30 Type Cutlet

  • May 2020
  • PDF

This document was uploaded by user and they confirmed that they have the permission to share it. If you are author or own the copyright of this book, please report to us by using this DMCA report form. Report DMCA


Overview

Download & View 30 Type Cutlet as PDF for free.

More details

  • Words: 1,739
  • Pages: 10
நிைனத்தாேல நாவில் ஊறைவக்கும்.. 30 வைக கட்ெலட்!

ேபைரச் ெசான்னாேல ேபாதும்.. நாக்கில் நீர் ஊற ைவப்பது கட்ெலட்! 'அதிேல இத்தைன

வைககளா?' என வியக்கும்படி ஒரு நீண்ட ெரசிபி பட்டியைலேய எழுதி அனுப்பியிருந்-தார்

ேசலத்ைதச் ேசர்ந்த நம் வாசகி இராசலட்சுமி. அதிலிருந்து 23 ெரசிபிகைள ேதர்ந்ெதடுத்து,

தானும் ஏழு ெரசிபிகைள ேசர்த்து அவற்ைற சுைவபட ெசய்து காட்டி அசத்தியிருக்கிறார்

சைமயல் கைல நிபுணர் வசந்தா விஜயராகவன். வட்டின் ீ மாைல ேநரங்கைள மகிழ்ச்சியின் ேநரங்களாக மாற்றுங்கள்!

அவல் கட்ெலட்

ேதைவயானைவ: அவல் - ஒரு கப்,

உருைளக்கிழங்கு - 2, பச்ைச பட்டாணி,

ேசாள-மாவு - தலா 2 ேடபிள்ஸ்பூன், பச்ைசமிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது -

2 டீஸ்பூன், உப்பு, எண்ெணய் - ேதைவயான அளவு.

ெசய்முைற :உருைளக்கிழங்ைக ேவகைவத்து ேதாலுரித்து மசித்துக்-

ெகாள்ளவும். பச்ைசமிளகாைய நறுக்கி ைவக்கவும். 2 ைகப்பிடி அவைல

தனியாக எடுத்து ைவத்து, மீ தமுள்ள அவைல கழுவி சுத்தம் ெசய்து 20 நிமிடம்

ஊற விடவும். இதனுடன் மசித்த உருைளக்கிழங்கு, பச்ைசமிளகாய், பச்ைச

பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு ேசர்த்துப் பிைசந்து விரும்பிய வடிவில்

கட்ெலட்களாக ெசய்யவும்.

இந்த கட்ெலட்டுகைள கைரத்த ேசாளமாவில் ேதாய்த்து, அவலில் புரட்டி

ேதாைசக்கல்லில் ேபாட்டு, ெபான்னிறமாக ெவந்ததும் எடுக்கவும்.

ேபபிகா ர்ன்

கட்ெல ட்

ேதைவ யான ைவ:

ேபபிகா ர்ன் -

அைர

கிேலா, உருைளக்கிழங்கு, ேசாள மாவு,

கடைல மாவு - தலா கால் கிேலா, கசகசா - 2

டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4,

கறிேவப்பிைல, ெகாத்தமல்லி - சிறிதளவு, ெவங்காயம் - 2, சீரகம், இஞ்சி -

பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேபபிகார்ைன நன்றாக ேவகைவத்துக் ெகாள்ளவும். இதனுடன்

காய்ந்த மிளகாய், கசகசா, சீரகம், ெகாத்தமல்லி ேசர்த்து ைநஸாக அைரக்கவும். உருைளக்கிழங்ைக ேவகைவத்து ேதாலுரித்து மசித்து, ேசாள மாவு, கடைல

மாவுடன் ேசர்த்துப் பிைசயவும். கடாயில் சிறிதளவு எண்ெணய் விட்டு, இஞ்சி -

பூண்டு விழுைதப் ேபாட்டு வதக்கி, ெவங்காயம், நறுக்கிய ெகாத்தமல்லி,

கறிேவப்பிைல ேசர்த்து வதக்கவும்.

