பாரதிதாசனின் ‘புரட்சிக்கவி’யில் காணப் பபறும் கரு, வடிவம் ஆகிய கூறுகளை அளடயாைம் காண்க.
முன்னுரை பாரதிதாசன் புதுளமக் கவிஞர், புரட்சிக் கவிஞர் எனப் பட்டாலும் , மரபில் அவருக்கு மட்டற் ற மரியாளத உண்டு. எல் லா நல் ல கவிஞர்களையும் பபாலபவ இலக்கண நூல் களையும் நன்கு கற் றறிந்து அவற் ளறக் ளகயாைவும் மீறவும் பசய் தவர் அவர். அவர் பதால் காப் பியம் பசால் லும் சில இலக்கியக் கருவிகளையும் இலக்கிய வளககளையும் மிக அருளமயாகப் பயன்படுத்தியுை் ைார்.
இலக்கிய நெறி: பதால் காப் பியர் இலக்கிய பநறியிளன நாடக வழக்கு, உலகியல் வழக்கு, புலபனறி வழக்கு என மூன் றாகப் பகுக்கின்றார். வழக்கமாக இந்த நூற் பாவுக்கு நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆகிய இரண்டும் பசர்ந்த புலபனறி வழக்கு என்று பபாருை் பகாை் வார்கை் . அவ் வாறன்றி, மூன்று வழக்குகளை அவர் கூறுவதாகபவ நாம் பகாை் ைமுடியும் .
இலக்கிய நெறி: பதால் காப் பியர் இலக்கிய பநறியிளன நாடக வழக்கு, உலகியல் வழக்கு, புலபனறி வழக்கு என மூன்றாகப் பகுக்கின்றார். வழக்கமாக இந்த நூற் பாவுக்கு நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆகிய இரண்டும் பசர்ந்த புலபனறி வழக்கு என் று பபாருை் பகாை் வார்கை் . அவ் வாறன் றி, மூன் று வழக்குகளை அவர் கூறுவதாகபவ நாம் பகாை் ைமுடியும் .
அறம் ந ொருள் இன் ம் கவிளதயின் இலக்கிளனப் பற் றிக் கூறும் பபாது, “இன் பமும் பபாருளும் அறனும் என்றாங் கு” (பபாருை் .89)என்றவாறு மூன்றாகக் கூறுகின்றார். இந்த முளறளயத்தான் திருவை் ளுவரும் பின் பற் றுகின்றார். தர்மார்த்த காம பமாட்சம் என் ற நால் வளக வடபநறிக்கும் இதற் கும் சம் பந்தமில் ளல.
ொடொண் திரண-துயிநலழு ் புதல் :
பதால் காப் பியர் புறத்திளணக்குரிய பாடாண்திளணயில் துயிபலளட நிளல என்று ஒரு துளறளயக் குறிக்கிறார். அரசளன அல் லது பமன்மக்களைப் பணியாைர் துயில் எழுப் புவதாக எழுதுவது இந்த இலக்கியப் பபாருை் . இதளன பக்திக் காலத்தில் இளறவளனத் துயில் எழுப் புவதாக-திருப் பை் ைிபயழுச்சியாக-மாற் றிக்பகாண்டனர். பாரதியாரும் பாரதமாதா திருப் பை் ைிபயழுச்சி பாடியிருக்கிறார். பாரதிதாசன் இதளனக் காளலப் பத்து என்கிறார். தமிழியக்க இளைஞர்கை் பிற யாவளரயும் துயிபலழுப் புவதாக அளமந்தது இப் பாட்டு. கிழக்கு மலரளணயில் தூங் கிக் கிடந்து விழித்தான், எழுந்தான், விரிகதிபரான் வாழி! .. .. .. பமாழிப் பபார் விடுதளலப் பபார் மூண்டனபவ இங் பக விழிப் பபய் த மாட்டீபரா, தூங் குவிபரா பமலும் ?
இலக்கியக் கருவிகள் : வண்ணம் வனப் பு பபான்றளவ பதால் காப் பியர் கூறும் இலக்கியக் கருவிகை் (உத்திகளும் அளவ பபான்றளவயும் ) ஆகும் . இவற் ளறச் பசய் யுை் உறுப் புகை் என்று அக்காலத்தில் பகாண்டனர். அம் ளம, அழகு, பதான்ளம, பதால் ,விருந்து, இளயபு, புலன், இளழபு ஆகியளவ ஒவ் பவாரு வளக இலக்கியக் கருவி எனபவ பகாை் ளுதல் தகும் . பதான்ளம என்பது பழங் காலக் கருப் பபாருை் களை எடுத்துப் பயன்படுத்து வதாகும் . இக்கால நூலாசிரியர்கை் இராமாயண, மகாபாரதக் கருப் பபாருை் களைப் பயன்படுத்துவது பபான்றது. சான்றாக, பாரதியார் மகாபாரதக் களதயின் ஒரு சிறு பகுதிளய எடுத்துப் பாஞ் சாலி சபதமாகப் பளடத்தது பதான்ளம என்ற கருவியின் பாற் படும் . இவ் வாபற வண்ணம் என்பதும் பலவளக இலக்கியக் கருவிகளைக் காட்டுகின்ற பகுப் பாகும் .
நன்றி….