நிைைவஞ்சலி: ேேராசிரியர் ேரமசிவம் Posted By அரவிந்தை் நீலகண்டை் On 2009-03-28 @ 9:43 am In ூசமூ கேசைவ | 11 Comments professor ராமலிங்க ஐயர் மற்றும் நாகம்மாள் தம்ேதிகளிை் மகைாக ேிறந்தவர் ேேராசிரியர்ேரமசிவம். ேேராசிரியர் ேரமசிவை் குடும்ேத்திைர் அைைவரும் சமுதாய சமத்துவத்திைை தங்கள் வாழ்வில் கைடேிடிே்ேவர்கள். இவரது குடும்ேத்திைர் அைைவரும் சுவாமி சிவாைந்தரிை் சீடர்கள். இவரது தந்ைதயார் சுவாமி சிவாைந்தரிை் ெநருங்கிய சீடர். அவரிை் ேவண்டுேகாளிைை ஏற்று ேரமசிவை் உட்ேட 4 சேகாதரர்கள் திருமணம் ெசய்துெகாள்ளாமல் ேிரம்மச்சாரிகளாக வாழ்ந்திட விரதம் ூேூ ண்டவர்கள்.இவரது குடும்ேத்திைர் காந்தியக் ெகாள்ைகயிை்ோல் ஈர்க்கே்ேட்டு அதை்ேடி வாழ்ந்துவருேவர்கள். ஜாதி சிநதைை கடகளவ கட இவரகள வீடடல இரககினற எவரிடமம காண முடியாது. ேேராசிரியர் ேரமசிவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர் இைளஞர் முை்ேைற்றத்தில் ெேரும் ஈடுோடு ெகாண்டவர். இதற்காக “அகில ோரதிய வித்யார்த்தி ேரிஷத்” (ABVP [1]) அைமே்ேுடை் தம்ைம இைணத்துக்ெகாண்டவர், சம ூ ூ கநீதி கல்வி ேவைலவாய்ே்ேுகளில் ேிற்ேடுத்தே்ேட்ட சமுதாயத்திைருக்கு சம உரிைமகள் கிைடக்க ேவண்டும் எனபதறகாக ஏபிவிபி மலம கரததரஙககைள மதைரயில நடததியவர. சாதி மத ேவறுோடுகள் இல்லாமல் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி ெசய்தவர். ேல இஸ்லாமிய மாணவர்களுக்கு இவர் நிதி உதவி ெசய்திருக்கிறார். இந்து தருமத்தில் ஆழ்ந்த ஈடுோடு ெகாண்டவர். ராமகிருஷ்ண ூமடத்துடை் ெதாடர்ேுைடய இவர் தமது ெகாைலக்கு சில நாட்கள் முை்ைால் கூ ட சில ேகாவில்களுக்கு கிருஷ்ண விக்கிரகங்கைள அளித்துள்ளார். 28-03-1998 அை்று மதெவறியர்களால் ெதருவில் ேடுெகாைல ெசய்யே்ேட்டார் ேேராசிரியர் ேரமசிவம் அவர்கள். இவர் ெகாைல ெசய்யே்ேட்ட ேோது அை்று முதலைமச்சராக இருந்த இை்ைறய முதலைமச்சேரா ூ அல்லது அைமச்சர்கேளா ஒரு கண்டை அறிக்ைக கூ ட ெவளியிடவில்ைல. ேரமசிவத்திை் சேகாதரர் எழுத்தாளர் நரசய்யா அே்ேோது ேவதைையுடை் ஒரு ேத்திரிைகயில் ூகூ றிைார்: “ஏேிவிேியில் இருந்த ஒேர காரணத்துக்காக எை் தம்ேி ெகால்லே்ேட்டிருக்கிறாை். யாருக்கும் எந்தவிதத் தீங்ைகயும் ெசய்யாதவை். நல்லவர்கள் யாருேம நடமாட முடியாத ூசூ ழ்நிைல இே்ேோது இருக்கிறது. இைத அரசும் காவல்துைறயும் சீர் ெசய்ய ேவண்டும். இல்ைலெயைில் ேரமசிவத்ைதே் ேோல இை்ைும் ேலர் ெகாைல ெசய்யே்ேடலாம் எை்ற நிைல உருவாகிவிடும்.” students வாழ்விை் ேசைவ நிைைவிலும் ெதாடர்கிறது: சுவாமி விேவகாைந்தர் வழி வாழ்ந்த ஏைழகளுக்காகேவ வாழ்ந்து வந்த ேேராசிரியரிை் இலட்சியே்
ேணிகைளத் ெதாடர்ந்து ெசய்து வர மதுைர நகர் ஏேிவீேி கார்யகர்தர்கள் முடிெவடுத்தைர். அதை்ேடி ேேராசிரியர் ேடுெகாைல ெசயே்ேட்டு ஓராண்டு நிைைவு நாளில் (28.03.1999) அவரது ெேயரில் வாராந்திர மருத்துவ ஆேலாசைை ைமயம் நடத்திட துவங்கிைார்.
