இன்ைனக்கு எல்லாம் ைைை்ைத் திறந்தா தண்ணி வருது. ோமாட்டார் ோைாட்டா வீட்ல தண்ணி ொதாட்டி ொராம்ைிடுது. அைத நம்ம இஷ்டத்துக்கும் ையன்ைடுத்தோறாம், நிைறய ோைர் தண்ணீைர ோதைவக்கு அதிகமா ையன்ைடுத்தறதும் ைார்த்திருக்ோகன். ஆனா இந்த தண்ணிக்காக ஒரு காலத்துல நாங்க ைட்ட கஷ்டம் ொகாஞ்ச நஞ்சமில்ைல.
எங்க ஊர்ல ஆறுனு ோைருக்கு தான் ஒண்ணு இருக்கு. மைை காலத்துல நிைறயா தண்ணி ஓடும், ூஆனா அது ொரண்டு மூ ணு மாசத்துலோய வறண்டு ோைாய் மண்ணு ொதரிய ஆரம்ைிச்சிடும். இன்னமும் அை்ைடி தான். ஆனா ூ இை்ை திருக்ோகாவிலூ ர் ொதன்ொைண்ைண ஆத்து தண்ணி எங்க ஊருக்கும் கிைடக்குது. அை்ை எல்லாம் அை்ைடி இல்ைல.
நான் ூ ொசால்றது ொதான்னூ றுகளின் ஆரம்ைத்தில். எங்க ஊைர நான் எை்ைவும் காஞ்சிை் ோைான கள்ளக்குறிச்சினு தான் ொசால்லுோவன். எை்ை ைார்த்தாலும் தண்ணி ைஞ்சம் தான் இருக்கும். வீட்டு உைோயாகத்துக்கு ோதைவயான தண்ணீைர (குளிக்கறது, துணி துைவக்கிறது) கிணத்துல இருந்து இைறச்சி தான் ையன்ைடுத்தனும். அை்ை நான் நாலாவது, அஞ்சாவது தான் ைடிை்ோைன். ஒரு குடத்து தண்ணீைர என்னால முைுசா இைறக்க முடியாது. ொைாதுவா அை்ைா, அம்மா தான் இைறை்ைாங்க. ஆனா சில சமயம் அவசரத்துக்கு நானும், அக்காவும் ோசர்ந்து தண்ணி இைறை்ோைாம். எங்க கிணறு ஒரு அம்ைது அடி ஆைம் இருக்கும். தண்ணி எை்ைவும் குைறவா தான் இருக்கும்.
கிணத்துல தண்ணி இைறக்கறதும் ஒரு கைல தான். குடத்ைத கீை விடும் ோைாது ொராம்ை ோவகமா விடோறாம்னு விட்டா கயிறு ைகைய கிைிக்கும். ொகாஞ்சம் ொைாறுைமயா ைார்த்து விடணும். அை்ைறம் குடத்ைத இந்த ைக்கம், அந்த ைக்கம்னு ஆட்டி முைுசா நிரை்ைணும். அை்ைறம் ொரண்டு ோைர் ோசர்ந்து இைுக்கும் ோைாது மாத்தி மாத்தி இைுக்கறதுல ஒரு சின்க் இருக்கனும். இைத விட ொைரிய விஷயம், அந்த குடம் ோமல வந்தவுடோன, அதிக தண்ணி கீை சிந்தாம கிணத்ைத விட்டு ொவளிய எடுக்கனும். ொகாஞ்சமும் தண்ணீைர வீணாக்காம அைத அண்டா, குண்டா, ைக்ொகட் எல்லாத்துலயும் ஊத்தணும். எை்ைடியும் ஒரு நாைளக்கு இருைது குடமாவது ோதைவை்ைடும்.
இது சாதா தண்ணிக்கு, அோத குடிக்கிற தண்ணி ைிடிக்கிறது இைத விட ொராம்ை கஷ்டமான விஷயம். ஊைர விட்டு தள்ளி அடிக்கிற ைம்ை் இருக்கும். அங்க தண்ணி ைிடிக்க ைசக்கிள்ல குடத்ைத கட்டிக்கிட்டு காலங்காத்தாலோய அை்ைா ோைாவாரு. ொராம்ை விடிஞ்சதுக்கு அை்ைறம் ோைானா ூ கூ ட்டம் அதிகமா இருக்கும். சில சமயம் தண்ணியும் வராம ோைாற வாய்ை்ைு இருக்கும். ூஅதனால காைலல அை்ைா ோைாகும் ோைாது என்ைனயும் ைசக்கிள்ல உக்கார ொவச்சி கூ ை்ைிட்டு
ோைாவாரு.