ேபபிகார்ன் விழுது, மசித்த உருைளக்கிழங்கு கலைவ, வதக்கிய மசாலா, உப்பு

எல்லா-வற்ைறயும் கலந்து, சிறிது தண்ணர்ீ விட்டு, நன்கு பிைசந்து, கட்-ெலட்

ெசய்து ெகாள்ள-வும்.

கடாயில் எண் ெணய் விட்டு, காய்ந்-ததும் கட் ெலட்டுகைள ெபாரித்ெதடுக்கவும்.

சட்னி, தக்காளி சாஸ் இதற்கு அருைம யான ைசட் டிஷ்!

பீட்ரூட் கட்ெலட் ேதைவயானைவ: பீட்ரூட் - 3, உருைளக்கிழங்கு - அைர கிேலா, ெபாடியாக

நறுக்கிய ெவங்காயம் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய

பச்ைசமிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், ேசாம்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள்,

காய்ந்த மாங்காய்த்தூள் - தலா அைர டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - முக்கால்

டீஸ்பூன், பிெரட் தூள் - அைர கப், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: பீட்ரூட்ைட 7 நிமிடம் ேவகைவத்து எடுத்து, ேதாலுரித்துக் ெகாள்ளவும். அதன் ஈரப்பதம் உலர்ந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கிக்

ெகாள்ளவும். உருைளக்-கிழங்ைக ேவகைவத்து ேதாலுரித்து, மசித்துக்

ெகாள்ளவும்.

கடாயில் சிறிது எண்-ெணய் விட்டு ெவங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, பச்ைச-

மிளகாய், ேசாம்பு, தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ேபாட்டு

வதக்கவும். பிறகு, பீட்ரூட்ைட ேசர்த்து, தண்ணர்ீ வற்றியதும் மசித்த

உருைளக்கிழங்ைக ேசர்க்கவும். சிறிது வதங்கியதும் காய்ந்த மாங்காய்த்தூள் ேசர்த்து இறக்கவும்.

ஆறியதும் விரும்பிய வடிவில் ெசய்து, பிெரட் தூளில் புரட்டி ைவக்கவும்.

ேதாைசக்கல்ைல அடுப்பில் ைவத்து, காய்ந்ததும் கட்ெலட்ைட ேபாட்டு,

இருபுறமும் ேவக விட்டு எடுக்கவும்.

ஸ்டீம்டு ெவஜிடபிள் கட்ெலட் ேதைவயானைவ: புழுங்கலரிசி - ஒரு டம்ளர், காய்ந்த மிளகாய் - 3.

ெபருங்காயம் - சிறிதளவு, கடுகு,

உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

ெபாடியாக நறுக்கிய முட்ைடேகாஸ்,

முருங்ைகக்கீ ைர, துருவிய ேகரட்,

ேதங்காய் துருவல் - தலா ஒரு கப்,

கறிேவப்பிைல - சிறிதளவு, பச்ைச

பட்டாணி - அைர கப், உப்பு, எண்ெணய் -

ேதைவயான அளவு.

ெசய்முைற: புழுங்கலரிசிைய 2

மணிேநரம் தண்ணரில் ீ ஊற ைவத்து, கைளந்து நீைர வடித்து விடவும்.

இதனுடன் உப்பு, ெபருங்-காயம், காய்ந்த மிளகாய் ேசர்த்து மிக்ஸியில் ரைவ

பதத்துக்கு அைரக்கவும். கடாயில் சிறிது எண்ெணய் விட்டு, காய்ந்-ததும் கடுகு,

உளுத்தம்பருப்பு தாளித்து, பச்ைச பட்டாணி, காய்கறி-கள், கீ ைர, ேதங்காய்

துருவல், கறிேவப்பிைல ேசர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

அைரத்து ைவத்துள்ள புழுங்கலரிசி மாவில் தண்ணர்ீ விட்டு கைரத்துக்

ெகாள்ளவும். கடாைய அடுப்பில் ைவத்து, அதில் அைரத்த மாைவ ெகாட்டிக்

கிளறி, ெகட்டியானதும் இறக்கவும். இந்த மாவு ஆறியதும், இதனுடன் வதக்கிய காய்கறி கலைவைய ேசர்த்து, கிளறி

தட்டில் ைவத்து இட்லி ேபால் ேவக விட்டு

எடுத்து, துண்டுகள் ேபாடவும். எண்ெணய்

இல்லாத கட்ெலட் இது.

