கு அரச மரியாழதழயயும் தபற்றுக் தகாண்டு விஜயநகரம் தசல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மழனக்குத் திரும்பினார்.. தவற்றியுடன் ஊருக்கு வந்து லசர்ந்த ததனாலி ராமழனப் பார்த்த கிருஷ்ணலதவ ராயர் நடந்தழவகழளக் லகட்டறிந்தார். தான் தசான்னபடிலய ததனாலி ராமனுக்குப் பல பரிசுகழளயும் தகாடுத்தார். தன் நாட்டின் தகௌரவத்ழதக் காப்பாற்றிய ராமழன மன்னரும் மக்களும் லபாற்றிப் புகழ்ந்தனர். கிதடத்ெெில் சம ெங்கு ஒருநாள் கிருஷ்ணலதவர் அரண்மழனயில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நழடதபற ஏற்பாடு தசய்திருந்தார். ததனாலிராமழனத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில தபண்களும் கலந்து தகாள்வதால் ததனாலிராமன் இருந்தால் ஏதாவது லகாமாளித்தனம் தசய்து நிகழ்ச்சிழய நழடதபறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி ததனாலிராமழன மட்டும் நாடக அரங்கினுள் விட லவண்டாதமன்று வாயிற்காப்லபானிடம் கண்டிப்புடன் தசால்லி விட்டார் மன்னர். இழத அறிந்தான் ததனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் தசன்று விடுவது என தீர்மானித்துக் தகாண்டான். நாடகம் நழடதபறும், அரங்கின் வாயிழல தநருங்கினான் ததனாலிராமன். உள்லள தசல்ல முற்பட்டான். வாயில் காப்பாலனா அவழன உள்லள விட மறுத்து விட்டான். மீ ண்டும் மீ ண்டும் தகஞ்சினான். வாயிற்காப்லபான் மசியவில்ழல. இந்நிழலயில் ததனாலிராமன் ஒரு தந்திரம் தசய்தான். "ஐயா, வாயிற்காப்லபாலர என்ழன உள்லள விட்டால் என்னுழடய திறழமயால் ஏராளமான பரிசு கிழடக்கும். அதில் பாதிழய உனக்குத் தருகிலறன்" என்றான். இழதக் லகட்ட வாயிற் காப்லபான் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிழடப்பதில் பாதி பரிசு கிழடக்கிறலத என்று மகிழ்ந்து அவழன உள்லள விட்டான். அரங்கத்தினுள் தசல்ல லவண்டுமானால் மீ ண்டும் இன்தனாரு வாயிற் காப்லபாழன சமாளிக்க லவண்டியிருந்தது. அவனும் ததனாலிராமழன உள்லள விட மறுத்தான். முதற் வாயிற் காப்லபானிடம் தசால்லியழதலய இவனிடமும் தசான்னான். இவனும் பாதி பரிசு கிழடக்கிறலத என்று மகிழ்ந்து அவழன உள்லள விட்டுவிட்டான். ஒருவருக்கும் ததரியாமல் ததனாலிராமன் ஓர் மூழலயில் லபாய் உட்கார்ந்து தகாண்டான்.