இந்த ைசக்கிள்ல குடத்ைத ொவச்சிட்டு ோைாறோத ஒரு ொடக்னிக் தான். ொரண்டு குடத்ைத கயிறு ோைாட்டு கட்டி ைின்னாடி ோகரியர்ல ைவை்ைாங்க. இது ொரண்டு ைக்கமும் ொதாங்கிட்டு வரும். ஒரு குடத்ைத ைசக்கிள் ோகரியர் ோமல நிக்க ொவச்சி, முன்னாடி சீட்ல இருந்து ைசக்கிள் டயர் டிய ூ ூ ை் ோைாட்டு மாட்டியிருை்ைாங்க. அது அை்ைடிோய நிக்கும். சில ோைர் இன்னும் ொரண்டு குடத்ைத முன்னாடி இருக்குற ைார்ல ொதாங்கவிட்டு எடுத்துட்டு வருவாங்க. ஆனா நான் அை்ைாோவாட ோைாறதால அந்த முன்னாடி இருக்குற ைார்ல நான் உக்கார்ந்துட்டு ோைாோவன். அை்ைாோவாட அட்லஸ் ைசக்கிள்ல முன்னாடி அந்த ைார்ல சின்னதா ஒரு குஷன் ொவச்ச சீட்டு இருக்கும். அது எனக்கு தான். இொதல்லாம் இை்ை நிைனச்சா ஆச்சரியமா இருக்கு.
அை்ைடி குடத்ைத எடுத்துட்டு தண்ணி அடிக்கிற ைம்ை்க்கு ோைானா அங்க நாலு மணில இருந்து க்ய ூ ூ
இருக்கும். எை்ைடியும் நமக்கு முன்னாடி ஒரு இருைது ோைராவது இருை்ைாங்க, ஆளுக்கு
நாலு அஞ்சி குடத்ோதாட. இந்த மாதிரி தினமும் தண்ணி ைிடிக்க வந்து நண்ைர்கள் ஆனவங்களும் இருை்ைாங்க. அவுங்க் எல்லாம் அடிச்சி முடிச்சதுக்கு அை்ைறம் அை்ைா அடிக்க ஆரம்ைிை்ைாரு. முதல்ல குடத்ைத கைுவிட்டு அை்ைறம் குடத்து ோமல ஒரு துணி ோைாட்டு அடிை்ைாங்க. மண்ணு ஏதாவது வந்தா வடிகட்டிடும். நானும் சில சமயம் அடிக்கறனு ைிரச்சைன ைண்ணுோவன், ஆனா அதுக்கு ோநரமாகும் ைின்னாடி இருக்கறவங்க எல்லாம் ைிரச்சைன ைண்ணுவாங்கனு ொசால்லி என்ைன அடிக்க விட மாட்டாங்க. சில ூ சமயம் கூ ட்டம் இல்லாத ோைாது நான் முயற்சி ொசஞ்சி ைார்ை்ோைன். ஆனா அதுல தண்ணி அடிக்கறது ொராம்ை கஷ்டம்.
இொதல்லாம் எங்கைள மாதிரி ஊருல இருந்து ஒரு கிோலா மீட்டர் தள்ளி இருக்கறவங்களுக்கு. டவுன்லோய இருக்கறவங்களுக்கு ொதருலோய தண்ணி வரும். ஒோர ஒரு ைைை் தான் இருக்கும். அதுல அந்த ொதருோவ தண்ணி ைிடிக்கனும். இது ொைண்கள் ராஜியம். ஒரு ூ ஆம்ைிைள கூ ட இந்த இடத்துக்கு வர மாட்டாங்க. எங்க ைாட்டி வீட்டுக்கு எதிர்லோய இந்த ைைை் இருக்கும். அங்க திண்ைணல உட்கார்ந்து ைார்த்தா ோைாதும், ஊருல இருக்குற அத்தைன ொகட்ட வார்த்ைதயும் ொதரிஞ்சிக்கலாம். தண்ணி ைைை் சண்ைட அை்ைடி நடக்கும். யாராவது குடத்ைத ொவச்சிட்டு வீட்டுக்கு ோைாயிடுவாங்க. ைின்னாடி வரவங்க அைத நகர்த்திட்டு தண்ணி ைிடிக்க ஆரம்ைிச்சிடுவாங்க. ூஇது தான் ொதான்னூ று சதவீதம் நடக்கும். அை்ை திட்டிக்குவாங்க ைாருங்க. அை்ைடிோய காதுல ோதனா ைாயும். குடும்ைத்துல ஒருத்தவங்கைள விட மாட்டாங்க. ோடாட்டல் ஃோைமிலி ோடோமஜ் தான்.