வாைழப்பூ கட்ெலட் ேதைவயானைவ: ஆய்ந்த வாைழப்பூ, கடைலப்பருப்பு - தலா 2 கப், துருவிய பன ீர் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4,

ஓமம் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: வாைழப்-பூவில் மஞ்சள்தூள் ேசர்த்து, 20 நிமிடம் மிதமான தீயில்

ேவக விடவும். கடைலப்-பருப்ைப ஊறைவத்து அதில் ஓமம்,---காய்ந்த மிளகாய், உப்பு ேசர்த்து ெகட்டியாக அைரத்துக் ெகாள்ளவும்.

ேவகைவத்த வாைழப்பூ, துருவிய பன ீர், அைரத்த கடைலப்பருப்பு கலைவ எல்லாவற்ைறயும் கலந்து உருண்ைடகளாகப் பிடிக்கவும். ேதாைசக்கல்

காய்ந்ததும் சிறிது எண்ெணய் விட்டு, உருண்ைடகைள தட்டிப் ேபாட்டு மிதமான தீயில் இருபக்கமும் ேவக விட்டு எடுக்கவும்.

காலிஃப்ளவர் கட்ெலட் ேதைவயானைவ: காலிஃப்ளவர் - 1,

உருைளக்கிழங்கு - கால் கிேலா, ெபரிய

ெவங்காயம் - 2, ேசாம்பு, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள்,

மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு

டீஸ்பூன், மஞ்சள்தூள், ெகாத்தமல்லி, கறிேவப்பிைல, பச்ைசமிளகாய் -

சிறிதளவு, சீரகம் - அைர டீஸ்பூன், பிெரட் தூள் - அைர கப், எண்ெணய், உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: காலிஃப்ளவைர ெவந்நீரில்

உதிர்த்துப் ேபாட்டு, உப்பு ேசர்த்து அைர மணி ேநரம் மூடி ைவத்து, பிறகு

ெபாடியாக நறுக்-கவும். உருைளக்கிழங்ைக ேவகைவத்து, ேதாலுரித்து மசிக்கவும்.

கடாயில் சிறிது எண்ெணய் விட்டு, ேசாம்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய

ெவங்காயம், பச்ைசமிளகாய் ேபாட்டு, சிறிது வதங்கியதும் மஞ்சள்தூள்,

தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ேசர்க்கவும். பிறகு, நறுக்கிய காலிஃப்ளவைர இதனுடன் ேசர்த்து தண்ணர்ீ ெதளித்து வதக்கி, சிறிது ேநரம்

மூடி ைவக்கவும். ெவந்த பிறகு மசித்த உருைளக்கிழங்கு, நறுக்கிய

ெகாத்தமல்லி, கறிேவப்பிைல ேபாட்டு இறக்கவும்.

இந்தக் கலைவைய நன்றாகப் பிைசந்து, உருண்ைடகளாக்கி ேலசாக தட்டி, பிெரட் தூளில் புரட்டி, ேதாைசக்கல்லில் ேபாட்டு எடுக்கவும்.

ேகாதுைம ரைவ கட்ெலட்

ேதைவயானைவ: சம்பா ேகாதுைம ரைவ,

நறுக்கிய ெவங்காயம், சீஸ் துருவல்,

ேதங்காய் துருவல், பிெரட் தூள் - தலா

ஒரு கப், முந்திரி, ேசாயா உருண்ைடகள் -

தலா அைர கப், பச்ைசமிளகாய் - 8,

ெபாடித்த சர்க்கைர, கரம் மசாலாத்தூள் -

தலா கால் டீஸ்பூன், ேவகைவத்த

ஜவ்வரிசி - ஒரு ேடபிள்ஸ்பூன்,

கறிேவப்பிைல - சிறிதளவு, எண்ெணய்,

உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ேசாயா உருண்ைடகைள

ீ அைர ெகாதிக்கும் நீரில் ேபாட்டு பிழிந்து ெகாள்ளவும். ரைவைய தண்ணரில் மணி ேநரம் ஊற ைவத்து வடிகட்டிக் -ெகாள்ளவும். இதனுடன், ேசாயா

