www.mailofislam.com
இஸ்லாமிய வரலாறு இமாம் புகாரி
ரலியல்லாஹு அன்ஹு அபூ
அப்துல்லாஹி
முஹம்மத்
இப்னு
இஸ்மாயிலுல்
புகாரி
என்பது
முழு
இவர்களின்
பபயராகும்.
அவர்களின்
இயற்
முஹம்மத்
பபயர்
என்பதாகும்.
அவர்களின்
தகப்பன் பபயர் இஸ்மாயில். அபூ
இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித அடக்கஸ்தலம் –
அப்துல்லாஹ்
அவர்களின்
சமர்கந்த், உஸ்பெகிஸ்தான்
புனைப்
என்பது பபயர்.
புகாரா நகரில் பிறந்ததைால்
புகாரிபயை அனைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரத் 194 இல் (கி.
பி.
803)
பிறந்தார்கள்.
பபரிய
அறிஞராகவும்,
வியாபாரியாகவும் திகழ்ந்த இவர்களின் தந்னத இவர்களின் சிறு பிராயத்திலலலய காரணமாய்
இமாமவர்களின்
குனறந்துக்பகாண்டு இலக்காகியும் விருப்பமும்
காலகதியாய்விட்டைர். வந்தது.
கல்வியின் ஒரு
கண்
லநாயின்
பார்னவயும்
இத்தனகய
அவாவும்
சிறிதும்
ஒரு
இன்ைல்களுக்கு
சன்மார்க்க
குன்றாது
சிறிது
லசனவயின்
இவ்விள
மைதில்
பமன்லமலும் பபாலிவுற்றுக்பகாண்லட வந்தை. புைித குர்ஆனை www.mailofisla m.com
Page 1
இளனமயிலலலய மைைம் பசய்துவிட்டுப் பத்து வயதாகும்லபாது அரபிக்
கனல
ஹதீஸ்கனள பள்ளிச்
பயில மைைம்
ஆரம்பித்தார்கள். பண்ணவும்
சிறாராயிருக்கும்லபாலத
இக்காலத்திலலலய
பசய்தார்கள்.
பல்லாயிரம்
அக்கானல
ஹதீஸ்கனள
மைைம் பசய்தார்கள். அக்கானல ஹதீஸுக்கு மிக்க மகினமயும், மதிப்புமுள்ள
காலமாயிருந்தது.
அதைால்
எங்கும்
ஹதீஸுச்
சனபகள் நனடபபற்று வருவைவாயிற்று. ஹதீஸுகனள ஒன்று லசர்த்தல்,
எழுதல்
முதலியனவயும்
அங்கங்கு
ஆரம்பிக்கப்பட்டிருந்தை. இதன் பயைாய் ஹதீஸ் கிரந்தங்களும் பல எழுதப்பட்டை. இமாம் புஹாரி அவர்கள் 17 ஆம் வயதில் தங்கள்
தாயுடனும்,
பசய்வதற்காகத்
மூத்த
திருமக்கா
சலகாதரனுடனும்
யாத்தினர
பசய்தைர்.
முடித்துக்பகாண்டு
மற்றிருவரும்
ஊர்
அவர்கள்
விருத்திக்காக
ஹிஜாஸில்
தங்கிவிட்டு
கல்வி
ஹஜ்ஜு கடனமனய
திரும்பிைர். சில
பஸரா, பஃதாத், கூபா, ஸிரியா, எகிப்து
லதசங்களுக்குப் லநராய்க்
பன்முனற
விஜயம்
லகட்டறியலாைார்கள்.
திருப்திகரமாை
ஆராய்ச்சியும்
பசய்து
இமாம் காலம் முதலிய
ஹதீஸ்கனள
அத்துனறயில் நடத்திைார்கள்.
மிகத் முன்ைர்
எழுதப்பட்டிருந்த பல ஹதீஸ் கிரந்தங்கள் அனைத்னதயும்விடச் சகல
துனறகளிலும்
சிறந்த
லசர்க்கலவ
இவர்கள்
இவ்வருங்
னகங்கரியத்னத
முனறயில்
முனைந்து
நின்றைர்.
ஆரம்பித்துத்
ஹதீஸ்கனளச் 18
ஆம்
தங்களின்
வயதில் 36
ஆம்
வயதில் ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் கிரந்தத்னத எழுதி முடித்தார்கள்.
