Bahan Bacaan 2.pdf

  • December 2019
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View Bahan Bacaan 2.pdf as PDF for free.

More details

  • Words: 653
  • Pages: 41
வாசிப்பு அட்டை

ஆண்டு 1

ஆசிரியர் சமிதா சுப்பிரமணியம்

எலி

இஃது எலி. எலி சிறிய பிராணி. எலிக்குக் கூரிமமயான பற்கள் உண்டு. எலி குட்டி பபாடும்.

பந்து

இது பந்து. இஃது என் பந்து. பந்து உருண்மை வடிவில் இருக்கும். நான் தினமும் பந்து விமையாடுபவன்.

நாய் இது நாய். இஃது என் சசல்லப் பிராணி. என் நாய் சபயர் ‘ஜிம்மி’. என் நாய் குமரக்கும். என் நாய் வாமல ஆட்டும். ஜிம்மி மீமன விரும்பித் தின்னும்.

பூமன இது பூமன. இஃது என் சசல்லப் பிராணி. என் பூமனயின் சபயர் ‘பராசி’. பராசி மீமன விரும்பித் தின்னும். நான் தினமும் பராசிபயாடு விமையாடுபவன்.

வீடு இது வீடு. இஃது என் வீடு. என் வீடு சபரியதாக இருக்கும். என் வீடு அழகாக இருக்கும். என் வீட்மைச் சுற்றி பூச்சசடிகள் உள்ைன.

மமனா இது மமனா. மமனா முட்மை இடும். மமனா புழுமவத் தின்னும். மமனா கூட்டில் வசிக்கும். மமனா பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

தாமமர இது தாமமர. இது பூ வமகயாகும். இதன் நிறம் சவள்மை. தாமமர குைத்தில் வைரும். தாமமர பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

முயல் இது முயல். இஃது என் சசல்லப் பிராணி. முயல் குட்டி பபாடும். முயல் சிவப்பு முள்ைங்கிமய விருப்பித் தின்னும். முயல் அழகாக இருக்கும்.

சதன்மன மரம் இது சதன்மன மரம். சதன்மன மரம் உயரமாக வைரும். சதன்மன மரத்தில் காய்கள் காய்க்கும். எனக்கு இைநீர் குடிக்கப் பிடிக்கும்.

வாமழ மரம் இது வாமழ மரம். வாமழமரம் குட்மையாக வைரும். வாமழமரம் குமல தள்ளும். வாமழப்பழம் சாப்பிைச் சுமவயாக இருக்கும்.

மக

இது மக. இஃது என் மக. என் மகயில் ஐந்து விரல்கள் உண்டு. மகயில் பரமககள் உண்டு. விரலில் நகம் உண்டு.

மீன்

இது மீன். மீன் நீந்தும். மீன் நீரில் வாழும். மீனுக்குச் சசதில் உண்டு. மீனுக்கு வால் உண்டு.

புத்தகம் இது புத்தகம். இது கமதப்புத்தகம். இதில் நிமறய பைங்கள் உள்ைன. நான் தினமும் கமதப்புத்தகம் படிப்பபன்.

மாம்பழம்

இது மாம்பழம். மாம்பழம் மரத்தில் காய்க்கும். மாம்பழம் இனிப்பாக இருக்கும். மாம்பழம் சாப்பிைச் சுமவயாக இருக்கும்.

ஆப்பிள்

இஃது ஆப்பிள். இது சிவப்பு ஆப்பிள். ஆப்பிள் சாப்பிைச் சுமவயாக இருக்கும். நான் தினமும் ஆப்பிள் சாப்பிடுபவன்.

பள்ளிக்கூைம் இது பள்ளிக்கூைம். இஃது என் பள்ளிக்கூைம். என் பள்ளிக்கூைம் சபரியது. என் பள்ளியில் நூல் நிமலயம் இருக்கிறது. எனக்கு என் பள்ளிமயப் பிடிக்கும்.

மயில் இது மயில். மயில் ஒரு பறமவ. மயில் அழகான பறமவ. ஆண் மயில் பதாமக விரித்து ஆடும். சபண் மயில் முட்மை இடும்.

பசு இது பசு. பசு வைர்ப்புப் பிராணி. பசு குட்டி பபாடும். பசு பால் தரும். பசுவின் பால் குடிப்பதற்குச் சுமவயாக இருக்கும்.

மிதிவண்டி இது மிதிவண்டி. இஃது என் மிதிவண்டி. மிதிவண்டிக்கு இரண்டு சக்கரங்கள் உண்டு. நான் தினமும் மிதிவண்டிமய ஓட்டுபவன்.

கடிகாரம் இது கடிகாரம். கடிகாரம் மணி பார்க்க உதவும். கடிகாரத்தில் முள்கள் உண்டு. கடிகாரத்மத ‘அலாரம்’ என்று அமழப்பர்.

ஆடு இஃது ஆடு. ஆடு ஒரு வைர்ப்புப் பிராணி. ஆடு குட்டி பபாடும். ஆடு பால் சகாடுக்கும். ஆடு புல் பமயும்.