உருண்ைட, முந்திரி, நறுக்கிய ெவங்காயம், பச்ைசமிளகாய், உப்பு, சீஸ்

துருவல், ேதங்காய் துருவல், ஜவ்வரிசி ேசர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக

அைரக்கவும். இதில் ெபாடித்த சர்க்கைர, கரம் மசாலாத்தூள், கறிேவப்பிைல

ேசர்த்து பிைசந்து விருப்பமான வடிவில் கட்ெலட்டுகளாக ெசய்து, பிெரட் தூளில் புரட்டி ைவக்கவும்.

கடாயில் எண்ெணய் விட்டு காய்ந்ததும் கட்ெலட்டுகைள ேபாட்டு ெபாரித்து எடுக்கவும்.

ஜவ்வரிசி கட்ெலட் ேதைவயானைவ: ஜவ்வரிசி - ஒரு கப்,

சின்ன ெவங்காயம் - 10, பச்ைசமிளகாய் -

4, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,

பூண்டு - 4 பல், பிெரட் துண்டு - 2,

ெபாடியாக நறுக்கிய மல்லித்தைழ -

சிறிது, எண்ெணய், உப்பு - ேதைவயான

அளவு.

ெசய்முைற: ஜவ்வரிசியில் சிறிதளவு

தண்ணர்ீ ெதளித்து, ைகயால் உதிர்த்து,

மாவு ேபால் வரும் வைர ஊற விடவும்.

பச்ைசமிளகாய், ெவங்காயத்ைதப்

ெபாடியாக நறுக்கவும். கடாயில்

எண்ெணய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய ெவங்காயம், பச்ைசமிளகாையப்

ேபாட்டு வதக்கி, ஜவ்வரிசி மாவு, மசாலாத்தூள் ேசர்த்து கிளறவும். பூண்ைட

நசுக்கி ேசர்க்கவும். பிெரட்ைட உதிர்த்து ேபாடவும். உப்பு, ெபாடியாக நறுக்கிய

மல்லித்தைழைய ேசர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த மாைவ சிறு உருண்ைடகளாக ெசய்து ெகாள்ளவும். ேதாைசக்கல்ைல

அடுப்பில் ைவத்து காய்ந்ததும் உருண்ைடகைள ேலசாக தட்டிப் ேபாடவும்.

சிவக்க ெவந்ததும் திருப்பிப்ேபாட்டு எடுக்கவும்.

கருைணக்கிழங்கு கட்ெலட் ேதைவயானைவ: கருைணக்கிழங்கு அைர கிேலா, ெவங்காயம் - 1, ேசாயா

மாவு - ஒரு கப், அரிசி மாவு - அைர கப்,

முருங்ைகக்கீ ைர - ஒரு பிடி, கரம்

மசாலாத்தூள் - அைர டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் -

சிறிதளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான

அளவு.

ெசய்முைற: கருைணக்கிழங்ைக

ேதாலுரித்து ேவகைவத்து மசித்துக்

ெகாள்-ளவும். ெவங்காயத்ைதயும்,

முருங்ைகக் கீ ைர ையயும் ெபாடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ெணய் விட்டு, காய்ந்ததும் சீரகத்ைதப் ேபாட்டு வறுக்கவும். அதில் ெவங்காயம், ெபாடியாக நறுக்கிய முருங்ைகக் கீ ைரையயும் ேபாட்டு நன்றாக

வதக்கவும். வதங்கிய ெவங்காயக் கலைவைய மசித்து ைவத்துள்ள

கருைணக்கிழங்குடன் ேசர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்

ேசர்த்து பிைசயவும். ேசாயா மாைவயும், அரிசி மாைவயும் ஒன்றாக ேசர்த்து

பஜ்ஜி மாவு பதத்தில் கைரத்துக் ெகாள்ளவும்.