அப்லபாது கிருஷ்ணன் ஆக நடித்தவன் தவண்ழண திருடி லகாபிழதகளிடம் அடி வாங்கும் காட்சி நழடதபற்றுக் தகாண்டிருந்தது. உடலன மூழலயில் இருந்த ததனாலிராமன் தபண் லவடம் அணிந்து லமழடயில் லதான்றி கிருஷ்ணன் லவட்ம் லபாட்டு நடித்தவழன கைியால் ழநயப் புழடத்து விட்டான். கிருஷ்ண லவடதாரி வலி தபாறுக்கமாட்டாமல் அலறினான். இழதப்பார்த்த மன்னர் கடுங்லகாபமுற்று லமழடயில் தபண் லவடமிட்டுள்ள ததனாலிராமழன அழைத்து வரச்தசய்தார் பின் "ஏன் இவ்வாறு தசய்தாய்" என வினவினார். அதற்குத் ததனாலிராமன் "கிருஷ்ணன் லகாபிழககளிடம் எத்தழனலயா மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் லபால் அவன் அலறினான்" இழதக் லகட்ட மன்னருக்கு அடங்காக் லகாபம் ஏற்பட்டது. ததனாலிராமனுக்கு 30 கழசயடி தகாடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இழதக் லகட்ட ததனாலிராமன் "அரலச இப்பரிழச எனக்கு தகாடுக்க லவண்டாம். ஏதனன்றால் எனக்குக் கிழடக்கும் பரிழச ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்லபான்களிடம் உறுதியளித்து விட்லடன். ஆழகயால் இப்பரிசிழன, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் தகாடுங்கள் " என்று லகட்டுக் தகாண்டான். உடலன மன்னர் அவ்விரு வாயிற்காப்லபான்கழளயும் அழைத்து வரச்தசய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்ழமழய ஒத்துக் தகாண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கழசயடி தகாடுக்குமாறு மன்னர் பணித்தார். லமலும் ததனாலிராமனின் தந்திரத்ழதப் பாராட்டி அவனுக்குப் பரிசு வைங்கனார்.

குதறந்ெ விதலக்கு குெிதரதய விற்றல் ஒரு சமயம் ததனாலிராமனுக்கு உடல் நலம் லமாசமாகி விட்டது. ழவத்தியரும் வந்து பார்த்தார். ழவத்திய தசலவு நிழறய ஆகும் என்று தசால்லி விட்டுப் லபாய் விட்டார். ழவத்திய தசலவுக்கு ததனாலிராமனிடம் பணம் இல்ழல. ஆழகயால் அவ்வூரில் வட்டிக்தகாடுக்கும் லசட்ழட அணுகினான். அதற்கு லசட்டும் "பணத்ழத எப்லபாது திருப்பிக்தகாடுப்பாய்" என்று லகட்டார். ததனாலிராமனும் உயர் ஜாதி அலரபியக் குதிழர ழவத்திருந்தான். நல்ல விழல லபாகும் அதனால் உடல் நலம் லதறியதும் குதிழரழய விற்றுப் பணம் தருவதாகச் தசான்னான். அவன் தசான்னதின் லபரில் லசட்டும் நம்பிக்ழகலயாடு பணம் தகாடுத்தான். பணத்ழதப் தபற்றுக் தகாண்ட ததனாலிராமன் ழவத்தியரிடம் தசன்று சிகிச்ழசழய ஆரம்பித்தான். விழரவில் குணமும் அழடந்தான். பல மாதங்கள் ஆயின. ததனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் ததரியவில்ழல. ஆழகயால் லசட் ததனாலிராமழன சந்திக்கப் புறப்பட்டான். ததனாலிராமழனப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிழரழய விற்றுப்பணம் தருவதாக தசான்னாலய. இன்னும் தரவில்ழலலய உடலன தகாடு என்றான். ததனாலிராமனும் நன்கு லயாசித்தான். அநியாய வட்டி வாங்கு லசட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான். "சரி குதிழரழய விற்றுப் பணம் தருகிலறன். என்னுடன் நீயும் வா" என்று அவழனயும் அழைத்துக் தகாண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்ழதக்குப் புறப்பட்டனர். லபாகும் லபாது குதிழரழயயும் கூடலவ ஒரு பூழனழயயும் அழைத்துச் தசன்றான். சந்ழதயில் ததனாலிராமனின் பளபளப்பான குதிழரழயப் பார்க்க தபரிய கூட்டலம கூடி விட்டது. அப்லபாது ஒரு பணக்காரன் ததனாலிராமழனப் பார்த்து "உன் குதிழர என்ன விழல" என்று