இவர்களுக்குக்
ஹதீஸ்களிலிருந்து
18
கினடத்த
வருடக்
இலட்சக்கணக்காை
காலமாகத்
லதர்ந்பதடுத்லத
இனத எழுதி முடித்தார்கள்.
www.mailofisla m.com
Page 2
புகாரி
(ரலியல்லாஹு
அன்ஹு)
அவர்களின்
ஹதீஸ்களின்
தூய்னமகனளக் காட்ட அவர்களின் ஒரு விலசஷ சம்பவத்னத பசால்வது
பபாருத்தமாக இருக்கும். அதாவது இமாம் புஹாரி
(ரலியல்லாஹு
அன்ஹு),
ஒருவரிடம்
ஒரு
நாயக
வாக்கியத்னத (ஹதீனஸ) பபறுவதற்காக லவண்டிச் பசலவுக்குத் லதனவயாை
பணத்னத
ஆயத்தம்
பசய்துபகாண்டு
எண்ணற்ற
கஷ்டங்கனள அனுபவித்தவர்களாக சுமார் மூன்று மாதங்களாகப் பிரயாணஞ்
பசய்து
அனடந்தார்கள்.
கனடசியாக
குறிக்கப்பட்ட
அப்பபாழுது, அம்மைிதன்
பால்
மைிதனை
கறக்க
தைது
பசுனவ அனைப்பதற்காக னகயில், தீன் நிரம்பியது லபாலிருக்கும் ஒரு பவற்று னபனயக் காட்டி அப்பசுனவ அனைத்தான். அது வந்ததும்
னபனயக்
பசல்வனதக்
பக்கத்தில்
னவத்துவிட்டுப்
கண்ணுற்றார்கள்
பால்
இமாமவர்கள்.
கறந்து
இமாமின்
இருதயத்தில் அப்பபாழுது உதித்தபதன்ை? ‘இம் மைிதன் தைது மாட்டில்
பால்
கறக்க
இத்தனகய
ஓர்
தந்திரம்
பசய்யலாம்.
ஆைால் இத்தனகய ஒரு குனற கூட இல்லாதவரிடலம நான் ஹதீஸ்கனளப் பபற லவண்டுலம தவிர இவரிடம் லகட்பது என் ஹதீஸின் எைத்
பரிசுத்தத்தின்
தங்களுக்குள்
விலசஷ
தன்னமக்கு
லயாசித்துக்பகாண்டு
இழுக்காகும்’ முன்லபாலலவ
இன்னும் மூன்று மாதங்கள் கஷ்டத்துடன் பிரயாணஞ் பசய்து திரும்பி வந்து ஊர் லசர்ந்தார்கள். ஒரு ஹதீஸுக்காக ஆறுமாதக் காலம்
அனலந்து
திரிந்தும்,
னகயிலிருந்த
பணத்னதச்
பசலவைித்தும், பபாருட்படுத்தக்கூடாத ஓர் அற்பக் குனறக்காக ஒரு
ஹதீனஸப்
இவர்களின்
பபறாது
ஹதீஸ்களின்
பசால்வது? இத்தனகயதாக
திரும்பி தூய்னமனய
நபிகள்
நாயகம்
விட்டார்கபளைின் என்ைபவன்று (ஸல்லல்லாஹு
அனலஹி வஸல்லம்) அவர்களின் வாக்கியங்கனள ஒழுங்காை www.mailofisla m.com
Page 3
முனறயில்
திரட்டித்
தமது
புகாரி
ஷரீனப
எழுதுவதற்காகத்
தங்கள் நாட்டிைின்று பவளிச் பசல்லுந்லதாபறல்லாம் உண்ண உணவின்றித்
தாகந்தீர
நீரின்றிச்
பல்லாயிரக்கணக்காை அனுபவித்த
னமல்கள்
கஷ்டங்கள்
வாக்கியமும் ரக்அத்துத்
எழுதுமுன்
பதாழுது
சுகபமய்த
நித்னரயின்றிப்
பிரயாணஞ்
பசய்து
அளவில்லாதது. துப்புரவுடன்
பிரார்த்தனை
ஒவ்பவாரு
குளித்து
புரிந்த
இரண்டு
பின்ைலர
அனத
எழுதுவார்கள். ஒவ்பவாரு ஹதீனஸயும் எழுதும்லபாது முதலில் எழுதிப்
‘இஸ்ைானத’
பின்ைர்
எழுதுவார்கள்.
‘மத்தனை’
இஸ்ைாத் என்பது ஒரு ஹதீஸ் நபியவர்களிடமிருந்து யார் யார் மூலம் இமாம் அவர்களுக்கு வந்து லசருகிறலதா அனைவரின் ஒழுங்கு
முனறப்படியுள்ள
பபயர்களின்
பதாடர்ச்சியாகும்
(ராவிகள்). மத்தன் என்பது மூலம். அதாவது: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அனலஹி வஸல்லம்) அன்ைவர்களின் திரு ஹதீஸ்.
(இந்த
ஒழுங்கு
மற்ற
பரிசுத்த
கிரந்தங்களிலும்
காணப்படும்.) லமலும் புகாரி அவர்கள் ஓர் இைத்னதச் லசர்ந்த ஹதீஸ்கனள அதற்கு
எழுத
சார்பான்
முன்
அந்த
திருகுர்ஆன்
விஷயத்துக்குரிய ஆயத்னத
அல்லது
எழுதுவார்கள்.
