இக்கடிதத்ைத படித்த ெபாழுது எனது விழியிலிருந்து என்ைனயும் அறியாமல் சில கண்ணர்த்துளிகள் ீ பூமியில் விழுந்தன. ஏேதா ஒரு ெசப்டம்பர் 11 அன்ைறக்கு, உலகின் ஏேதா ஒரு மூைலயில் நடந்த சம்பவத்ைத இன்னும் மறக்காமல் நாம் விவாதித்து ெகாண்டிருக்கிேறாம். ஆனால் நம் காலடியில் உள்ள ேதசத்தில் நம் ெசாந்தங்களுக்கு தினம் தினம் ெசப்டம்பர் 11 நடந்து ெகாண்டிருப்பைத நாம் இன்று வைர கண்டுெகாள்ளவில்ைல அல்லது கண்டும் காணாததுேபால் இருந்து ெகாண்டிருக்கிேறாம். ஒரு சீக்கிய மாணவனின் மயிைர அறுத்ததற்காக ெவகுண்ெடழுந்த சீக்கிய இனம் எங்ேக, உன் ெதாப்புள் ெகாடி உறவின் உயிைர அறுத்த பின்னும் வாய் மூடி ேவடிக்ைக பார்க்கும் நம் தமிழ் இனம் எங்ேக!!!!! இப்படிக்கு, இக்கடிதத்ைத படித்த பிறகாவது உங்கள் ெநஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்ைகயில் உங்களில் ஒருவன் (கண்கள் நிைறயக் கனவுகேளாடும், துள்ளி விைளயாடிய கால்களில் ெஷல்அடித்த ரணங்களின் வலிேயாடும் அகதி முகாமில் வாடும் புலம்ெபயர்ந்த ஈழக் குழந்ைதயின் கிழிந்து ேபான சட்ைடப்ைபகளில் இருந்த உைடந்த ெபன்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)
நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்கேள? குண்டு விழாத வடுகளில், ீ அெமரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் ைகெயழுத்திடுவது பற்றி அளவளாவிக் ெகாண்டிருப்பீர்கள், இைடஞ்சலான ேநரத்தில் கடிதம் எழுதுகிேறனா? ீ கூைரயில் விழுந்த சிங்களவிமானத்தின் குண்டுகள் எனக்குத் ெதரியும், என் வட்டுக் என்ைனப் ேபால பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்ைதகைள அநாைத ஆக்கிய ேபாது, நீங்கள் எதாவது ெநடுந்ெதாடரின் நாயகிக்காகக் கண்ணர்ீ விட்டுக் கைரந்திருப்பீர்கள்......
என் அம்மாவும் அப்பாவும் அைரகுைறயாய் ெவந்து வழ்ந்தேபாது, ீ உங்கள் வட்டு ீ வரேவற்ப்பைறகளில் அைரகுைற ஆைடகளுடன் அக்காமாெரல்லாம் ஆடும் ' மஸ்தானா, மஸ்தானாவின்' அைரயிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.
அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மைறவுக்குப் ீ அவித்த இட்டலி பின்னால், எனக்குத் தைல வாரிவிட்டு, பட்டம்மா வட்டில் ெகாடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்ேபாது இல்ைல, நீண்ட ேதடலுக்குப் பின்னர் கிைடத்த அவன் கால்கைள மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் ெசய்தார்கள்......
அப்ேபாேத எழுத ேவண்டும் என்று ஆைசதான் எனக்கு, நீங்கள் இலங்ைக கிரிக்ெகட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்ைத, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்ைல.........
ஒலிம்பிக் தீபத்தின் சுடர்கைள உலகம் முழுவதும், என்ைனப்ேபால ஒரு மைல நாட்டு திெபத் சிறுவனும், அவன் இனத்துப்ெபரியவரும் சந்து ெபாந்ெதல்லாம் மறித்துத் தடுத்தேபாது, எனக்கு உங்கள் நிைனவு வந்தது.....அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவிேயாடு, இலங்ைக ராணுவத்திற்கு நன்றி ெசால்லும் திைரப்படச் சுருளின் பிரதிகளும் ெநஞ்சில் நிழலாடியது.
ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் ெகாண்டு, மறுபக்கம், நவன ீ ஆயுதங்கைள அனுப்பி ைவக்கும் உங்கள் கூட்டணித் தைலவர்கள் எல்லாம் நலமா தமிழர்கேள?