லகட்டான். அதற்கு ததனாலிராமலனா "குதிழரயின் விழல 1 பவுன்தான். இந்த பூழனயின் விழலலயா 500 பவுன். ஆனால் இந்த பூழனழயயும் லசர்த்து வாங்கினால்தான் இக்குதிழரழயக் தகாடுப்லபான்" என்றான். ததனாலிராமனின் லபச்சு அவனுக்கு விலநாதமாக இருந்தாலும் குதிழரழய வாங்க லவண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் தகாடுத்து குதிழரழயயும் பூழனழயயும் வாங்கிச் தசன்றான். பின் லசட்டிடம் ஒரு பவுழன மட்டும் தகாடுத்தான். ஆனால் ஒரு பவுழன லசட் வாங்க மறுத்து விட்டான். "குதிழர அதிக விழலக்குப் லபாகுதமன்று நிழனத்து தாலன உனக்குப் பணம் தகாடுத்லதன். நீ இப்படி ஏமாற்றுகிறாலய" என்றான். அதற்கு ததனாலிராமன் "ஐயா லசட்லட குதிழரழய விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிலறன் என்று தசானலனன். அதன்படிலய குதிழரழய 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுழனயும் உனக்லக தகாடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்லடன் என்கிறாலய............ இது என்ன நியாயம்" என்றான். லசட்லடா 500 பவுன் லவண்டுதமன்றான். இறுதியில் இவர்கள் வைக்கு மன்னர் கிருஷ்ண லதவராயரிடம் தசன்றது. மன்னர் இவ்வாழ்க்ழக ஆதிலயாடு அந்தமாக விசாரித்தார். பின் ததனாலிராமன் தசய்தது சரிலய என்று தீர்ப்புக் கூறினார்.

அெிசயக் குெிதர கிருஷ்ண லதவராயரின் பழடகளுள் குதிழரப் பழடயும் ஒன்று. குதிழரப்பழடயும் வலிழமயுள்ளதாக இருந்தது சண்ழட இல்லாத காலங்களில் குதிழரகழளப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு லயாசழன தசான்னர். அதாவது ஒரு வட்டிற்கு ீ ஒரு குழதழரழயயும் அதற்குத் தீனி லபாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட ததாழகயும் தகாடுக்கப்பட்டு வந்தது. அத்ததாழகழயப் தபற்றுக்தகாண்டு குதிழரழய நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அலத லபால் ததனாலிராமனுக்கும் ஒரு குதிழர தகாடுக்கப்பட்டது. ஆனால் ததனாலிராமலனா ஒரு சிறிய தகாட்டழகயில் குதிழரழய அழடத்து ழவத்து புல் லபாடுவதற்கு மட்டுலம ஒரு சிறிய தூவாரம் ழவத்திருந்தான். அந்த துவாரத்தின் வைியாக புல்ழல. நீட்டியவுடன் குதிழர தவடுக்தகன வாயால் தகௌவிக் தகாள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுலம தினமும் லபாட்டு வந்தான். அதனால் அக்குதிழர எலும்பும் லதாலுமாக லநாஞ்சானாக இருந்தது. குதிழரக்குத் தீனி வாங்கிப் லபாடும் பணத்தில் ததனாலிராமன் நன்கு உண்டு தகாழுத்தான். ஒரு நாள் குதிழரகள் எப்படி இருக்கின்றன என்று காண அழனவருக்கும் தசய்தி அனுப்பி குதிழரகழள அரண்மழனக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிழரகள் அழனத்தும் அரண்மழனக்குக் தகாண்டு வரப்பட்டன மன்னர் குதிழரகழளப் பார்ழவயிட்டார். குதிழரகள் அழனத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியழடந்தார். அங்கிருந்த ததனாலிராமழன அழைத்து "உன் குதிழரழய ஏன் தகாண்டு வரவில்ழல" என மன்னர் லகட்டார். அதற்கு ததனாலிராலனா "என் குதிழர மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அழத என்னால் அடக்க முடியவில்ழல. அதனால் தான் இங்லக தகாண்டு வர வில்ழல." என்றான். "குதிழரப்பழடத் தழலவழர என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் தகாடுத்தனுப்புகிலறன்" என்றான் இழத உண்ழமதயன்று நம்பிய மன்னர் குதிழரப்பழடத் தழலவழன