பகிடிவதை அல் லது பகடிவதை என் பது பாடசாலலகளி லும் கல் லூரிகளிலும் உட, உள ரீதியாகப் புதிய மாணவர்கள் பலைய மாணவர்களால் துன் புறுத்தப் படுவதாகும் . புதியவர்கலள உள் வாங் குவதற் காகச் சசய் யப் படுவது என் று கூறப் படும் இந்நடவடிக்லகயால் புதியவர்கள் மமாசமான பாதிப் புக்கலள அலடவதுண்டு. இந்தப் பகடி வலத சதாடக்கக் காலத்தில் புதியவர்களுடன் நட்பு ஏற் படுத்திக் சகாள் ளும் மநாக்கத்துடன் இருந்தாலும் காலப் மபாக்கில் இது வன் முலறச் சசயல் களுக்கும் குற் றங் களுக்கும் வித்திட்டுள் ளது. பகிடிவலத பன் சனடுங் காலமாக நலடசபற் று வருகிறது. பதிசனட்டாம் நூற் றாண்டில் இங் கிலாந்தில் மிகப் பரவியிருந்ததாகக் கூறப் படுகிறது. பகிடிவலத சபாதுவாக இரண்டு வலகப் படுகிறது
மபச்சுரீதியான (உள) துன் புறுத்தல் உடல் ரீதியான துன் புறுத்தல்
சில மாணவர்கள் தற் சகாலல வலர சசல் ல பகிடிவலதமய காரணம் எனப் படுகிறது. உடல் ரீதியான துன் புறுத்தல் இறப் புக்கும் காரணமாவதுண்டு. இலங் லகயில் வரப் பிரகாஷ் என் ற மாணவனின் மரணம் இத்தலகயசதாரு சம் பவமாகும் . இந்தியாவில் நாவரசு சகாலல வைக்கு பகடிவலதயால் ஏற் பட்ட ஒரு சகாலலச் சம் பவமாகும் . இந்தியாவில் பகடி வலத சசய் வது தலட சசய் யப் பட்டுள் ளது.