பிைசந்த கலைவைய கட்ெலட்டுகளாக ெசய்து, கைரத்து ைவத்துள்ள மாவில்

ேதாய்த்து ேதாைசக்கல்லில் ேபாட்டு ெவந்ததும் எடுக்கவும்.

கீ ைர கட்ெலட் ேதைவயானைவ: ெபாடியாக நறுக்கிய

தண்டு கீ ைர-அைர கப், துவரம்பருப்பு -

ஒன்றைர கப், ெபரிய ெவங்காயம் - 4,

பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு துண்டு,

பச்ைச மிளகாய் - 10, ேசாம்பு, கடுகு - அைர

டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, எண்ெணய்,

உப்பு - ேதைவயான அளவு. ெசய்முைற: ெவங்காயம்,

பச்ைசமிளகாைய நறுக்கிக் ெகாள்ளவும்.

துவரம்பருப்ைப ஊற ைவத்து, தண்ணைர ீ வடித்து, பச்ைசமிளகாய்,

ெவங்காயம், இஞ்சி, பூண்டு, கறிேவப்பிைல, ேசாம்பு, உப்பு ேசர்த்து அைரக்கவும்.

இந்த கலைவேயாடு நறுக்கிய கீ ைரைய ேசர்த்துக் கலக்கவும். இதில் கடுகு,

உளுத்தம்பருப்பு தாளித்து ஆவியில் ேவகவிட்டு எடுத்து துண்டுகள் ேபாடவும்.

கடாயில் எண்ெணய் விட்டு, காய்ந்ததும் ெபாரித்ெதடுக்கவும்.

ேமக்ேரானி கட்ெலட் ேதைவயானைவ: ேமக்ேரானி, பால்,

பிெரட் தூள், நறுக்கிய உருைளக்கிழங்கு -

தலா 2 கப், ைமதா மாவு - ஒரு கப்,

பச்ைசமிளகாய் - 6, ெவண்ெணய், துருவிய

சீஸ் - தலா அைர கப், நறுக்கிய

ெவங்காயம் - ஒரு கப், எண்ெணய், உப்பு ேதைவயான அளவு.

ெசய்முைற: ஒரு வாய் அகன்ற

பாத்திரத்தில் தண்ணர்ீ ஊற்றி ேமக்ேரானி,

உப்ைபப் ேபாட்டு மிருதுவாக வரும் வைர

ேவக விடவும். அடி கனமான

பாத்திரத்தில் ெவண்ெணைய ேபாட்டு அடுப்பில் ைவத்து உருக்கி, சலித்த

ைமதா மாைவ சிறிது சிறிதாக ேபாட்டு வறுக்கவும். பிறகு, பாைல ெதளித்து

கிளறி இறக்கவும். இதனுடன் நறுக்கிய உருைளக்கிழங்கு, ெவங்காயம்,

பச்ைசமிளகாய், துருவிய சீஸ், ேவகைவத்த ேமக்ேரானி ேசர்த்து கலந்து

நன்றாகப் பிைசந்து, விரும்பிய வடிவத்தில் ெசய்து பிெரட் தூளில் புரட்டவும்.

கடாயில் எண்ெணய் ஊற்றி, காய்ந்ததும் கட்ெலட்டுகைள எண்ெண-யில்

ேபாட்டு ெபான்னிறமாகப் ெபாரித்ெதடுக்கவும்.

முந்திரி கட்ெலட் ேதைவயானைவ: முந்திரி - இரண்டைர

கப், உருைளக்கிழங்கு, ெவங்காயம் - தலா

கால் கிேலா, பச்ைசமிளகாய் - 10, அவல் -

அைர கப், ேசாம்பு, ேசாளமாவு - தலா ஒரு

ேடபிள்ஸ்பூன், ெவண்ெணய் - கால் கப்,

எலுமிச்ைசச் சாறு - சில துளிகள்,

ெகாத்தமல்லி - ஒரு கட்டு, இஞ்சி - ஒரு

துண்டு, பிெரட் தூள் - ஒரு கப்,

மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ெணய், உப்பு

- ேதைவயான அளவு.

