முட்டைகள்.pdf

  • Uploaded by: Nandha Kumaran
  • 0
  • 0
  • July 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View முட்டைகள்.pdf as PDF for free.

More details

  • Words: 744
  • Pages: 4
�ட்ைடகள் படகில்

“நாட்�ப் காலத்தில் ஆனால்

சிறிய

சாைள

அளவ�ல்

ம� ன்கள்

தான்

இப்ேபாெதல்லாம்

வாரத்திற்� �ன்னர்

ம� ன்

ப��ப்பவர்கள்

எங்க�க்�

அதிகம்

மிகக்�ைறவாகேவ

என� மாமாவ�ன்

நாங்கள்.

ஒ�

கிைடத்�

வந்தன.

கிைடக்கின்றன.

�ன்�

வைலய�ல்

ெகாஞ்சம்

கிைடத்த�.

�.5000 த்திற்� அதைன வ�ற்றார்” எனப் ேபசத் �வங்கினார் பட்�னப்பாக்கம் ம� னவர் ஏ. இளவர�. உண்ைமய�ல், இந்திய ம� னவர்கள�ன்

வாழ்வாதாரத்ைத உயர்த்திப் ப��ப்பதில்

சாைள ம� ன்க�க்� மிக �க்கிய பங்�ண்�. இந்தியாவ�ன் ேமற்� மற்�ம் கிழக்�

கடற்கைரப்

ப�திகள�ல்

ேமற்பட்ட

750க்�ம்

�தலிடத்ைதேயா

ம� ன்

ஆண்�ேதா�ம்

வைககள�ல்

அல்ல�

சாைள

ெபா�த்தவைர, சாைள

ஈட்�த்

த�ம்

அட்சய

�தல்

�சம்பர்

பாத்திரமாகேவ வைர

இதன்

ம� ன்கள்

ெதாடர்ந்�

ெபற்�

வ�கிற�.

ம� னவர்க�க்�

வ�வாைய

இ�ந்� வந்�ள்ள�. ப�வகாலமாக

கைடசி வாரம் �தல் மார்ச் மாதத்திற்�ம்

ப��க்கப்ப�ம்

ம� ன்கள்

இரண்டாமிடத்ைதேயா

தமிழகத்ைதப்

மாதம்

சராச�யாக

இைவ, ஏப்ரல்

இ�ந்தா�ம், �சம்பர்

இைடப்பட்ட காலக்கட்டத்தில்

தமிழக ம� னவர்கள�ன் வைலகள�ல் அதிகம் ப��ப�பைவ.

ெமாத்தேம 21/2 ஆண்�கள் மட்�ேம ஆ�ட்காலம் ெகாண்ட இந்த ம� ன்கள், கிழக்� கடற்ப�திய�ல் ெசன்ைனைய ஒட்��ள்ள கடற்கைரய�ல் �மார் 15 கிேலாம� ட்டர் கடல் �ரத்தில் 20 �தல் 30 ம� ட்டர் ஆழத்தில் �ட்ைடய�ட்� இனவ��த்தி ேகரளம்

ெசய்பைவ.

மற்�ம்

ெசய்வதற்�

வடக்�

ஏற்ற

இ�

ேபான்ேற, ேமற்�

ேகரளப்

இடமாக

ப�திகேள

உள்ள�

என

கடற்ப�திய�ல், மத்திய இம்ம� ன்கள்

கடந்த

இனவ��த்தி

கால

ஆய்�கள்

��கின்றன. ஆகேவ தான், தமிழகத்தில் 1985 �தல் 1990 வாக்கில் உள்ள கால அள�கள�ல் ெசங்கல்பட்�, கட�ர் உள்ள�ட்ட மாவட்டங்கள�ல் சாைள ம� ன்கள் ப��க்கப்ப�வ� அதிகமாக இ�ந்த�. 1985 இல் தமிழகத்தில் 4,270 டன்கள் சாைள அதாவ�

1990

ம� ன்கள் ப��க்கப்பட்� வந்த நிைல அ�த்த ஐந்தாண்�கள�ல், இல்

37,751

டன்னாக

உயர்ந்த�.

அதைனத்

ெதாடர்ந்�ள்ள

அ�த்த�த்த

ஆண்�கள�ல்

இந்த

சாைள

ம� ன்கள்

ராேமஸ்வரம்

மற்�ம்

மண்டபம் உள்ள�ட்ட ப�திகள�ல் அதிகளவ�ல் ப��க்கப்பட்டன.

சாைள ம� ன்கள�ன் இனவ��த்திக்�ம், ப�வகால மா�பாட்�ற்�ம் மிகப் ெப�ய அளவ�ல் ெதாடர்ப��ப்பதாக (CMFRI) மத்திய கடல்சார் ம� ன்

வள

ஆராய்ச்சி

ப��க்கப்பட்டா�ம், தமிழக

மக்களால்

நி�வன அறிவ�யலாளர்கள் ��கிறார்கள்.