ததனாலிராமனுடன் அனுப்பினார். குதிழரப்பழடத்தழலவருக்கு நீண்ட தாடியுண்டு குதிழரப் பழடத்தழலவரும் அந்த துவாரத்தின் வைியாக குதிழரழய எட்டிப் பார்த்தார். உடலன குதிழர அது புல்தான் என்று நிழனத்து அவரது தாடிழயக் கவ்விப் பிடித்துக் தகாண்டது. வலி தபாறுக்கமாட்டாத குதிழரப் பழடத்தழலவர் எவ்வளலவா முயன்றும் தாடிழய குதிழரயிடமிருந்து விடுவிக்க முடியவில்ழல. இச்தசய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்ழமயிலலலய இது முரட்டுக் குதிழரயாகத்தான் இருக்கும் என்று எண்ணி ததனாலிராமன் வட்டுக்கு ீ விழரந்தார். அங்கு குதிழரயின் வாயில் குதிழரப்பழடத் தழலவரின் தாடி சிக்கி இருப்பழத அறிந்து அந்தக் தகாட்டழகழயப் பரிக்கச் தசய்தார். பின் குதிழரழயப் பார்த்தால் குதிழர எலும்பும், லதாலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்தழதக் கண்டு மன்னர் லகாபங்தகாண்டு அதன் காரணத்ழதத் ததனாலிராமனிடம் லகட்டார். அதற்குத் ததனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் லபாலத குதிழரப் பழடத்தழலவரின் தாடிழய கவ்விக்தகாண்டு விடமாட்லடன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிழரப் பழடத் தழலவரின் கதி அலதாகதிதான் ஆகி இருக்கும் " என்றான். இழதக் லகட்ட மன்னன் லகாபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் ததனாலிராமழன மன்னித்து விட்டார். சூடு ெட்ட புபராகிெர்கள் மன்னர் கிருஷ்ணலதவராயருக்கு அவருழடய தாயார் லமல் அன்பும் மரியாழதயும் உண்டு.

தாய் லமல் அளவு கடந்த பாசம் ழவத்திருந்தார். அவரது தாயாருக்கு வலயாதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் லநாய்வாய்ப்பட்டிருந்தார். ழவத்தியழர அழைத்து தன் தாயின் உடல் நிழலழயப் பரிலசாதிக்கச் தசய்தார். பரிலசாதழன தசய்த ழவத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விழரவில் சிவலலாகப் பதவி அழடந்து விடுவார்கள்" என்று கூறினார். அது லகட்ட மன்னர் லவதழனயுற்றார். தன் தாயாரிடம் தசன்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆழசயாக இருக்கிறது" என்று லகட்டார். அதற்கு அவரது தாயாரும் "மாம்பைம் தான் லவண்டும்" என்றார். அப்லபாது மாம்பைம் கிழடக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்கழள அனுப்பி எங்கிருந்தாவது மாம்பைம் வாங்கி வர ஏற்பாடு தசய்தார். ஆட்கள் மாம்பைம் வாங்கி வர புறப்பட்டனர். மாம்பைம் வந்து லசர்வதற்குள் அவரது தாயார் மரணம் அழடந்து விட்டார். மாம்பைம் சாப்பிடாமலலலய தன் தாயார் மரணம் அழடந்தது குறித்து மன்னர் மிக லவதழன அழடந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மழனப் புலராகிதர்கழள அழைத்து ஆலலாசழன லகட்டார். லபராழசபிடித்த புலராகிதர்களும் "மாம்பைம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியழடய தங்கத்தால் 108 மாங்கழனகழளச் தசய்து 108 புலராகிதர்களுக்குக் தகாடுத்தால் சரியாகிவிடும்" என்றனர். மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பைங்கள் தங்கத்தால் தசய்ய ஏற்பாடு தசய்தார். சில நாட்களில் தங்க மாம்பைம் தயார் ஆனது. அவற்ழற 108 புலராகிதர்களுக்கு மன்னர் தகாடுத்தார். புலராகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்ழறப் தபற்றுக் தகாண்டனர். இச்தசய்திழய ததனாலிராமன் அறிந்து