Lord Mahavishnu's 22 Avatars

  • June 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Lord Mahavishnu's 22 Avatars as PDF for free.

More details

  • Words: 140
  • Pages: 2
ஸ்ரீ மக மகா ாவிஷ்ணுவ ஷ்ணுவிின் இருபத்த இருபத்திி இரண்டு அவத அவதா ாரங்கள் ரங்கள். கடவுளின் அவதாரங்கள் என்றாேல நமக்ெகல்லாம் நிைனவுக்கு வருவது, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கேள. பாகவத புராணத்தின் படி, விஷ்ணுவின் அவதாரங்களாக இருபத்தி இரண்டு அவதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. சனத் குமாரர்கள் (நால்வர்) 2. வராக அவதாரம். 3. நாரதர் 4. நர நாராயணர்கள் 5. கபில ரிஷி 6. தத்தாத்ேரயர் 7. யக்ன நாராயணர் 8. ரிஷப ேதவர் 9. ப்ரிது சக்கரவர்த்தி 10. மத்ஸ்ய அவதாரம் 11. கூர்ம அவதாரம் 12. தன்வந்தரி 13. ேமாகினி 14. நரஸிம்ஹ அவதாரம் 15. வாமனர் 16. பரசுராமர் 17. ராமர் 18. ேவத வியாசர் 19. பலராமர் 20. கிருஷ்ணர் 21. புத்தர் 22. கல்கி

ேமற்குறிப்பிட்ட அவதாரங்கைள பட்டியலிட்ட பின்னர் பாகவதம் ெசால்கிறது,''இவற்றுடன் விஷ்ணு பகவானின் அவதாரங்கள் நிைறவு ெபற்று விடவில்ைல. எண்ணிலடங்கா அவதாரங்கைள ஸ்ரீ விஷ்ணு ெதாடர்ந்து எடுத்துக் ெகாண்ேட இருப்பார்.'' பகவத் கீைதயிலும் ஸ்ரீ கிருஷ்ணர், ''எங்ெகல்லாம் தர்மத்துக்கு ஆபத்து வருகிறேதா அங்ெகல்லாம் நான் ேதான்றுேவன்'' என்கிறார். நரகாசூர வதம் ெசய்து அதன் மூலம் ஆணவம் மற்றும் அறியாைம இருைள அகற்றி உலகத்தில் தர்மத்ைத சம்ஸ்தாபனம் ெசய்த ஸ்ரீ கிருஷ்ண

பகவாைன தீபாவளித் துதிப்ேபாம்.

திருநாளான

இன்றும்

என்றும்

ேபாற்றித்

Related Documents