ைைைைைைைைைைைை தமிழர்களின் முக்கிய திருநாள் ைதப்ொபாங்கல். இயற்ைகக்கு நன்றியாக ொபாங்கி பகிர்ந்து உண்ணல்> உறவுகைள காணுதல்> மஞ்சள் ோதாரணங்கள் கட்டி> புது அரிசியில் ொபாங்கல் ொபாங்கி> கரும்பு உண்டு ொகாண்டாடப்படும் ொபாங்கல் விழா ைதப்ொபாங்கல் ைத 1 அன்று தமிழர்களால் சிறப்பாக ொகாண்டாடப்படும் ஒரு தனிப்ொபரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு> இலங்ைக> மோலசியா> சிங்கப்பூூர் என தமிழர் வாழும் அைனத்து நாடுகளிலும் ொகாண்டாடப்படுகிறது. ைைைைைைைைைைைை ைைைைைை சங்ககாலத்தில் ொபாங்கலின்ோபாது ொபண்கள் அைனவரும் பாைவ ோநான்பு இருப்பார்கள். இது பஞ்சபாண்டவர் காலத்தில் பிரசித்தம். மார்கழி மாதம் முழுவதும் ொபண்கள் விரதம் இருப்பார்கள். இந்த மாத காலத்தில் பால் மற்றும் அது சம்பந்தப்பட்ட எைதயம ொதொடமொடடொரகள. மற்றவர்கள் மனம் ோநாகும்படியும் ஒரு வார்த்ைத ோபச மாட்டார்கள். தினமும் குளித்து> ஈர மண்ணில் ொசய்த காத்யாயனி அம்மைன வணங்குவார்களாம். அறுவைட காலத்தில் நல்ல மைழ ொபய்யவும்> நாடு ொசழிக்கவும் ொபண்கள் இந்த விரதத்ைதக் கைடப்பிடித்தார்கள். ைத முதல் தினத்தில் இந்த விரதத்ைத முடிப்பார்கள். நல்ல விைளச்சல் ொகாடுத்தைமக்காக பூூமி> சூூரியன்> உதவிய மாடு ோபான்றவற்றிற்கு நன்றி ொதரிவிக்கும் விதமாக சர்க்கைரப் ொபாங்கல் பைடத்து வழிபட்டனர். ைைைைை ைைைைைைைை ொபாங்கல் விழா> மக்களால் இயல்பாகக் ொகாண்டாடப்படுகிறது. உைழக்கும் தமிழ் மக்கள் தாோம கண்டுணர்ந்து> தமது உைழப்பிற்கு உதவிய இயற்ைக சக்திகளுக்கும்> தம்ோமாடு ோசர்ந்து உைழத்த கால்நைடகளுக்கும்> தமது நன்றிையயும் மகிழ்ச்சிையயும் ொதரிவிக்கும் விழா. உழவர்கள் மைழயின் உதவியால் ஆடி மாதம் முதல் உைழத்துச் ோசர்த்த ொநல்ைல மார்கழியில் வீட்டிற்குக் ொகாண்டு வந்து தமது உைழப்பின் பயைன நுகரத் ொதாடங்கும் நாோள ைதப்ொபாங்கல் ஆகும். இதுோவ நாளைடவில் நான்கு தினங்கள் ொகாண்டாடும் ொபாங்கல் திருநாள் ொகாண்டாட்டமாக மாறியது. 1. ைைைைை ைத மாத முதல் நாள் ொபாங்கல் திருநாள் ொகாண்டாடப்படுகிறது. அதன் முதல் நாள் ோபாகியன்று> வீட்டின் கூூைரயில் பூூலாப்பூூ ொசருகுவர். அந்நாளில் பைழயன கழித்து பதியன புகுதல் வழக்கம். ைதப்ொபாங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னோர ொகாண்டாட்ட ொவடிகள் ொவடிக்க ொதாடங்கி விடும். ொபாங்கலுக்கு ோதைவயான ொபாருட்கைள ஆய்தப்படுத்திக் ொகாள்வர். தமிழீழம்> தமிழ்நாடு ோபான்ற இடங்களில் புதுப்பாைன பலர் வாங்குவர். ொபாங்கலுக்கு ோதைவயான அைனத்து ொபாருட்களும் ொகாண்ட ொபாதுகள் விற்பைனக்கு இருக்கும். மக்கள் புத்தாைட வாங்கி மகிழ்வர். 2. ைைைைைைைைைைைை ொபாங்கலன்று அதிகாைல எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் ோகாலம் இட்டு அதன் நடுவில் பாைன ைவப்பர். புதுப்பாைனயில் புது அரிசியிட்டு முற்றத்தில் ொபாங்க ைவப்பார்கள். புதிய பாைனக்கு புதிய மஞ்சைளக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் ொகாத்ைதயும் புதிய கரும்ைபயும் புதிய காய்கறிகைளயும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் ோகாலமிட்டு தைல வாைழயிைலயில் நிைறகுடம் ைவத்து விளக்ோகற்றி கதிரவைன வணங்கி