இம்முகாமிைை
ோ ஜ க
விை் ெோதுச் ெசயலாளரராக அச்சமயத்தில் இருந்த திரு ேக எை் ேகாவிந்தாச்சாரி அவர்கள் வந்து துவக்கி ைவத்தார். திரு ேகாவிந்தாச்சாரி அவர்களால்தாை் ேரமசிவை் அவர்கள் ஏேிவீேி ேணியில் ஈடுேடத் துவங்கிைார். அை்றிலிருந்து இந்த வாராந்திர இலவச மருத்துவ முகாம் ெதாடர்ந்து கடந்த 11 வருடங்களாக நைட ெேற்று வருகிறது. ேயை் அைடந்து வருகிை்றைர்.
வாரந்ேதாறும் சராசரி 75 முதல் 125 ேநாயாளிகள்
நல்ல டாக்டர்கள் வருகிை்றைர். கட்டணம் எதுவும்
ூவசூ லிே்ேது இல்ைல. நல்ல தரமாை மருந்துகள் இலவசமாக வழங்கே்ேட்டு வருகிறது.
முதல்
முைறயாக ூ ேநாயாளி வருகிை்ற சமயத்தில் மட்டும் ேதிவுக் கட்டணமாக ரூ .5 ூமட்டும் வசூ லிக்கே் ேடுகிறது.
இதுவைர 515 வாராந்திர மருத்துவ முகாம்கள் நைடெேற்றுள்ளை.
வாரம்ேதாறும் ூ சுமார் ரூ ,5,000/- ரூ ூ ோய் ெேறுமாைமுள்ள மருந்துகள் வழங்கே்ேடுகிறது. இம்முகாம் நைடெேற்று வருகிை்ற இடத்திற்கு மாதம் ேதாறும் வாடைக மற்றும் ேராமரிே்ேு ெசலவு ரூூ . 6,000/- ஆகிை்றது. ெமாத்தமாக வருடத்திற்கு சுமார் 3.5 லட்சம் ேதைவே்ேடுகிறது. ஏேிவீேி முை்ைாள் ெதாண்டர்கள், ஆதரவாளர்கள், ெமடிக்கல் ெரே் மற்றும் தற்ேோைதய ஏேிவீேி ெதாண்டர்கள் ேலரிை் ஆதரவிைால் இம்முகாம் ெதாடர்ந்து நைடெேற்று வருகிறது. முகாமிைை ெதாடர்ந்து நடத்துவதற்கு மதுைரயில் ெதாண்டர் குழு உள்ளது. இந்த முகாமிைால் அதிக அளவில் ேயை் ெேற்றவர்கள் ெசௌராஷ்ட்ர சமுதாயத்திைர், ூகூ லிேவைல, ோரம்சுமக்கும், ட்ைர ைசக்கிள் ஓட்டும் சமுதாயத்திைர், கணிசமாை எண்ணிக்ைகயில் முஸ்லிம்கள் ஆவார்கள். இதிலும் ெேண்கள், குழந்ைதகள், முதியவர்கள் ேயைைடதுள்ளைர். இந்த இலவச மருத்துவ முகாமிை் 11 வது ஆண்டு துவக்கவிழா மார்ச் 22 அை்று நைடெேற்றது. ேேராசிரியர் ேக ஆர் ேரமசிவை் நிைைவு வாராந்திர இலவச மருத்துவ ஆேலாசைை ைமயத்திைை ஏேிவீேி மற்றும் இளய ோரதம் ேசவா டிரஸ்ட் இைணந்து நடத்தி வருகிறது. medical-1 [2]ேரமசிவம் நிைைவு மருத்துவ முகாம் [3] ேேராசிரியர் ூ ேடுெகாைலயில் இை்றளவும் நியாயம் கிைடத்திடாத அளவிலும் கூ ட அவரது நிைைவு திைமும் மாைுடத்துக்கு ேசைவ ெசய்யும் திைமாக மாறியுள்ளது, அவருைடய வாழ்க்ைகயிை் த ூ ூ ய சிறே்ேிைை ேமலும் நிைலநாட்டுகிறது. அை்ைிய மதெவறியிை் ஆதிக்க ெகாைலகரங்களுக்கு அே்ோல் இை்றும் நம் இந்து தருமம் வாழ்வது இத்தைகேயாரிை் தியாகங்களால்தாம். தமிழ் ூகூ றும் நல்லுலகிை் அைைத்து இந்துக்களும் அவருக்கு சாதி, கட்சி, இயக்க ோகுோடு இல்லாமல் அஞ்சலி ெசலுத்த கடைமே்ேட்டிருக்கிறார்கள். தமிழ் இந்து.காம் அவருக்கு தமது சிரத்தாஞ்சலிைய ெசலுத்துகிறது.
[தகவல்களுக்கு நை்றி: விஜயோரதம் ஆசிரியர் திரு. சடேகாேை்] Article printed from தமிழ்ஹிந்து: http://www.tamilhindu.com URL to article: http://www.tamilhindu.com/2009/03/professor-paramasivam-a-tribute/ URLs in this post: [1] ABVP: http://abvp.org/index.php [2] Image: http://www.tamilhindu.com/wp-content/uploads/medical-1.jpg [3] Image: http://www.tamilhindu.com/wp-content/uploads/medical-2.jpg Click here to print. Copyright © 2008 தமி