கடிதம் எழுதுவது ஒரு கைல. ஒருவர் மனைத ஒருவர் அறியும் வண்ணம் உைரக்கும் அற்புதம் அது. அறிஞர்களும், ஞானிகளும் எழுதியகடிதங்கள் காலத்தால் அழியாத கடித இலக்கியங்களாகவிட்டன. ஆசியோஜாதி, ஜவஹா;லால் ோநரு ெஜயிலில் இருந்தோபாது பல்ோவறுகாலகட்டங்களில் தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றுக் காவியங்களாகிவிட்டன. ஆனால் இன்று தகவல் ெதாழில்நுட்பம் புரட்சி காலம் "ெசல்ோபானும் ைகயுமாக" என்ற புதுெமாழிோய உருவாகிவிட்டது. எனோவ ஒருவருக்ெகாருவர் தனிப்பட்ட குடும்ப ெசய்திகள், விசயங்கைளத் ெதரிவிக்கும் அல்லது பகிர்ந்து ெகாள்ளும் கடிதங்கள் இப்ோபாதுஅதிகமாக எழுதப்படுவதில்ைல. ெவளியூூரிலிருக்கும் கணவன் அல்லது மைனவி, தாய், தந்ைதயர், குழந்ைதகளிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும்வரும் தபால்களுக்காக ஏங்கி தபால்காரா; வருவைத எதிர்ோநாக்கி வழிோமல் விழிைவத்துக் காத்திருந்தது அந்தக்காலம். ெதாைலோபசி, ெசல்ோபசி,குறுஞ்ெசய்திகள் மூூலமாக தன் மனிதா;களுக்கு இைடோய உள்ள ெசய்திகள் உடனடியாகப் பரிமாறிக் ெகாள்வது இந்தக்காலம். ஒரு காலத்தில் தபால்நிைலயங்களில் கட்கட, கட்கட என ோமார்ஸ் எனப்படும் தந்திக்கருவிகள் ஒலித்துக்ெகாண்டிருக்கும். இறப்புச் ெச ய்திகைள யும் அவசரச்ெச ய்திகைள யும் வாழ்த்துக்கைளயும் தூூூிி தகதிையெகாண்டு ோசர்த்த தந்திக் கருவிகள் இன்ைறய விஞ்ஞான அதிசயத்தில் காட்சிப் ெபாருளாய்மியூூசியத்தில் தான் கிடக்கின்றன. ெதாைலோபசியின் மீட்டர் ரீடிஸ் பார்த்தும், ெசல்ோபசியின் பல்ஸ் பார்த்தும் ோபசும் அல்லது ெதரிவிக்கும் ெசய்திகளில் அன்பு அதிகம்ெவளிப்படுவதில்ைல. அப்படிப் பரிமாறிக் ெகாள்ளும் தகவல்களில் அன்பின் ெசால்லாடங்கள் காற்றிோல கைரந்து ோபாய்விடுகின்றன. கணக்குப்பார்க்காமல் கால ோநரம் பார்க்காமல் மணிக்கணக்கில் ோபசி காைசயும் காலத்ைதயும் கரியாக்குபவர்கள் பலருண்டு. காதலர்கள் ோபசினால் ெசால்லோவண்டியோத இல்ைல. வீட்டுப்பிரச்சைனகள், குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள், ெசால்லன்புகளால் உறவில் ஏற்பட்ட விரிசல்கள் ோபான்றைவ உடனுக்குடன்சூூடாக அோத ோவகத்தில் ைகோபசி மூூலம் ெதரியப்படுத்தப்படுகின்றன. இத ன ால் எதிர்முைனயில் இருப்பவரின் ெடன்ஷனும், இர த்தக் ெகா த ி ப்பும்தாறுமாறாய் அகி றுகின்றன . அோத பிரச்சைனகைள ஆறப்ோபாட்டிருந்தால் தானாகத் தீர்ந்திருக்கும். மாமியாரின் ெகால்லம்புகளால் சிதறிப்ோபான இதயத்தின் வலிைய அோத பைதபைதப்ோபாடு தூூரம் ெதாைலவில் பணியாற்றும் கணவரிடம்ெசல்ோபானில் ெசால்லி ெடன்சன் பாய்ச்சும். ெபண்கைளப் பார்க்கிோறாம். உதாசீனப்படுத்தும் மருமகளால் உள்ளம் உைடந்த மாமியார் அோதோவதைனோயாடு தன் மகனிடம் ெசால்லி அவனது ெடன்சைன அதிகப்படுத்துவைதயும் பார்க்கிோறாம். ோகாபதாபங்கைளோயா, ெடன்ஷனான பிரச்சைனகைளோயா கடிதமாக எழுதும்ோபாது நயத்தக்க நாகாP கம் இயல்பாக ஒட்டிக்ெகாள்ளும். ோபசும்வார்த்ைதகைள விட எழுதும் வார்த்ைதகளில் ெநளிவு, சுளிவு இ ருக்கும்; நிதானம் ைகோகார்த்துக் ெகாள்ளும். ஆனால் பிரச்சைன நடந்தோபாதுஉடனடியாக ெசல்ோபசியில் ெசால்லும்ோபாது அோத ெடன்ஷோனாடு