லவதழனயுற்றான். புலராகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் தசயலாற்றத் துணிந்தான். புலராகிதர்கழளச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அழனவரும் வந்து புலராகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிலறன்" என்றான். புலராகிதர்களும் மகிழ்ந்து ததனாலிராமன் வட்டிற்கு ீ வந்தனர். அவனும் புலராகிதர்கழள வரலவற்று உட்காரச் தசய்தான். பின் கதவுகழள நன்கு தாைிட்டுப் பூட்டிக் தகாண்டான். ஏற்கனலவ நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு லபாட்டான். புலராகிதர்கள் அய்லயா அம்மாதவன்று கதறினார்கள். பின் மன்னரிடம் தசன்று முழறயிட்டனர். இழதப் பார்த்த மன்னர் ததனாலிராமன் மீ து அளவிலடங்காக் லகாபங்தகாண்டார். பின் தன் பணியாட்கழள அனுப்பி ததனாலிராமழன இழுத்து வரச் தசய்தார். ததனாலிராமழனப் பார்த்ததும் "ஏனடா புலராகிதர்களுக்கு இவ்வாறு சூடு லபாட்டாய்" என்று லகட்டார். "மன்னாதி மன்னா..... என்ழன மன்னிக்க லவண்டும் நான் தசால்லுவழத தாங்கள் கவனமாகக் லகட்க லவண்டுகிலறன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு லநாய் வந்து விட்டது. அதற்கு ழவத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு லபாடும்படி தசான்னார்கள். நான் சூடு லபாடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆழகயால் என் தாயாரின் ஆன்மா சாந்தியழடய புலராகிதர்களுக்கு சூடு லபாடும்படி தபரியவர்கள் தசான்னார்கள். அவர்கள் தசான்னபடிலய தான் புலராகிதர்களுக்குச் சூடு லபாட்லடன். இதில்

என்ன தப்பு" என்று மன்னரிடம் லகட்டான் ததனாலிராமன். இழதக்லகட்ட மன்னர் லகாபம் தகாண்டு "என்னடா ததனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறலத" என்றார். இல்ழல அரலச, விளக்கமாகக் கூறுகிலறன் சற்றுக் லகளுங்கள்" என்றான். முன்பு தங்கள் தாயார் மாம்பைம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியழடய 108 தபான்மாங்கனிகள் 108 புலராகிதர்களுக்குக் தகாடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியழடயும் என்று தசான்னார்கலள...... அதன்படியும் தாங்கள் தகாடுத்தீர்கலள......................" அதுலபாலலவ என் தாயாரின் வலிப்பு லநாய்க்கு சூடு லபாட முடியாமல் லபானதால் தான் இவர்களுக்குச் சூடு லபாட்லடன் என்றான். இழதக் லகட்ட மன்னர் நழகத்து விட்டார். ததனாலிராமழனப் பாராட்டினார். புலராகிதர்களின் லபராழசழயயும் புரிந்து தகாண்டார். பமஜிக் வித்தெக்காரதன தவல்லுெல் தடல்லி மாநகரத்திலிருந்து ஒரு லமஜிக் வித்ழதக்காரன் விஜய நகரத்துக்கு வந்திருந்தான். அவன் லமஜிக் தசய்வதில் வல்லவன். அவன் அரண்மழனயில் மன்னர் கிருஷ்ண லதவராயர் முன்னிழலயில் கல்ழலப் தபான்னாக்கினான். மண்ழண சர்க்கழர ஆக்கினான். லமலும் தவறும் தாழள ரூபாய் லநாட்டுக்கள் ஆக்கினான். லமலும் அவன் தழலழயலய தவட்டி அவன் ழககளில் ஏந்தினான். இந்நிகழ்ச்சிழயப் பார்த்த மன்னர் மகிழ்ந்தார். அப்லபாது மன்னரிடத்தில் "என்ழன தவல்ல உங்கள் நாட்டில் யாலரனம் உண்டா ......." என்று சவால் விட்டான். இது மன்னருக்கு தபருத்த லவதழன அளித்தது. அறிஞர் தபருமக்கள் பலழரயும் அழைத்து "தடல்லி லமஜிக் வித்ழதக்காரழன உங்களில் யாலரனும் தவல்ல முடியுமா? அப்படி தவன்றவருக்கு 1000 தபான்பரிசு" என்றான் மன்னர். "என்னால் அந்த லமஜிக வித்ழதக்காரழன தவல்ல முடியும்" என்றான் ததனாலிராமன். அழதக் லகட்ட மன்னர் மகிழ்ந்தார். மறுநாள் லபாட்டிழயப் பார்க்கக் அரண்மழனயில் கூட்டம் கூடிவிட்டது. லபாட்டி