தமிழகத்தில்

இந்த

ம� ன்கள்

அதிகம்

இைவ வ��ம்ப� உண்ணப்ப�வதில்ைல. கன்ன�யா�ம� மாவட்டம் மற்�ம் ேகரள மக்கள் இவற்ைற வ��ம்ப� உண்�வதால், தமிழகத்தில் ப��க்கப்ப�ம் ம� ன்கள்

அங்ேகேய

வ�ற்கப்ப�கின்றன.

ஆனால், கடந்த

சில

ஆண்�கைள

ஒப்ப��ம் ேபா�, தமிழகத்தில் 2017 ஆம் ஆண்� இம்ம� ன்கள் ப��க்கப்ப�வதில் மிகப்ெப�மளவ�ல்

வழ்ச்சி �

ஏற்பட்�ள்ளைத

மத்திய

கடல்சார்

ம� ன்வள

ஆராய்ச்சி நி�வனத்தின் அறிக்ைக �ட்�க் காட்�கிற�. 2016 ஆம் ஆண்� ஒட்�ெமாத்த ேதசிய அளவ�ல் சாைள ம� ன்கள் ப��க்கப்பட்டதன் அள� 20 ஆண்�க�க்�

ப�ன்னர்

�ைறவாக

இ�ந்தா�ம், தமிழகத்தில்

80957

டன்

சாைள ம� ன்கள் ப��க்கப்பட்��ந்தன. ஆனால், 2017 இல் இதில் 36% வைர வழ்ச்சியைடந்� � டன்னாக

ப��க்கப்பட்ட

இ�ந்த�.

இந்த

சாைளம� ன்கள�ன்

வழ்ச்சிக்� �

பல

அள�

ெவ�ம்

காரணங்கைள

51716

ம� னவர்க�ம்,

அறிவ�யலாளர்க�ம் �ன் ைவக்கின்றனர். ஆனால், இந்த சாைள ம� ன்கள�ன் இனவ��த்திக்�ம்,

ப�வகால

மா�பாட்�ற்�ம்

ெதாடர்ப��ப்பதாக

(CMFRI) மத்திய

கடல்சார்

ம� ன்

மிகப்

ெப�ய

அளவ�ல்

வள

ஆராய்ச்சி

நி�வன

அறிவ�யலாளர்கள் ��கிறார்கள்.

சாைள

ம� ன்கைளப்

�தல்

ஆகஸ்ட்

ெசய்வதாக

CMFRI

ெபா�த்தவைர,ப�வ

மாதம்

வைர

ஆய்�கள்

மைழ

அதிகளவ�ல் ��கின்றன.

�வங்�ம்

�ட்ைடய�ட்� ஜூன்

ஜூன்

மாதம்

இனவ��த்தி

�தல்

ஆகஸ்ட்

வைரய�லான காலக்கட்டத்தில், தினச� 20 �தல் 30 மி.ம� அளவ�ற்� மைழ

ெபய்�ெமன�ல் சாைள ம� ன்கள�ன் இனவ��த்தியள�ம் ��ம் என்ேற அந்த ஆய்�கள்

��கின்றன.

��யன�ல்

ஏற்ப�ம்

அ�மட்�மல்லா�, 11

��ய

�ள்ள��ம்

சாைள

ஆண்�க�க்ெகா��ைற

ம� ன்கள�ன்

இனவ��த்திய�ல்

ஏற்ற இறக்கங்கைள ஏற்ப�த்�கின்றன. ம� ன்கள�ன் இனவ��த்திய�ல் ஏற்ப�ம் மா�பா�க�க்�

�ற்�ச்�ழல்

காரண�களான

�மிய�ன்

�ழற்சி,

��ய

�ள்ள�கள் வ��வ�, சராச� கடல் மட்டம் மற்�ம் மைழ ெபாழி�ம் அள� ஆகியைவ

த�ர்மான�ப்பதில்

�க்கிய

பங்�வகிப்பதாக

ஆய்�கள்

ெத�வ�க்கின்றன. இவற்ைற ச�யாக கண�த்தால் சாைள ம� ன்கள் ப��ப�ம் அளைவக்

�ட

�ன்�ட்�ேய

கண�க்கலாம்

எனக்

��கிறார்கள்

CMFRI

ஆய்வாளர்கள்.

ஆனால், சம� ப காலங்கள�ல் எல்-நிேனாவ�ன் தாக்க�ம் இ�ப்பதாக மத்திய கடல்சார்

ம� ன்

வள

ஆராய்ச்சி

நி�வன

(CMFRI) அறிவ�யலாளர்

டாக்டர்.

வ�.கி�பா ��கிறார். அவர், “இந்த சாைள ம� ன்கள், கிழக்� கடற்ப�திைய வ�ட ேமற்� கடற்ப�திய�ல் அதிகளவ�ல் இனவ��த்தி ெசய்கின்றன. கடந்த 2015 மற்�ம் 2016 ஆண்�கள�ல் சாைள ம� ன்கள் ப��ப�வதன் அள� ேதசிய அளவ�ல்

மிக�ம்

�ைறவாக

இ�ந்த�.