வரும் வார்த்ைதகளில் ோகாபம் ெகாப்பளிக்கும். ெசாற்கள் எதிர்முைனயில்ெசல்ோபான் ைவத்திருப்பவரின் காதுகைளத் துைளக்கும்; ஏவுகைணகளாய்ப்பாயும். இந்த ோநர த்தில் ெட ன்ஷைன ெதா ற் று ோநா ய ா க் கும் கருவியாகெசல்ோபான் ஆகிவிடுகிறது. ெசல்ோபான் மூூலம் ோபசிய வார்த்ைதகள் கைரந்து ோபாகின்றன. ஆனால் கடிதங்களில் எழுதும் வார்த்ைதகள் அன்ைனப் பகிர்ந்துெகாள்ளும் பதிவுகளாய் மாறிவிடுகின்றன. நம்மீது அன்பு ெகாண்டவர்கள் எழுதிய கடிதங்கள் எழுதியவர் மீது அன்ைப உண்டாக்குகின்றன. ..2.. நல்ல கடிதங்கள் காலங்காலமாய் ைவத்துப் படிக்கிற தகுதி ெபற்றைவ; அன்ைப சுரப்பைவ, திரும்பத் திரும்பப் பார்க்க பழக்கத்தூூண்டுபைவ. தூூக்கிஎறிய மனமில்லாமல் காலெமல்லாம் ைவத்துப் பாதுகாக்க ோவண்டிய விைலமதிப்பற்ற ெபாக்கிஷங்கள் அைவ. தாோயா, தந்ைதோயா உடன்பிறந்தவர்கோளா, ெநருங்கிய நண்போரா முன்பு எப்ோபாோத எழுதிய கடிதங்கைள நீங்கள் பாதுகாப்பாகைவத்திருந்தால் இவற்ைற இப்ோபாது எடுத்துப் படித்துப் பார்த்தால் அவற்றிலுள்ள அன்பின் பரவசத்ைதயும், ோசாகத்தின் வலிையயும் இப்ோபாதும் கூூடஉங்களால் உணரமுடியும். பரிச்சயமானவர்களின் பாராட்டுதற்குரிய நல்ல ெசயல்கைள வாழ்த்தியும், பாராட்டியும் ஓரிரு வரியில் எழுதுங்கோளன்.உடல்நலம் குன்றியிருந்த நண்பைரோயா, உறவினைரோயா பார்த்துத் திரும்பிய ைகோயாடு விைரவில் குணமைடய ோவண்டி ஒரு கடிதம் எழுதுங்கள்.பின்னர் அக்கடிதம் ெசன்றைடபவரிடம் ஏற்படுத்தும் விந்ைதையப் பாருங்கள். அதுோபால் பிறந்தநாள், திருமண நாளுக்கு அனுப்பிய ஈெமயில், எஸ்.எம்.எஸ் அழிந்துோபாய்விடும். வாழ்த்துக் கார்டில் உள்ளார்ந்த அன்ோபாடு நாலு வரிகள் கடிதமாக எழுதினால் ோபாதும். அன்பு கலந்தவார்த்ைதகள் வீரியம் அதிகம். மகிழ்ச்சிையப் ெபருக்கும். அன்ைப ோமலிடச் ெசய்யும். அவசரத் ோதைவகளின் ோபாது புதிய கண்டுபிடிப்புகளான ெசல்ோபசி, எஸ்.எம்.எஸ்., ஈெமயில் ோபான்ற தகவல் ெதரிவிக்கும் சாதனங்களின்பலனும், பயனும் அளப்பரியது. உயிர்காக்கும் திறனுள்ளைவ. உடனடி அவசரம் ஏதுமற்ற தகவல்கைள ெசய்திகைள பரிமாறிக்ெகாள்ள அைவோதைவயில்ைல. அவற்றிற்குப்பதில் அன்புள்ள.... என்று விளித்து, இ ரு இ த ய ங்க ளுக்கிைடோய அன்ைபப் பரிமாறி க் ெகா ள் ளும் கடிதங்கைளஎழுதலாம். சமீபத்தில் மைறந்த தாத்தா, பாட்டி, அம்மா, அப்பாோவா எப்ோபாோதா
உங்களுக்கு எழுதிய கடிதம் பாதுகாத்து ைவத்திருந்தால்அக்கடிதத்ைத இப்ோபாது எடுத்துப் படித்துப் பாருங்கள்! ெசாந்தக் ைகெயழுத்தில் எழுதிய ஒவ்ெவாரு வார்த்ைதயிலும் அவர்களது உருவத்ைதநீங்கள் காணலாம். அக்கடிதத்திலுள்ள ஆன்மாைவ உணரமுடியும். எஸ்.எம்.எஸ். என்ற குறுஞ்ெசய்திகளிலுள்ள வார்த்ைதகள் இன்பாக்ஸ் நிைறந்தவுடன் அழித்து ஒழிக்கப்படும். ஈெமயில் மூூலம் ஒருமாதிரியான பாண்டுகளில் தகவல்கைள தாங்கிவரும் வார்த்ைதகளில் ஆன்மா இ ருப்பதில்ைல. ஆனால் ெமய்யான அன்பில் எழுதும் கடிதங்களிலுள்ள வார்த்ைதகளில் ெதய்வீகமும், ஆன்மாவும் நிரப்பி ததும்பும். ெதாைலோபசிையஅவசியத் ோதைவகளுக்கு பயன்படுத்துோவாம். எனோவ கடிதம் எழுதுோவாம். உறவு வளர்ப்ோபாம். நிைறந்த அன்புடன் ப.ோசர்முக பாண்டியன்