அவ்வாயத்துக்குப் பின் எழுதும் திரு வசைங்கள் அவ்வாயத்தின் விரிவுனர
லபான்றிருக்கும்.
பிரகாசித்து
விலசஷமாய்
ஏனைலயாருக்கும்
இக்கிரந்தம் முஸ்லிம்களுக்கும்
அரும்பலனும்
பிரலயாசைமும்
சூரியன்லபால் பபாதுவாய் அளிக்கிறது.
இதன் மகினம பற்றிக் கூறப்பட்டுள்ளனவ மிகப் பல. பபாதுவாக ஹதீஸுக் கிரந்தங்களில் இதுலவ மிகச் சிறந்தது. சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களிலிருந்து 7275 ஹதீஸ்கனளத் லதர்ந்பதடுத்துத் தான்
புகாரி
ஷரீனப
இமாம்
அவர்கள்
இயற்றிைார்கள்.
இது
மட்டுமின்றி இன்னும் சுமார் இருபது கிரந்தங்கள் வனர இவர்கள் www.mailofisla m.com
Page 4
இயற்றியுள்ளார்கள்.
இவர்களிடம்
ஒரு
லட்சத்துக்கதிகமாை
சிஷ்யர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். இமாம்களாை முஸ்லிம், திர்மிதி
லபான்ற
மாபபரும்
சீடர்களாவர்கள். எவருமிலர். பமலிந்த
இவர்கனளப்
கல்விச்
பசல்வமும் நற்குணங்கலள
ஒற்ற
இவர்களின்
பபருந்தனகலயார்
மாத்திரமின்றி
முனறயில் உயரமும்
பபாருட்
இவர்களிடமிருந்தை. உனடயவராயிருந்தைர்.
உருபவடுத்திருந்தார்கள்.
வாய்ந்தவர்களாயும்,
நல்ல
அைகு
கண்களில்
ததும்புபவர்களாயுமிருந்தைர். பதாழுனகயில்
லமலிட்டால்
புகைாத
பசல்வம்
திருப்தியாை
உடலும்,
கமழும்.
லமதாவிகளும்
கூர்னமயும், அறிவின்
வாயிைின்றும் நின்று
பரவசமாய்
கிருனப
விடுவார்களாயின்
விடுவார்கள்.
நுட்பமும்
அமுதபமாைிகள்
இவர்களின்
யாவராலும்
பக்தி
புத்தியின்
மதிக்கப்பட்டை.
உண்னம, பபாறுனம, விசுவாசம், சீவகாருண்ணியம், தாராளம், பகானட
ஆகியவற்றால்
புகழ்
பபற்றவர்கள்.
தங்கள்
பசல்வத்னத இஸ்லாமிய தர்ம வைிகளிலும் ஹதீஸ் முதலிய மத
கல்வியிலும்,
மாணவருக்காகவும்
பசலவைித்து
வந்த
பகானடவள்ளலாயுமிருந்தைர். புகாராவில் இறுதியாக இவர்கள் கல்வியூட்டி
வந்தார்கள்.
இவர்களின்
மகினமயிற்
பபாறானம
பகாண்ட சிலர் அத்லதச அரசைிடஞ் பசன்று ‘அரலச! தங்களின் அனவயில்
இமாம்
புகாரி
அவர்கள்
லநரில்
சமுகமளித்துப்
புகாரினய வாசித்துக் காட்டுமாறு கூறுங்கள்’ எை ஆலலாசனை கூற அதற்கு அரசனும் இணங்கி அவ்விதம் கட்டனளயிட்டான். அந்தச் இைிவு
சந்தர்ப்பத்தில் எைக்
வைக்கமாய் லபாகலாலம"
அரச
கண்ட
ஓதல் எைக்
www.mailofisla m.com
அனவ
ஏறி
இமாமவர்கள்,
நடத்தும்
கற்பிப்பது
"அரசர்
பள்ளிவாசலில்
கூறியனுப்பிைார்கள்.
கல்விக்கு
விரும்பிைால் வந்து
லகட்டுப்
இதைால்
லகாபம் Page 5
பகாண்ட
அரசன்
இமாம்
பவளிலயறும்
படி
சமரகந்னதச்
லசர்ந்த
அவர்கனளத்
உத்தரவிட்டான். ‘குர்தங்க்’
தைது
நகனரவிட்டு
உடலை
அவர்கள்
எனும்
கிராமம்
வந்தனடந்தார்கள். அக்கிராமத்திலலலய ஹிஜ்ரி 256 இல் (கி. பி 865) ரமைான் இறுதி நாளில் தங்கள் 62 ஆம் வயதில் இனறயடி லசர்ந்தார்கள். அல்லாஹ் அவர்கனள பபாருந்தி பகாள்வாைாக
லமலும் பல இஸ்லாமிய பபரியார்களின் சரினதகனள, எங்கள் இனணயத்தளத்தில் வாசியுங்கள்:
www.mailofislam.com
www.mailofisla m.com
Page 6