சில சமயம் எங்க ஏரியால தண்ணி லாரி வரும். இது ொைாதுவா ோம மாசம் தான் வரும். அந்த லாரி
வருதுனு ொதரிஞ்சவுடோன எல்லாரும் குடத்ோதாட ொரடி ஆகிடுோவாம். வண்டி எங்க வீட்டுக்கு ைக்கத்துல இருக்குற க்ரவுண்ட்ல தான் வந்து நிக்கும். இை்ை எல்லாம் அங்க ஃைுல்லா வீடு கட்டிட்டாங்க. லாரி வரும் ோைாது அது ைின்னாடி ொதருோவ ஓடுோவாம். ஏன்னா லாரில தண்ணி தீரதுக்கு முன்னாடி கிைடக்கணும்னு தான். அதுவும் இதுல ஆளுக்கு ஒரு குடம்னு ரூ ூ ல்ஸ் இருக்கும். அதனால வீட்ல நாலு ோைருோம குடத்ைத எடுத்துட்டு ஓடுோவாம். அந்த லாரி எை்ைவும் உச்சி ொவயில்ல தான் வரும்.
ோவர்க்க ூ விறுவிறுக்க தண்ணி குடத்ோதாட ஓடிை்ோைாய் க்யூ ல நின்னு தண்ணி ைிடிக்கனும். இதுல நான், அக்கா ூ எல்லாம் ைிடிச்ச உடோன குடத்ைத ொகாஞ்ச தூ ரம் தள்ளி ொவச்சிடுோவாம். அை்ைா, அம்மா அைத ொகாண்டு ோைாவாங்க. இங்கயும் ைல சண்ைடகள் நடக்கும். யாரு முன்னாடி வந்தா, யாரு ைின்னாடி வந்தானு ொசம சண்ைட நடக்கும். சில சமயம் ொைாம்ைைளங்க முடிய ைிடிச்சி சண்ைட ோைாடறைதயும் ைார்க்கலாம்.
இை்ைடி கஷ்டை்ைட்டு ைிடிக்கிற தண்ணீைர ொகாஞ்சமும் வீணாக்காம சிக்கனமா ையன்ைடுத்தறது ொராம்ை முக்கியம். எங்க அம்மா அைத ொராம்ை வலியிருத்துவாங்க. இை்ை ூ கூ ட எங்க அம்மா தண்ணீைர சிக்கனமா தான் ையன்ைடுத்துவாங்க. எனக்கும் அது தான் ைிடிக்கும். இன்ைனக்கும் தண்ணி எடுக்க ஏைு எட்டு கிோலா மீட்டர் நடக்குற மக்கள் இருக்காங்க. அதனால தண்ணிோயாட சிறை்ைை உணர்ந்து சிக்கனமா ையன்ைடுத்துங்க மக்கோள. தண்ணி சிக்கனமா ையன்ைடுத்தறவங்க வீட்ல தான் மகாலட்சுமி தங்குவானு எங்க ொைரியம்மா ொசால்லுவாங்க. அது எந்த அளவுக்கு உண்ைமோயா ொதரியாது ஆனா தண்ணி சிக்கனமா ையன்ைடுத்துலனா சீக்கிரமா அவுங்க அக்கா நம்ம வீட்டுக்கும், நாட்டுக்கும் வந்துடுவாங்கனு மட்டும் எனக்கு ொதரியுது.
தண்ணிைர சிக்கனமாக ையன்ைடுத்த சில ஆோலாசைனகள்.
ைல்லு விளக்கும் ோைாது ைைை்ைை திறந்து விட்டுட்டு விளக்காதீங்க. முடிஞ்ச வைர Mug ல தண்ணி ைிடிச்சி ையன்ைடுத்துனா நல்லது.
ஷவர்ல குளிக்கறைத விட ைக்ொகட்ல தண்ணி ைிடிச்சி குளிக்கறது நல்லது.
ொவஸ்டர்ன் டாய்லட் ையன்ைடுத்தினா ோதைவயில்லாம ஃைிளஷ் ைண்ணாதீங்க. (அதுக்குனு ோதைவயானை்ை ஃைிளஷ் ைண்ணாம விட்டுட்டாதீங்க).
ோஷவ் ைண்ணும் ோைாது ைைை்ைை திறந்து விட்டுட்ோட ோஷவ் ைண்ணாதீங்க. ோரசைர கைுவும் ோைாது மட்டும் தண்ணீைர திறந்து விடவும்.
ஏதாவது ூ ைைை்ல இருந்து தண்ணி ொசாட்டிட்டு இருந்தா ைைை்ைை ைடட்டாக மூ டவும். அை்ைடி இல்ைலனா கீை ைக்ொகட் ஏதாவது ைவத்து தண்ணிைர ோசகரிக்கவும்.
ைாத்திரம் விளக்கும் ோைாதும் ோதைவயில்லாமல் ைைை்ைைத் திறந்து ைவக்காதீர்கள்.
ரஜினிோயாட ஒரு துளி வியர்ைவைய விட ஒரு துளி தண்ணீருக்கு மதிை்ைு அதிகமா குடுங்க. அதான் ஒரு ைவுன் காசுக்கு ொகாடுக்கற மதிை்ைை ொகாடுங்கனு ொசான்ோனன்.