ொபாங்கலிடத் ொதாடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ைளயார் பிடித்தும் ைவப்பார்கள். ொபாங்கல் ொபாங்கி வரும் ோவைளயில் குடும்பத் தைலவன்> மைனவி மக்களுடன் கூூடி நின்று "ொபாங்கோலா ொபாங்கல்! ொபாங்கோலா ொபாங்கல்!" எனற உரககக கவி அரிசிைய இரைககளொலம அளளிப பாைனயில் இடுவர். தனது முதற்பயைன கதிரவனுக்குப் பைடத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ொகாடுத்த பின்ோப தான் நுகர்வர். இது தமிழரின் பண்பாடாக ொதான்று ொதாட்டு உள்ளது. 3. ைைைைைைைைைைைைைைைை
மாட்டுப்ொபாங்கல் என்பது ைதப்ொபாங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் ொகாண்டாடப்படும் ஒரு பண்டிைக ஆகும். இது பட்டிப் ொபாங்கல் அல்லது கன்றுப் ொபாங்கல் எனவும் அைழக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி ொதரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் ோதவர்களும் இருப்பதாலும் பசுக்கைள வணங்கி வழிபடும் நாளாகக் ொகாண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் ொதாழுவத்திைனச் சுத்தம் ொசய்து ொகாள்வார்கள். கால்நைடகைள குளிப்பாட்டி சுத்தம் ொசய்வார்கள். மாடுகளின் ொகாம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வைகயில் வண்ணம் பூூசி, கூூரான ொகாம்பில் குஞ்சம் அல்லது சலங்ைக கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு ோதாலிலான வார் பட்ைடயில் ஜல், ஜல் சலங்ைக கட்டி அழகுபடுத்துவார்கள். திருநீறு பூூசி குங்குமப் ொபாட்டிட்டும் புதிய மூூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும் தயார் ொசய்வார்கள். உழவுக்கருவிகைள சுத்தம் ொசய்து சந்தனம், குங்குமம் ைவப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அைனத்து கருவிகைளயும் இோதோபால ொசய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் ோதாட்டம் காடுகளில் விைளந்த பயிர், பச்ைசகைள ைவத்தும் ோதங்காய், பூூ, பழம், நாட்டுச் சர்க்கைர என எல்லாம் பூூைஜக்காக எடுத்து ைவப்பார்கள். ொதாழுவத்திோலோய ொபாங்கல் ொபாங்கி கற்பூூர தீபாராதைன காட்டப்படும். இதன் பின் பசு, காைள, எரைம என அைனதத கொலநைடகளககம ொபொஙகல, பழம் ொகாடுப்பார்கள். இப்ோபாதும் தமிழ்நாட்டின் ொதன் மாவட்டங்களில் காைள பிடிக்கும் ஜல்லிக்கட்டு விைளயாட்டு இந்நாளில் நைடொபறும். 4. கொணம ொபொஙகல கொணம ொபொஙகல எனபத ொபாங்கல் ொகொணடொடடஙகளில நொனகொவத நொள இடமொபறம விழொ ஆகம. கொணம ொபொஙகைல கனனிப ொபொஙகல அலலத கணப பணடைக எனறம அைழபபர. உறறொர, உறவினர, நணபரகைள கொணதல மறறம ொபரிோயொர ஆசி ொபறதல எனபன அடஙகம. பலோவற விைளயொடடப ோபொடடகள, படட மனறம, உரி அடததல, வழகக மரம ஏறதல எனற வீர சொகசப ோபொடடகளிலிரநத சகலமம இடம ொபறம. இது ொபண்களுக்கு முக்கியமான பண்டிைக ஆகும். ொபாங்கல் பாைன ைவக்கும்ோபாது அதில் புது மஞ்சள் ொகாத்திைன கட்டி அதைன எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் ைகயில் ொகாடுத்து ஆசி ொபற்று அதைன கல்லில் இைழத்து பாதத்தில் முகத்தில் பூூசிக்ொகாள்வார்கள். இவ்விழா சமயங்கள் கடந்து அோனக தமிழர்களால் ொகாண்டாடப்படுகிறது. ொபாங்கல்> உைழக்கும் மக்கள் இயற்ைகக்கும்> மற்ற உயிர்களுக்கும் ொசால்லும் ஒரு நன்றியறிதலாக ொகாண்டாடப்படுகிறது.