ெசய்முைற: முந்திரிைய ஊறைவத்து

ெவண்ெணய் ேபால் ைநஸாக அைரக்கவும். ேசாம்ைபயும் அைரத்துக்

ெகாள்ளவும். ெவங்காயம், பச்ைசமிளகாய், இஞ்சி, ெகாத்தமல்லிையப்

ெபாடியாக நறுக்கிக் ெகாள்ளவும். உருைளக்கிழங்ைக ேவக ைவத்து

ேதாலுரித்து மசித்துக் ெகாள்ளவும். அவைல ஊறைவத்து தண்ணைர ீ வடித்து

விடவும்.

மசித்த உருைளக்கிழங்கு, அைரத்த ேசாம்பு, நறுக்கிய ெகாத்தமல்லி, இஞ்சி,

ெவங்காயம், முந்திரி விழுது, மஞ்சள்தூள், எலுமிச்ைசச் சாறு, ெவண்ெணய் எல்லாவற்ைறயும் ேசர்த்து நன்றாகப் பிைசந்து, விரும்பிய வடிவில் கட்ெலட்டுகளாக ெசய்து ெகாள்ளவும்.

ேசாளமாைவ கைரத்து ெகாள்ளவும். ெசய்து ைவத்துள்ள கட்ெலட்டுகைள மாவு

கைரசலில் ேதாய்த்து, பிெரட் தூளில் புரட்டி, ேதாைசக்கல்லில் ேபாட்டு ெவந்ததும் எடுக்கவும்.

முத்து கட்ெலட் ேதைவயானைவ: ஜவ்வரிசி, ரைவ,

பிெரட் தூள் - தலா ஒரு கப், அவல் - அைர

கப், உருைளக்கிழங்கு - 2, பிெரட்

துண்டுகள் - 4, ெபருங்காயத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - அைர டீஸ்பூன், உப்பு,

எண்ெணய் - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஜவ்வரிசி, அவல், ரைவைய தனித்தனிேய 10 நிமிடங்கள்

ஊறைவக்கவும். உருைளக்கிழங்ைக

ேவகைவத்து ேதாலுரித்துக் ெகாள்ளவும்.

ரைவ ஊறியதும் தண்ணைர ீ இழுத்துக் ெகாண்டுவிடும்.

ஜவ்வரிசி, அவைல நன்றாகப் பிழிந்து ரைவேயாடு ேசர்த்து வாய் அகன்ற

பாத்திரத்தில் ேபாட்டு, பிெரட் துண்டுகள், உருைளக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, ெபருங்காயத்தூள், கரம்மசாலாத் தூள் ேசர்த்து, ேதைவயான அளவு தண்ணர்ீ

ஊற்றி நன்றாகப் பிைசயவும். இைத விரும்பிய வடிவத்தில் கட்ெலட்டுகளாக

ெசய்து, பிெரட் தூளில் புரட்டவும்.

ேதாைசக்கல்ைல காய ைவத்து, அதில் கட்ெலட்டுகைளப் ேபாட்டு, எண்ெணய்

விட்டு ெவந்ததும் எடுக்கவும். இந்த கட்ெலட்டில் ஜவ்வரிசி முத்து முத்தாகத்

ெதரிவது, பார்க்க அழகாக இருக்கும்.

முட்ைடேகாஸ் கட்ெலட் ேதைவயானைவ: முட்ைடேகாஸ் - அைர கிேலா, ைமதாமாவு, கடைல மாவு, அரிசி

மாவு - தலா ஒன்றைர கப், ெவங்காயம் - 1,

ெகாத்தமல்லி, கறிேவப்பிைல - சிறிதளவு,

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக,

ெபருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: முட்ைடேகாஸ், ெவங்காயம், கறிேவப்பிைல, ெகாத்தமல்லிைய ெபாடியாக நறுக்கிக் ெகாள்ளவும். ைமதா மாவு, அரிசி மாவு, கடைல மாவு

மூன்ைறயும் கலந்து கரம் மசாலாத் தூள், ெபருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு

ேசர்த்து நன்றாகப் பிைசயவும்.