===

சபாம்மம இது சபாம்மம. இது என் இஃது என்சபாம்மம. ப ாம்டை. என் சபாம்மம அழகாக === இருக்கும். இமத அம்மா வாங்கித் தந்தார். நான் தினமும் சபாம்மமயுைன் விமையாடுபவன்.

யாமன இது யாமன. யாமன காட்டில் வாழும். யாமன குட்டி பபாடும். யாமனக்குத் தும்பிக்மக உண்டு. யாமனக்கு இரண்டு தந்தங்கள் உண்டு.

பட்ைம் இது பட்ைம். இது சிவப்பு பட்ைம். பட்ைம் பறக்கும். பட்ைம் வானில் பறக்கும். நான் பட்ைம் விடுபவன்.

குமை இது குமை. இது வண்ணக் குமை. குமைக்கு அகன்ற முகம் உண்டு. குமை மமழக்காலத்தில் உதவும்.

பகாவில் இது பகாவில். இது புனிதமான இைம். இங்குப் பக்தர்கள் இமறவமன வழிபை வருவர். இங்கு அமமதிமயக் கமைப்பிடிக்க பவண்டும்.

பசமல இது பசமல. இது பட்டுச்பசமல. பசமலமயப் சபண்கள் அணிவர். பசமல அழகாக இருக்கும். என் அம்மா பசமலடை விருப்பி அணிவார்.

சகாடி இது சகாடி. இது பதசியக்சகாடி. இது நம் நாட்டுத் பதசியக்சகாடி. இதில் 14 பகாடுகள் உள்ைன. இமத ‘ஜாபலார் சகமிலாங்’ என்று அமழப்பர்.

அம்மா இவர் என் அம்மா. என் அம்மாவின் சபயர் திருமதி நாகம்மாள். என் அம்மா நல்லவர். என் அம்மா எனக்குக் கமதகள் கூறுவார். எனக்கு என் அம்மாமவப் பிடிக்கும்.

அப்பா இவர் என் அப்பா. என் அப்பாவின் சபயர் திரு. சுப்பிரமணியம். என் அப்பா நல்லவர். என் அப்பா அன்பானவர். என் அப்பா கண்டிப்பானவர்.

நாற்காலி இது நாற்காலி. நாற்காலிக்கு நான்கு கால்கள் உண்டு. நாற்காலி உட்காருவதற்குப் பயன்படும். என் வீட்டில் நாற்காலி உண்டு.

பபருந்து இது பபருந்து. இது பள்ளி பபருந்து. பபருந்தில் மாணவர்கள் ஏறுவார்கள். நான் தினமும் பபருந்தில் பள்ளிக்குச் சசல்பவன்.

விமானம் இது விமானம். விமானம் ஆகாயத்தில் பறக்கும். விமானத்தில் பயணிகள் ஏறுவார்கள். நான் விமானத்தில் ஏறி சவளிநாட்டிற்குச் சசல்பவன்.

மகப்பபசி இது மகப்பபசி. இஃது என் அப்பாவின் மகப்பபசி. மகப்பபசி பபச பயன்படும். என் அப்பா மகப்பபசிமயப் பயன்படுத்தி சவளியூரில் இருக்கும் என் தாத்தாவிைம் பபசுவார்.

பகாழி இது பகாழி. இது சபட்மைக் பகாழி. சபட்மைக் பகாழி முட்மை இடும். பகாழிக்குழம்பு சாப்பிைச் சுமவயாக இருக்கும்.

அலமாரி இஃது அலமாரி. இது மரத்தால் சசய்யப்பட்ைது. அலமாரியில் சபாருள்கடை மவக்கலாம். அலமாரியில் துணிகமை மாட்டி மவக்கலாம். என் வீட்டில் அலமாரி உள்ைது.

ஆசிரியர் இவர் என் ஆசிரியர். என் ஆசிரியரின் சபயர் திருமதி மாலா. ஆசிரியர் பாைம் பபாதிப்பார். என் ஆசிரியர் நல்லவர். நான் என் ஆசிரியமர மதிப்பபன்.

எறும்பு இஃது எறும்பு. எறும்பு பூச்சி இனத்மதச் பசர்ந்தது. எறும்பு புற்றில் வாழும். எறும்பு இனிப்புப் பண்ைங்கமைத் தின்னும்.

வாத்து இது வாத்து. வாத்து நீரில் நீந்தும். வாத்து முட்மையிட்டுக் குஞ்சு சபாரிக்கும். வாத்து ‘குவாக், குவாக்’ என்று கத்தும் .

பராஜா

இது பராஜா. இதன் நிறம் சிவப்பு. பராஜாவிற்கு மணம் உண்டு. பராஜா மலர் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Related Documents

Bahan Bacaan
April 2020 25
09 Bahan Bacaan Tajuk
April 2020 10
Bahan Bacaan 2.pdf
December 2019 5
Bacaan
June 2020 26
Presen.2pdf
December 2019 118