ஆரம்பம் ஆகியது. லமஜிக் வித்ழதக் காரழனப் பார்த்து ததனாலிராமன் "நான் கண்ழண மூடிக்தகாண்டு ஒரு காரியத்ழதச் தசய்லவன். அலத காரியத்ழதக் கண்ழணத் திறந்து தகாண்டு உன்னால் தசய்ய இயலுமா?" என்றான் ததனாலிராமன் "இது என்ன பிரமாதம். நீ கண்ழண மூடிக்தகாண்டு தசய்யும் காரியத்ழதக் கண்ழணத் திறந்துக்தகாண்லட என்னால் தசய்ய இயலும்" என்றான் லமஜிக் வித்ழதக்காரன் லபாட்டிழய ஆரம்பி என்றான் லமஜிக் வித்ழதக்காரன். உடலன தான் தயாராக ழவத்திருந்த மிளகாய்ப்தபாடிழய எடுத்துக் கண்ழண மூடிக்தகாண்டு கண்லமல் ழவத்தான். "இலத வித்ழதழயத்தான் நான் உன்ழனக் கண்ழண திறந்து தகாண்டு தசய்யச் தசான்லனன். தசய் கார்க்கலாம்" என்றான். தன்னால் இயலாது என்றுணர்ந்த லமஜிக் வித்ழதக்காரன் தன் லதால்விழய ஒப்புக் தகாண்டான். மன்னர் ததனாலிராமனின் தந்திரத்ழதப் பாராட்டி ஆயிரம் தபான் பரிசளித்தார். கத்ெரிக்காய் ெிருடு பொெல் ஒரு முழற ததனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட லவண்டும் என்று அதீத விருப்பம்

ஏற்ப்பட்டது. அரண்மழனத் லதாட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விழளந்திருப்பழதக் லகள்விப்பட்டார். ஆனால் அது அரசாங்கத்திற்குச் தசாந்தமானது. நாம் உபலயாகிக்கக் கூடாது என்ன தசய்வது. என்னதவன்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்லட தீருவது என்று தீர்மானித்த ததனாலிராமன் ஒரு ஆலலாசழன தசய்தார். காவலாளிக்கு ததரியாமல் கத்தரிக்காய் அழனத்ழதயும் சத்தமில்லாமல் பறித்துக் தகாண்டார். வட்டுக்கு ீ தசன்று மழனவியிடம் "இன்ழறக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் தசய்" என்றார். ததனாலிராமன் தகாண்டுவந்த கத்தரிக்காய் அரண்மழன லதாட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று ததரிந்ததும் ததனாலிராமனது மழனவி மிகவும் கலக்கமழடந்தார். ததனாலிராமன் "நீ பயப்படாலத! எல்லாவற்ழறயும் நான் பார்த்துக் தகாள்கிலறன். நீ சழமத்து ழவ " என்றார். அவரது மழனவியும் மறுலபச்சு லபசாமல் கத்தரிக்காய் குைம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக தசய்து ழவத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள். ததனாலிராமன் தனது மகழன எங்லக என்று லகட்டார். அவன் தவளித்தின்ழனயில் படுத்து உறங்கிக் தகாண்டிருப்பழத மழனவி ததரிவித்தார். உடலன ததனாலிராமனுக்கு ஒரு லயாசழன லதான்றியது. அவர் ஒரு குடம் நிழறய தண்ணழரக் ீ தகாண்டுவந்து தின்ழனயில் படுத்திருந்த தனது மகன் மீ து ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகழனப் பார்த்து "தவளிலய மழை தபய்கிறது, உள்லள லபாய் படுத்துக் தகாள்" என்று கூறினார். அழரத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் தசான்னழதக் லகட்டவுடன் லவக லவகமாக வட்டுக்குள் ீ தசன்றான். படுத்துறங்கப் லபான்றவழன ததனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது , சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார். அவனும் தூக்கக்கலக்கத்துடலனலய நன்றாகச் சாப்பிட்டான். பிறகு எல்லலாரும் படுத்து நிம்மதியாய் தூங்கினார்கள். மறுநாள், ததனாலிராமன் அரண்மழனத் லதாட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படிலயா மன்னருக்குத் ததரிந்து லபானது. மன்னர் ததனாலிராமழன அழைத்து வரச் தசான்னார். நடக்கப் லபாவழத