இதில் நறுக்கிய முட்ைடேகாஸ், ெவங்காயம், கறிேவப்பிைல, ெகாத்தமல்லி

ேசர்த்துப் பிைசந்து விரும்பிய வடிவில் ெசய்து, இட்லி தட்டில் ைவத்து 5

நிமிடம் ேவகவிடவும். ஆறியதும் எடுத்து கடாயில் எண்ெணய் ஊற்றி காய்ந்

ததும் ெவந்த கட்ெலட்டுகைளப் ேபாட்டு ெபாரித்ெதடுக்கவும்.

ேவர்க்கடைல கட்ெலட் ேதைவயானைவ: காய்ந்த ேவர்க்-கடைல

- ஒரு கப், உருைளக்கிழங்கு - 2, பிெரட்

துண்டுகள் - 3, பச்ைசமிளகாய் - 4, இஞ்சி ஒரு துண்டு, ெகாத்தமல்லி - ஒரு

ைகப்பிடி, பிெரட் தூள் - ஒரு கப்,

எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: உருைளக்கிழங்ைக

ேவகைவத்து ேதாலுரித்து மசிக்கவும்.

ேவர்க்கடைலைய கரகரப்பாக அைரத்துக்

ெகாள்ளவும். பச்ைசமிளகாய், இஞ்சி,

ெகாத்தமல்லிைய விழுதாக அைரக்கவும்.

பிெரட் துண்டுகைள தண்ணரில் ீ ேபாட்டு, உடேன எடுத்துப் பிழிந்து ஒரு

பாத்திரத்தில் ேபாடவும். இதனுடன் மசித்த உருைளக்கிழங்கு, அைரத்த ேவர்க்கடைல விழுது, உப்பு ேசர்த்துப் பிைசந்து, விரும்பிய வடிவில்

கட்ெலட்களாக ெசய்து, பிெரட் தூளில் புரட்டி எடுத்து, கடாயில் எண்ெணய்

ஊற்றி ெபாரித்ெதடுக்கவும்.

நூடுல்ஸ் கட்ெலட் ேதைவயானைவ: நூடுல்ஸ் - ஒரு

பாக்ெகட், ேகரட், பீன்ஸ், பச்ைச பட்டாணி,

பிெரட் தூள் - தலா கால் கப், இஞ்சி - ஒரு

துண்டு, பச்ைசமிளகாய் - 2, ைமதா மாவு, சீஸ் - தலா ஒரு ேடபிள்ஸ்பூன்,

உருைளக்கிழங்கு - 1, ெவங்காயம் - 1,

பூண்டு - 3 பல், கரம் மசாலாத்தூள் - ஒரு

டீஸ்பூன், ெகாத்தமல்லி - சிறிதளவு,

எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: நூடுல்ைஸ ேவகைவத்து உதிர்த்துக் ெகாள்ளவும். பீன்ஸ்,

ேகரட்ைட ெபாடியாக நறுக்கி ேலசாக ேவகைவத்துக் ெகாள்ளவும். நறுக்கிய

ெவங்காயம், பூண்டு, இஞ்சி, பச்ைச மிளகாைய விழுதாக அைரக்கவும். உருைளக்கிழங்ைக ேவகைவத்து மசித்துக் ெகாள்ளவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ெணய் விட்டு, அைரத்த விழுது, ெவந்த காய்கறிகள்,

மசித்த உருைளக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், பட்டாணி, உப்பு, ேவகைவத்த

நூடுல்ஸ் எல்லாவற்ைறயும் ேபாட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். துருவிய சீஸ், நறுக்கிய ெகாத்தமல்லி, பச்ைச பட்டாணிைய ேசர்த்துப் பிைசந்து

கட்ெலட்டுகளாக ெசய்து, பிெரட் தூள், ைமதாவில் புரட்டி, எண்ெணயில்

ெபாரித்ெதடுக்கவும்.

Related Documents

30 Type Cutlet
May 2020 11
30 Type Fry
May 2020 25
Type
June 2020 37
Type 36
October 2019 20