இன்ெனாரு முைற ஆயுதங்கள் அனுப்பும் ேபாது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிைதயாவது கிைடக்கும் அல்லவா? இன்ெனாரு தமிழகத்தின் மைறவான இடத்தில் நீங்கள் இலங்ைக ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் ேபாது, குழந்ைதகைளயும், கர்ப்பிணிப் ெபண்கைளயும் வலியின்றிக் ெகால்வது பற்றி ஒரு வகுப்ெபடுத்து விடுங்கள்... ெகாஞ்சம் பாவமாவது குைறயட்டும்....... மாஞ்ேசாைலயில் ஒரு மாைல ேநரத்தின் மங்கலான ெவளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்ைகந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த ேகார நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது ெகாண்டிருந்ேதாம், குழந்ைதகள் இருக்கும் பள்ளிக்கூடங்கைள ேதடிக் கண்டு பிடித்து ெகாைல ெவறிேயாடு உங்கள் 'ேநச நாட்டு' விமானங்கள் குண்டு மாரி ெபாழிந்த ேபாது நீங்கள் இந்திய விடுதைலயின் ெபான் விழாக் ெகாண்டாட்டங்களுக்கான குறுஞ்ெசய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் ெதாைலக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முைறத் திைரப்படங்கள் தைட படுேம என்று தான் அப்ேபாது எழுதவில்ைல, எங்கள் இனப் ேபாராளிகைள ெகான்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் ெகாடுக்கின்ற இறுதி மரியாைத இல்லாமல், எம் இறப்ைப எள்ளி நைகயாடிய உங்கள் ' சார்க்' கூட்டாளியின் ெகாடிய முகம் கண்ட ேபாேத எழுதி இருக்க ேவண்டும்.
அப்ேபாது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், ெபண்களின் இடுப்பில்
பம்பரம் விட்ட கைளப்பில் கட்சி துவக்கிய ேகப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் ேபாட்ட வாழ்க ேகாஷங்களின் இைரச்சலில் எங்கள் நிஜக் ேகப்டன்களின் வரமரணம் ீ ேகள்விக் குறியாய்க் கைலந்து ேபானது, தமிழர்கேள? அப்பாவின் வயிற்ைற அைணத்துக் ெகாண்டு, ெசப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நிைனவுகைள மனதில் சுமந்து ெகாண்டு, வாரம் இரண்டு முைற அடிகுழாயில் அடித்து, அடித்து ெகாஞ்சமாய் ஒழுகும் தண்ணர்ீ நின்று ேபாவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிேறன் அகதி முகாமில்.
முகாமின், தகரத் தடுப்புகளின் இைடெவளியில் ெதரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்ேபாதும் கிைடக்கும் அன்ைபயும் எண் பைழய வாழ்ைவயும் நிைனவு படுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி ெகாடுத்து பாய்ந்து ஓடி வரிைசயில் நிறுத்தி விடும், அளந்து ெகாடுக்கப்படும் அவமானச் ேசாற்றுக்காய்......
அப்ேபாெதல்லாம் எழுதத் ேதான்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கைடகளின், வட்ட ேமைசகளில் அமர்ந்து ஆங்கிலம் ேபசிக் ெகாண்டிருந்தீர்கள், எழுதத் ேதான்றவில்ைல.....எனக்கு....
அைமதியாய் விடியும் ெபாழுதும், அழகாய்க் கூவும் குயிலும், ேதாைக விரிக்கும் மயிலும், காதல் ேபசும் கண்களும், தாத்தா பிடித்த மீ ன்களில் அம்மா ைவத்த குழம்பும், தாமைர மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும், பக்கத்து வட்டுப் ீ பாண்டி அண்ணன் ேவடு கட்டக் குவித்து ைவத்த மணலும், அதில் சங்கு ெபாறுக்கி விைளயாடிய என் தம்பியின் கால் தடங்களும், கருேவலன் காடுகளில் ெபான் வண்டு பிடித்த என் பைழய நிைனவுகளும், இனிேமல் எனக்குக் கிைடக்கேவ கிைடக்காதா உலகத் தமிழர்கேள? எல்ேலாரும் ேசர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதெமல்லாம் ேவண்டாம் ீ கிழித்து எறியப்படும் அண்ணா, என் ேகள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வட்டில் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத் தமிழர்கேள........
ஏெனனில் நீங்கள் எழுதப் ேபாகும் பதிலில் தான் ஒரு இருண்டு ேபான இனத்தின் விடுதைலயும், துவண்டு ேபான அகதிகளின் வாழ்க்ைகயின் மறுபிறப்பும் இருக்கிறது. வலி கலந்த நம்பிக்ைககளுடன், உங்கள் ெதாப்புள்ெகாடி உறவு, தமிழீழத்திலிருந்து.