கண்ணின்யின் ேவகம் குைறவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக மிக முக்கிய காரணம் அதில் உள்ள புதுப்பிக்கப்படாத ெமன்ெபாருட்கள் தான். நாம் வாங்கிய புதிதில் உள்ள ெமன்ெபாருட்கைள அப்ேடட் ெசய்யாமல் அப்படிேய பயன்படுத்துவதால் தான் கணினியின் ேவகம் குைறவாக இருக்கும் அதற்கு சம்பந்தப்பட்ட ெமன்ெபாருள் நிறுவனங்கள் அவ்வப்ேபாது தரும் புதிய அப்டட்டுகைள ெமன்ெபாருட்களில் ெசய்ேதாமானால் கண்ணினியின் ேவகம் குைறவைத தவிர்க்கலாம். அதற்கு ெபரிதும் உதவி ெசய்வது தான் filehippo என்ற ெமன்ெபாருள். இந்த ெமன்ெபாருைள நமது கணிணயில் பதிந்து ெகாண்ேடாமானால் நம் கணினியில் உள்ள ெமன்ெபாருட்கைள அைடயாளம் கண்டுெகாண்டு அந்த ெமன்ெபாருட்களின் புதிய அப்ேடட்டுகைள நமக்கு தந்து விடும். அப்புறம் என்ன? நம் கண்ணினி மட்டுமல்ல உள்ேள இருக்கும் ெமன்ெபாருட்களும் புதுசு தான். தரவிறக்க ெசய்ய :