யூகித்துக் தகாண்ட ததனாலிராமனும் மன்னர் முன் தசன்று நின்றார். மன்னர் ததனாலிழயப் பார்த்து லகட்டார்" ததனாலிராமா ! அரண்மழனத் லதாட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் லபானது உனக்குத் ததரியுமா ? என்றார். ததனாலிராமலனா எதுவும் அறியாதது லபால "என்ன? அரண்மழனத் லதாட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் லபானதா?" என்றார். மன்னலரா விடுவதாய் இல்ழல. "ஒன்றும் அறியாதது லபால் லகட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அழனத்தயும் பறித்ததாக நான் லகள்விப்பட்லடன். உண்ழமழய ஒத்துக் தகாள்" என்றார். ததனாலி ராமலனா "இல்லலவ இல்ழல" என்று சாதித்தார். மன்னர் உடலன ததனாலிராமா "நீ உனது மகழன அைித்துவா. குைந்ழதகள் தபாய் தசால்லாது. லநற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பழத நான் உன் மகழன விசாரித்து ததரிந்து தகாள்கிலறன். " என்றார். ததனாலிராமனது மகழன காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி லநற்று உஙகள் வட்டில் ீ என்ன சாப்பிட்டீர்கள்?" உடலன சிறுவன் தசான்னான் "கத்தரிக்காய் குைம்பு , கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்லடாம்.

மிகவும் ருசியாக இருந்தது." உடலன மன்னன் ததனாலிராமழனப் பார்த்தார். இப்லபாது மாட்டிக் தகாண்டாயா ததனாலிராமா. இலபாதாவது உண்ழமழய ஒத்துக் தகாள்" என்றார். ததனாலிராமலனா விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அழத உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்ழம என* ஒத்துக் தகாள்கிலறன்". என்றார். மன்னன் சிறுவழனப் பார்த்து மீ ண்டும் லகட்டார்."குைந்தாய் லநற்று உங்கள் வட்டில் ீ என்ன நடந்தது என்று விளக்கமாகச் தசால்" சிறுவலனா லநற்று இரவு லஜா தவன்று மழை தபய்ததா! அப்பா என்ழன வட்டுக்குள் ீ கூட்டிக் தகாண்டு லபானாரா...! அப்லபா கத்தரிக்காய் ழவத்து சாப்பிடச் தசான்னார்களா...! சாப்பிட்டிவிட்டு பிறகு நான் உறங்கி விட்லடன்" என்றான். ததனாலிராமலனா லநற்று மழை தபய்ததா மன்னா! நீங்கலள தசால்லுங்கள் என்று மன்னழர லகள்வி லகட்டார். மன்னர் குைம்பிப் லபானார். அழவயில் இருந்தவர்கழள விசாரித்தார். லநற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை தபய்யவில்ழல என்று எல்லலாரும் தசான்னார்கள். மன்னரும் சரி ததனாலிராமன் தசான்னழதப்லபால குைந்ழத கனவில் கண்டழதத்தான் தசால்கிறான் என்று தசால்லி ததனாலிராமழனயும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து தகாண்லட ததனாலிராமனும் இடத்ழத காலிதசய்தார். பிறுததாருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காழய திருடியதாக ஒத்துக் தகாண்டு நடந்தழவகழள தசால்ல மன்னர் ஆச்சரியமாத்துடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு ததனாலிராமனின் சாதுர்யத்ழத தமச்சி பல பரிசுகழள அளித்து மகிழ்ந்தார். ெிறந்ெ நாள் ெரிசு மன்னர் கிருஷ்ணலதவராயருக்குப் பிறந்தநாள் விைா. நகரதமல்லாம் லதாரணம், வதடல்லாம் ீ அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் லபால மன்னரின் பிறந்த நாழள மகிழ்ச்சிலயாடு தகாண்டாடினர். முதல்நாள் இரலவ வதிகள் ீ லதாறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண லவடிக்ழககள், அரண்மழனயில் தவளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது. மறுநாள் அரச