அதற்�

காரணம்

காலக்

2012

கட்டங்கள�ல் அதிக அளவ�ல் ம� ன் ப��க்கப்பட்டன. �டேவ, ம� ன் �ஞ்�க�ம் நிைறய

அளவ�ல்

காலக்கட்டங்கள�ல்

ப��க்கப்பட்டன. எல்-நிேனாவ�ன்

இ�ந்தா�ம், தாக்கம்

மற்�ம்

2015

அதிகளவ�ல்

2016

இ�ந்த�” எனக்

��கிறார். அவர் ேம�ம் ��ைகய�ல், “ ெபா�வாக, கடலின் அ�ப்ப�திய�ல் இ�க்�ம் �ள�ர்ந்த ந�ர் ேமெல�ம்ப� வ�ம். அவ்வா�, ேமெல�ம்�ம் ேபா�, கடலின்

தைரமட்டத்திலி�ந்�

நல்ல

இவ்வா� வ�ம் ேபா�, ம� ன்க�க்� உண�ம், மா�பா�

தட்பெவப்ப இதில்

நிைல�ம்

தாக்கத்ைத

மாறாமல், அதிகளவ�ல்

ஊட்டச்சத்தான

வ�ம்.

இனவ��த்திக்� ேதைவயான அள�

கிைடக்கின்றன.

ஏற்ப�த்�ம்

இ�க்�ம்

உண�க�ம்

ஆனால்,

ேபா�, கடல்

ேபா�, இந்த

ந��ன்

ம� ன்களால்

அள� இனவ��த்தி ெசய்�வ�ட ��யா�” என்கிறார் அவர்.

ப�வ

கால

ெவப்பம்

எதிர்பார்க்�ம்

அேதேவைளய�ல், கடந்த

2017

ஆம்

ஆண்�

தமிழகம்

உள்ள�ட்ட

கிழக்�

கடற்ப�திய�ல் சாைள ம� ன்கள�ன் வரத்� �ைறந்தா�ம், ேகரளா உள்ள�ட்ட ேமற்�

கடற்ப�திய�ல்

அதிக�த்�ள்ள�. என்கிறார்

சாைள

இதற்�

இந்திய

ம� ன்கள�ன்

காரணம், ம� ன்கள்

கடல்

மற்�ம்

வரத்�

இடம்

வ�வசாய

ெப�மளவ�ல்

மாறிய��க்கக்

ஆராய்ச்சி

��ம்

நி�வனத்தின்

ஆய்வாளர் �.�. அஜித்�மார். “ அவர் ��ைகய�ல், கடல் ந�ேராட்ட�ம் �ட இதில்

�க்கிய

பங்�

வகிக்கிற�.

ம� ன்கள், தங்கள்

இனவ��த்திக்�

ஏற்ற

ெவப்ப நிைல�ம், உண�ம் கிைடக்�ம் இடம் ேநாக்கி நகர்வ� இயல்ேப.” எனக் ��கிறார்.

இப்ப�ய��க்க, ம� னவர்கள் தரப்ப�ல் �ன்ைனப் ேபால் தங்க�க்� ேபாதிய வ�வாய்

கிைடக்காததால்

ேபா�வதில்ைல

எனக்

சாைள

��கின்றனர்.

ம� ன்க�க்கான இ��றித்�

வைலகைள உவ�

ம� னவர்

சி.ப��ட்டாஸ் ��ைகய�ல், “ தி�ெநல்ேவலி மாவட்டத்தில் உவ�ய�ல் மட்�ம் தான் இைவ

சாைள

ம� ன்க�க்கான

ெப�மளவ�ல்

கேணசேனா

வைலைய

ேபா�கிேறாம்.

ேபா�வதில்ைல.” என்கிறார்.

தமிழகத்தில்

அந்த

ம� ைனப்

மற்ற

கட�ர்

ப��த்தா�ம்

ஊர்கள�ல்,

ம� னவர்

அவற்ைற

�.

வ�ற்ப�

எங்� எனக் ேகட்கிறார். “ தமிழகத்தில் யா�ம் ெப�ய அளவ�ல் சாைள ம� ைன சாப்ப��வதில்ைல.

நாங்கள்

ேகரள

வ�யாபா�கைளேய

நம்ப�ய��க்கிேறாம்.

ேகரளாவ�ல் சாைள ம� ன் அதிகளவ�ல் ப��க்கப்பட்டால், வ�யாபா�கள் இங்� வ�வதில்ைல.

அப்ப�

இ�க்�ம்

நஷ்டமாகிற�” என்றார் அவர்.

ேபா�,

ப��க்கப்ப�ம்

சாைள

ம� ன்கள்

Related Documents

Pdf
June 2020 43
Pdf
July 2020 31
Pdf
July 2020 33
Pdf
May 2020 55
_________.pdf
October 2019 74
Pdf
May 2020 61

More Documents from "Gabriela Coutinho"

July 2020 8
Fantasy-astrology.pdf
July 2020 8
July 2020 3
July 2020 1
Nandha.docx
June 2020 6