சழபயில் அரசருக்கு மரியாழத தசலுத்துதல் நடந்தது. முதலில் தவளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகழளத் தந்தனர். பிறகு அரசப் பிரதானிகள், தபாதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாழத தசலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் தநருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகழள அளித்தனர். அப்லபாதுதான் தபரியததாரு தபாட்டலத்துடன் ததனாலிராமன் உள்லள நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்லபாடு பார்த்தனர். மற்றவர்களிடம் பரிசுகழள வாங்கித் தன் அருலக ழவத்த மன்னர், ததனாலிராமன் தகாண்டு வந்த பரிசுப் தபாட்டலம் மிகப் தபரிதாக இருந்ததால் அழவயிலுள்ளவர்கள் ஆவலலாடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் தபாட்டலத்ழதப் பிரிக்கும்படி ததனாலிராமனிடம் கூறினார் அரசர். ததனாலிராமன் தயங்காமல் தபாட்டலத்ழதப் பிரித்தான். பிரித்துக் தகாண்லட இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் லசர்ந்தனலவ தவிர பரிசுப் தபாருள் என்னதவன்று ததரியவில்ழல.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கழடசியில் மிகச்சிறிய தபாட்டலமாக இருந்தழதப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பைம் ஒன்றிருந்தது. அழவயினர் லகலியாகச் சிரித்தனர். அரசர் ழகயமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""ததனாலிராமன் தகாடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் தகாடுக்கப் லபாகும் விளக்கம் தபரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அழவயினழரப் பார்த்துக் கூறிவிட்டு ததனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய தபாருழளத் லதர்ந்ததடுத்ததின் காரணம் என்ன?'' எனக் லகட்டார். ""அரலச, ஒரு நாட்ழட ஆளும் மன்னர் எப்படி இருக்க லவண்டும் என்ற தத்துவத்ழத விளக்கும் பைம் புளியம்பைம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பைத்ழதப் லபான்றவர். அவர் பைத்தின் சுழவழயப் லபால இனிழமயானவராக இருக்க லவண்டும். ""அலத லநரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பை ஓட்டில் ஒட்டாமலும் இருக்க லவண்டும் என்பழத விளக்கலவ இந்த புளியம்பைத்ழதப் பரிசாகக் தகாண்டு வந்லதன். புளியம்பைமும் ஓடும்லபால இருங்கள்!'' என்றான். அழவயினர் ழகதட்டி ஆரவாரம் தசய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்ழதவிட்டு எழுந்து ததனாலிராமழனத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விைாவிற்கு இத்தழன ஆடம்பரம் லதழவயில்ழல. ""தபாக்கிஷப் பணமும் தபாது மக்கள் பணமும் வணாகும்படி ீ தசய்து விட்லடன். உடலன விலசடங்கழள நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று லகாயில்களில் மட்டுலம அர்ச்சழன ஆராதழன தசய்யப்பட லவண்டும். அவசியமில்லாமல் பணத்ழத ஆடம்பரமாகச் தசலவு தசய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார். ததனாலிராமனின் துணிச்சழலயும் சாதுரியத்ழதயும் எல்லாரும் பாராட்டினர். அரசர் தனக்கு வந்த பரிசுப் தபாருள்களில் விழல உயர்ந்தவற்ழறத் எடுத்து ததனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

Related Documents

Thenali Raman.pdf
June 2020 0

More Documents from "Anandh Kandas"

Thenali Raman.pdf
June 2020 0
Informacion.docx
April 2020 2